இடுகைகள்

சங்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொடக்கக் கல்வித் துறையில் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் இல்லாத பதிவு பெற்ற சங்கங்களின் விவரங்கள் மற்றும் அவற்றின் மின்னஞ்சல் முகவரிகள் பட்டியல் - தொடக்கக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவல் (Details of recognized and non-recognised registered associations in the Department of Elementary Education and their email address list - Information published by the Department of Elementary Education)...

படம்
>>> தொடக்கக் கல்வித் துறையில் அங்கீகாரம் பெற்ற மற்றும் அங்கீகாரம் இல்லாத பதிவு பெற்ற சங்கங்களின் விவரங்கள் மற்றும் அவற்றின் மின்னஞ்சல் முகவரிகள் பட்டியல் - தொடக்கக் கல்வித் துறை சார்பில் வெளியிடப்பட்ட தகவல் (Details of recognized and non-recognised registered associations in the Department of Elementary Education and their email address list - Information published by the Department of Elementary Education)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு ஊழியர்களுக்கு சாதி, மதம் சார்ந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை...

படம்
  அரசு ஊழியர்களுக்கு சாதி, மதம் சார்ந்த சங்கங்களை அமைக்க யார் அதிகாரம் கொடுத்தது? - உயர்நீதிமன்ற மதுரை கிளை... மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெறும் அரசு அதிகாரிகள் முதலில் தங்கள் பணியை முறையாக செய்ய வேண்டும். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் அரசியல்வாதிகள் &  அரசு ஊழியர்கள் & அமைப்பு தலைவர்கள் சமூகத்திற்கு எதிரானவர்களாக கருதப்பட வேண்டும்.  முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகளின் மொத்த சொத்துக்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் அப்போதுதான் முறைகேடுகள் போன்ற குற்றங்கள் தடுக்கப்படும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...