கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஸ்புட்னிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்புட்னிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அடுத்த வாரம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் - சுகாதாரத் துறை...

 


நாட்டில் அடுத்த வாரம் முதல் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.


ரஷிய நிறுவனத்தின் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசி உற்பத்தி ஜூலை மாதம் முதல் இந்தியாவில் தொடக்கப்படும் என்றும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஸ்புட்னிக் கொரோனா தடுப்பூசியின் அவசர கால பயன்பாட்டுக்கு இந்தியா ஒப்புதல்...



ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த மத்திய அரசுக்கு நிபுணர் குழு பரிந்துரை.


மத்திய அரசு அனுமதி அளித்தால், நாட்டின் 3வது தடுப்பூசியாக ஸ்புட்னிக் இருக்கும்.


ஸ்புட்னிக் தடுப்பூசியை இந்தியாவில் ரெட்டிஸ் லேப் என்ற நிறுவனம் பரிசோதித்து வருகிறது.


ரெட்டிஸ் லேப் நிறுவனம், தடுப்பூசியை இந்தியாவில் பயன்படுத்த அனுமதி கோரியிருந்தது.


கோரிக்கை குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்து, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.


ஸ்புட்னிக் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை கொண்டது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...