கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
TNSED Attendance App (TN EMIS CELL) - Version: 2.0 - Updated on 24-10-2022...
TNSED Attendance App (TN EMIS CELL) - Version: 2.0 - Updated on 24-10-2022...
Update Link...
https://play.google.com/store/apps/details?id=in.gov.tnattendance.tnemis
>>> TNSED Attendance App - User Manual - App Version 2.0 - Manual Version 1.0...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
TNSED Attendance App - User Manual - Exclusive App For Attendance - Tamil Nadu School Education Department - App Version 2.0 - Manual Version 1.0...
ஆசிரியர்களுக்கு காலை / மதியம் இருவேளையும் செயலியில் வருகைப் பதிவு...
பிறந்த நாளில் மாணவர்களின் பெயருக்கு அருகில் குறியீடு...
உள்ளிட்ட புதுப்பிப்புகளுடன்...
NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் புதிதாக பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை & முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியவை[New School Registration Procedure on NSP (National Scholarship Portal) & Pre-Registered Schools to Do Now (2021-22 Academic Year)]...
NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணையதளத்தில் புதிதாக பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை & முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியவை...
New School Registration Procedure on NSP (National Scholarship Portal) & Pre-Registered Schools to Do Now (2021-22 Academic Year)...
தங்கள் பள்ளிகள் கட்டாயம் NSP (National Scholarship Portal) எனப்படும் தேசிய உதவித்தொகை இணைய முகப்பில் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்..
இது தகுதியுடைய சிறுபான்மை மாணவ - மாணவிகளுக்கு படிப்புதவித் தொகையை நேரடியாக பயனாளியின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பி அவர்களின் கல்வி தொடர ஊக்குவிக்கும் அரசின் உன்னதமான திட்டமாகும்..
இதில் Pre-metric and Post-metric என தொடக்கக்கல்வி முதல் ஆராய்ச்சிபடிப்பு வரை இதன் உதவிக்கரம் நீளுகிறது...
Online மூலமே அனைத்து செயல்பாடுகளும் நடைபெறுகிறது.. ஆகவே மிகுந்த கவனமுடன் இதனை கையாள வேண்டும்..
புதிதாக நம் பள்ளியை பதிவு செய்யும் வழிமுறை:
நம் பள்ளியின் பெயரை NSP portal லில் புதிதாக பதிவு செய்வோர் தலைமையாசிரியரை Head of the institution ஆகவும்; மூத்த உதவியாசிரியர் அல்லது விருப்பப்படும் உதவி ஆசிரியரை Nodal officer ஆகவும் அதற்குரிய முறையான படிவத்தில் நேரடியாக மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் செயல்படும் பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையோர் நல அலுவலகத்திற்கு சென்று அவர்கள் கூறும் வழிமுறைகள்படி NSP Portal லில் நமது பள்ளியை பதிவு செய்ய வேண்டும்.. பதிவு செய்த பிறகு நம் பள்ளிக்குரிய Password Nodal officer அலைபேசி எண்ணிற்கு அனுப்பி வைக்கப்படும்..
அதன்பிறகு Nodal officer தான் அப்பள்ளியின் Institute verifier Officer ஆவார்.. இது சார்ந்த அனைத்து செயல்பாட்டிற்கும் HM + Nodal officer தான் முழுப்பொறுப்பு..
ஒருமுறை இத்தளத்தில் நம் பள்ளியை பதிவு செய்துவிட்டால் போதுமானது.
அதன்பிறகு, ஆண்டுதோறும் school profile லில் மட்டும் Update செய்தலே போதுமானது..
NSPல் முன்பே பதிவு செய்திருப்போர் தற்போது (2021-22 கல்வியாண்டு) செய்ய வேண்டியது:
முன்பே பதிவு செய்திருப்போர் NSP Portal லில் உள்நுழைந்து 2021-22 ஆண்டை தேர்வுசெய்து, Username என்ற இடத்தில் நமக்கு வழங்கப்பட்ட Institute Log in ID (Dise number) மற்றும் Password பயன்படுத்தி நம் பள்ளிக்குரிய Profile லில் கீழ்கண்டவற்றை பதிவு செய்து Update செய்ய வேண்டும்.
1. Head of institution details update
2. Nodal officer Aadhar card details updated
Aadhar number
Name
DOB as per Aadhar card
3. Update, If needed..
Finally, Submit the profile form...
Then u got, *successfully updated your profile*
Thank you..
>>> இத்தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்....
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவினைப் புதுப்பிக்க தவறியவர்களுக்கு ஒரு வாய்ப்பு - அரசாணை வெளியீடு...
அரசாணை எண்:204, நாள்.28.05.2021 - வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 2017, 2018 & 2019 ஆம் ஆண்டுகளில் பதிவினைப் புதுப்பிக்கத் தவறிய மனுதாரர்கள் பயன் பெறுவதற்கு சிறப்பு சலுகை குறித்த அரசாணை வெளியீடு...
>>> அரசாணை எண்: 204, நாள்: 28-05-2021...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Prolonged sitting puts heart at risk - new study warns
நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns