கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

நூலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நூலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

EMIS : Library Module சார்ந்த வழிகாட்டுதல்கள் (Instructions)...



EMIS : Library Module சார்ந்த வழிகாட்டுதல்கள் (Instructions)...


🖊️ TNSED Schools App - Library Module


🖊️ STEP 1 : School login ( user name : Udise code)


🖊️ Library icon - 3 Headings


Heading 1 - Book Stock

Heading 2 - Delivery Tracking

Heading 3 - Shelf Deleted books


*Heading 1 - Book Stock*

Click ➡️ View Added books

புத்தகத்தின் பெயர் தோன்றும்.


Edit பட்டனை கிளிக் செய்து no of copies, Grade மற்றும் புத்தகத்தின் பெயர் ஆகியவற்றை edit செய்து கொள்ளலாம்.


*குறிப்பு : 1. Shelf  creation - ல் சேர்க்கப்படாத புத்தகங்களுக்கு மட்டுமே delete icon தோன்றும்.


*2. Book Stock -ல் புதிய புத்தகங்களின் பெயர், புத்தகத்தின் எண்ணிக்கை, grade ஆகியவற்றை type செய்து add செய்து கொள்ளலாம்.


3. 🔎Search option பயன்படுத்தி ஒரு புத்தகத்தின் பெயரை தேடி எடுக்க இயலும்.


4. *Damaged புத்தகங்களை deleted  செய்தல்:*


புத்தகத்தின் பெயருக்கு எதிரே உள்ள delete icon ஐ கிளிக் செய்தால் delete உரையாடல் பெட்டி தோன்றும். அதில் submit ஐ கிளிக் செய்தால்

*புத்தகத்தை நீக்குவதற்கான காரணம் கேட்கும்..*


1.Book Damaged

2.Book lost

3.Book Not Returned

4.Others 


மேலே உள்ள option- ல் உரிய option ஐ தேர்வு செய்து *Yes* கொடுத்தால்


புத்தகம் delete செய்வதை உறுதி செய்ய Reason for deleting book என்பதில் புத்தகத்தை delete செய்வதற்கான காரணத்தை மீண்டும் type செய்து submit செய்தால் deleted successfully என்று தோன்றும்.



*Heading 2 - Delivery Tracking* menu -ல்


🖊️ பள்ளி நூலகத்திற்கு வழங்கப்பட்டுள்ள புத்தகங்களின் பெயர்பட்டியல் தோன்றும்.

( வ.எண், புத்தகத்தின் பெயர், Received, Damaged)


குறிப்பு : 

Default ஆக received -ல் Yes என்றும்,


Default ஆக Damaged -ல் No என்றும் இருக்கும்.


 ஏதேனும் காரணத்தால் புத்தகம் பெறப்படவில்லை எனில் received -ல் No என்றும்,

புத்தகம் சேதம் அடைந்தால் damaged -ல் NO என்றும் மாற்ற இயலும்.


*குறிப்பு: உரிய மாற்றங்கள் செய்த பின் submit கொடுக்க வேண்டும்.*


*Heading 3 - Shelf Deleted books*


🖊️ வகுப்பு ஆசிரியர் login -ல் library shelf -ல் இருந்து நீக்கப்பட்ட புத்தகங்களின் பெயர் பட்டியல் இருக்கும்.

( வகுப்பு ஆசிரியர் பெயர், வகுப்பு, பிரிவு இருக்கும்)


🖊️ Delete option ஐ பயன்படுத்தி உறுதி. செய்த பின் delete செய்ய வேண்டும்.


( Delete option ஐ கிளிக் செய்தவுடன் 

are you sure? 

மீண்டும் ஒரு முறை கேட்கும்..


Yes என்பதை click செய்து உறுதி செய்ய வேண்டும்.


*Step 2 : வகுப்பு ஆசிரியர் login*


TNSED Schools App: 

(Username : class teacher 8 digit I'd)


Library Icon ➡️ click class➡️ click section➡️Shelf Creation


Shelf creation ல் இரண்டு option உள்ளது.


1.Auto shelf creation & Assign


2.Manual Shelf Creation


1.Auto shelf creation &

 Assign 

என்ற option ஐ கிளிக் செய்தால் ➡️ வகுப்பில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப தானாகவே உருவாக்கப்பட்டு inserted successfully என்று தோன்றும்


2.Manual Shelf Creation - என்ற option ஐ கிளிக் செய்தால் 

Selected books, Available books in the library, Total students என்று திரையில் தோன்றும்..


*குறிப்பு :*

*Search menu ஐ பயன்படுத்தி புத்தகத்தின் பெயரை search 🔎 செய்து shelf creation செய்து கொள்ளலாம்.*


🖊️ ஒவ்வொரு புத்தகத்தின் பெயருக்கும் எதிரே enter number of feild இருக்கும்.( அதில் தேவைப்படும் எண்ணிக்கை பதிவிட வேண்டும்)


🖊️ *வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புத்தகங்களின் எண்ணிக்கையை தேர்வு செய்து create shelf ஐ கிளிக் செய்ய வேண்டும்.*


🖊️Book shelf உருவாக்கப்பட்டு inserted successfully என்று தோன்றும்.


🖊️வகுப்பில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு குறைவாக புத்தகங்களை சேர்த்து create shelf click செய்தால் books not equal to total students என்ற popup  தோன்றும்.


🖊️வகுப்பில் உள்ள மாணவர்கள் எண்ணிக்கைக்கு கூடுதலாக புத்தகங்களை சேர்க்க முயற்சி செய்தால்   not able to add books என்ற popup  தோன்றும்.


🖊️Shelf creation செய்த பின் book issue என்ற menu தோன்றும்.


Book issue menu வை கிளிக் செய்தால் students list தோன்றும்.


அதில் ஒவ்வொரு மாணவர் பெயருக்கு நேரே புத்தகத்தின் பெயர் மற்றும் delete option இருக்கும்.


*குறிப்பு: மாணவர் பெயருக்கு நேரே உள்ள புத்தகத்தின் பெயர் தொலைந்து இருந்திருந்தாலோ அல்லது book entry தவறுதலாக இருக்கும் பொழுதோ மட்டுமே delete கொடுக்க வேண்டும்.*


🖊️அனைத்து விவரங்களை சரிபார்த்த பின் shuffle remaining/Assigning books என்பதை click செய்ய வேண்டும்.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு தொடக்க / நடுநிலைப் / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளுக்கு நூலகப் புத்தகங்கள் கொள்முதல் செய்த விவரம் - புத்தகங்களின் பெயர்ப் பட்டியல் வெளியீடு (Details of Purchase of Library Books for Govt Primary / Middle / High / Higher Secondary Schools - Publication of Name List of Books)...

 






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

76 நூலகங்களில் மெய்நிகர் தொழில்நுட்ப நூலகம் ( Virtual Reality Library) அமைப்பு...

 


பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்கள் 2022 - 23ஆம் ஆண்டு மானிய கோரிக்கையில் சட்டமன்ற பேரவையில் "மெய்நிகர் நூலகம் " ஏற்படுத்துதல் என்ற தலைப்பில் நூலகங்களைப் பயன்படுத்தும் குழந்தைகள், மாணவர்கள்  பயன்படுத்துவதில் நவீன தொழில்நுட்பத்தை உள்ளடக்கிய மெய்நிகர் தொழில்நுட்ப நூலகம் ( Virtual Reality Library) 76 நூலகங்களில் ஏற்படுத்தப்படும் திட்டம் ஆண்டுக்கு ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்...



தமிழகத்தில் பொது நூலக  இயக்கத்தின் கீழ் செயல்படும் 32 மாவட்டங்கள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 6 மாவட்டங்கள் என ஆக மொத்தம் 38 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு இரண்டு நூலகங்கள் என மொத்தம் 76 நூலகங்களுக்கு தலா  ஒரு நூலகத்திற்கு இரண்டு மெய்நிகர் தொழில்நுட்ப கருவி மீதம் 152 நவீனத்தை உள்ளடக்கிய மெய்நிகர் தொழிற்நுட்பக் கருவி (Virtual Reality Library) ரூபாய் 65.64 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது.


 இது தொடர்பாக தமிழகம் முழுவதும் 76 நூலகங்களுக்கு  ஒரு நூலகத்துக்கு இரண்டு  கருவிகள் வீதம் 152 மெய் நிகர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது,


மேலும் இக்கருவிகள் இடம்பெறும் நூலகங்களில் 152 நூலகங்களுக்கு இக்கருவியினை பயன்படுத்துவது தொடர்பாக விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.


மெய் நிகர் தொழில்நுட்பம் என்பது மெய்யான சூழலை அதன் தோற்றம்,வடிவம் மாறாமல் கண்டு, கேட்டு உணரும் வகையில் உருவகப்படுத்தப்பட்ட அனுபவமாகும்,


அச்சூழல் மெய்யான உலகத்தை ஒத்ததாக அல்லது முற்றிலும் புது அனுபவமாக இருக்கும்.


புகைப்படம், வீடியோ, கணினி அனிமேஷன் ஆகியவற்றை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாகும் ,


விர்ச்சுவல்  ரியாலிட்டியின் பயன்பாடுகளில் குழந்தைகளுக்கான, கல்வி, மருத்துவம் அல்லது அறிவியல் பயிற்சிகள் ஆகியவை அடங்கும்..






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை வகுப்பு வாரியாக பிரித்து, செயலியில் பதிவேற்றம் செய்து மாணவர்களின் முழுமையான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரித்தல் பணி - இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500வீதம் வழங்கலாம் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Sorting the books class-wise in the school library and uploading them to the app for complete use of the students - Providing Rs.500 per day to the Illam Thedi Kalvi Volunteers - Advising the District Chief Educational Officers - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 056611/எம்/இ1/2021, நாள்: 13-09-2022...



>>> பள்ளி நூலகத்தில் உள்ள நூல்களை வகுப்பு வாரியாக பிரித்து, செயலியில் பதிவேற்றம் செய்து மாணவர்களின் முழுமையான பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பராமரித்தல் பணி - இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.500வீதம் வழங்கலாம் - மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (Sorting the books class-wise in the school library and uploading them to the app for complete use of the students - Providing Rs.500 per day to the Illam Thedi Kalvi Volunteers - Advising the District Chief Educational Officers - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 056611/எம்/இ1/2021, நாள்: 13-09-2022...




போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை கருத்தில் கொண்டு 24-07-2021 முதல் பொது நூலகங்கள் திறக்கப்படுகிறது...

 போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை கருத்தில் கொண்டு 24-07-2021 முதல் பொது நூலகங்கள் திறக்கப்படுகிறது...


பொது நூலக இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 9262/ஈ3/2019, நாள்: 23-07-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...