கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Attestation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Attestation லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சான்றொப்பம் (Attestation) இடுதல் குறித்த தகவல்



சான்றொப்பம் (Attestation) இடுதல் குறித்த தகவல் 


சான்றொப்பம்

attestation


Head of the institution என்ற அடிப்படையில் சான்றொப்பம் இடலாம்..


பள்ளிக் கல்வித் துறையில்

BT 

PG

High school HM

HR SEC HM

எல்லோரும் group B..

( Non gazetted) தான்...

சான்றொப்பம் இடலாம்...


DEO cadre இல் இருந்து தான் gazetted officer துவங்குகிறது...

DEO உம் group B ( gazetted) தான்...


CEO வில் இருந்து தான் group A ( gazetted) துவங்குகிறது...


க.செல்வக்குமார் 

தலைமை ஆசிரியர் ,

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்  மதுரை மாவட்டம்.


G.O. Ms. No. 80 DSE DEPT Date: 16/06/2003 - நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றொப்பம் இடலாம் என்பதற்கான அரசாணை

 

 

G.O. Ms. No. 80 DSE DEPT Date: 16/06/2003 - நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் சான்றொப்பம் இடலாம் என்பதற்கான அரசாணை


நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பச்சை மையில் சான்றொப்பமிடலாம் என்பதற்கான அரசாணை (நிலை) எண் : 80 , நாள்: 16-06-2003 


G.O. Ms. No. 80 DSE DEPT Dated: 16/06/2003 - Government Order on the Attestation of Middle School Headmasters and Graduate Teachers


பள்ளிக்கல்வித்துறை நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் (நிலை 1) ஆகியோர் சான்றிதழ் நகல்களில் சான்றொப்பமிடுதல் ஆணை வெளியிடப்படுகிறது


நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமையாசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தொழிற்கல்வி ஆசிரியர்கள் (நிலை 1) ஆகியோர் சான்றிதழ் நகல்களில் சான்றொப்பமிடுதல் 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அஞ்சல் வாக்கு செலுத்துவதற்கான உறுதிமொழி படிவத்தில் யார் சான்றொப்பம் இடலாம் ? புதிய அரசாணை வெளியீடு...

 தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் அஞ்சல் வாக்கு செலுத்துவதற்காக சமர்ப்பிக்க வேண்டிய உறுதிமொழி படிவம் 13 A வில் சான்றொப்பம் இடும் அதிகாரம் தமிழக அரசின் அனைத்து குரூப் A மற்றும் Bபிரிவு அலுவலர்களுக்கும் வழங்கி அரசிதழில் தமிழக அரசு உத்தரவு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

SMC Member Registration – Important Update

  Sir / Madam  📢 **SMC Member Registration – Important Update** The following changes are being implemented in the SMC Member Registration ...