கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Jewel Loan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Jewel Loan லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி - (Jewelry loan waiver up to 5 Sovereign in co-operative Society ) அரசாணை (நிலை) எண்: 97, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, நாள்: 01-11-2021 வெளியீடு...

>>> அரசாணை (நிலை) எண்: 97, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, நாள்: 01-11-2021 

>>> கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி - நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் ...

கூட்டுறவு நிறுவனங்களில் 5 பவுன் வரையிலான நகைக் கடன் தள்ளுபடி - நிபந்தனைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் (Jewelry loan waiver up to 5 Sovereign in co-operative Society - Terrms and Guidelines - Issued) வெளியீடு...

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு - வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு - தமிழ்நாடு அரசு(Jewelry loan scam in co-operative banks - Committee to inspect all jewelery loans obtained from banks - Government of Tamilnadu)...

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் முறைகேடு தொடர்பாக வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து பொது நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைத்தது தமிழ்நாடு அரசு.

5 சவரன் நகைக்கடன் மட்டுமல்லாமல், வங்கிகளில் பெறப்பட்ட அனைத்து நகைக்கடன்களையும் ஆய்வு செய்ய குழு அமைப்பு.

கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு வங்கியின் சரக மேற்பார்வையாளர், நகை மதிப்பீட்டாளர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்க உத்தரவு.

அனைத்து மாவட்டங்களிலும் நகைக்கடன்களை ஆய்வு செய்து நவம்பர் 21 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் தமிழக அரசு உத்தரவு.

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு...

கூட்டுறவு சங்கங்களில் 5 சவரன் நகை வரை அடகு வைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நகைக்கடன் தள்ளுபடி : முதல்வர்

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை அடகுவைத்து பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். 6 ஆயிரம் கோடி அளவிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும். உண்மையான ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்

இந்த அறிவிப்பு 2021 மார்ச் 31 ஆம் தேதி வரை அடகு வைத்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஒரே குடும்பத்தில் அதிகமானோர் அடகு வைத்திருந்தால் களையப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவு நிறுவனங்களில் 31-01-2021 அன்றைய தேதியில் பொது நகைக் கடன் நிலுவை - விவரங்கள் கோருதல் - பதிவாளர்...

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் 

ந.க 30340/ 2020 / மவகொ2, நாள்: 02-03-2021 

ஐயா / அம்மையீர், 

பொருள்: 

கூட்டுறவு - பொது நகைக் கடன்கள் - கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்றைய தேதியில் பொது நகைக் கடன் நிலுவை - விவரங்கள் கோருதல் - தொடர்பாக 

கூட்டுறவு நிறுவனங்களில் 31.01.2021 அன்று நிலுவையில் உள்ள பொது நகைக் கடன் விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் (excel sheet) அனுப்புமாறு வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்கள், சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தலைமைக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகள் தொடர்பான விவரங்களை மாவட்டம் வாரியாக தொடர்புடைய வங்கிகளின் மேலாண்மை இயக்குநர்களும் ; தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், நகரக் கூட்டுறவு வங்கிகள், நகரக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுச் சங்கங்கள், தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள், பெரும்பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் வாரியான விவரங்களை சென்னை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் மண்டல இணைப்பதிவாளர்களும் உரிய படிவத்தில் (excel sheet) குறுந்தகட்டில் பதிந்தும், பதிவாளர் அலுவலக தொடர்புடைய பிரிவுகளின் மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024

        பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 07-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்...