கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கூட்டுறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கூட்டுறவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரூ.100-க்கு 10 காய்கறிகள் - கூட்டுறவுத்துறை அறிவிப்பு



தீபாவளிக்கு வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு விற்பனை


 ரூ.100-க்கு 10 காய்கறிகள் விற்பனை - கூட்டுறவுத்துறை அறிவிப்பு



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் பெற்ற கடனை செலுத்துதல் தொடர்பாக இணைப்பதிவாளர் கடிதம்

 


Letter from the Joint Registrar regarding the repayment of loans obtained from the Cooperative Thrift and Credit Society by teachers transferring from one block (union) to another


 பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் பெற்ற கடனை செலுத்துதல் தொடர்பாக இணைப்பதிவாளர் கடிதம்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



கூட்டுறவுத்துறை


அனுப்புநர்

க.பா.அருளரசு, B.Sc (Agri)., MBA., HDCM.,

கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர்,

நாமக்கல் மண்டலம்,

நாமக்கல்


பெறுநர் 

மாவட்ட கல்வி அலுவலர்

நாமக்கல்


கா.மு.அ. 58/2026/மவ , நாள்.15.10.2026


அய்யா/அம்மையீர்,


பொருள் : கூட்டுறவு பணியாளர் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்கள் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு அவர்கள் கடன் பெற்றுள்ள கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கங்களில் தொடர்ந்து தவணைத் தொகை பிடித்தம் செய்ய கோரியது- தொடர்பாக.


பார்வை : தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானம் நாள்:05.09.2026 (இவ்வலுவலகத்திற்கு பெற்றப்பட்ட நாள்.19.09.2026)


பார்வையில் காணும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட சிறப்புப் பொதுக்குழுக் கூட்ட தீர்மானத்தில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் பெற்ற கடனை முழுமையாக செலுத்திட நிர்பந்தித்திடாமல் பணிமாறுதல் பெற்றுச் செல்லும் ஒன்றியத்தில் நிலுவை தவணை தொகையை தொடர்ந்து பிடித்தம் செய்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. இந்நேர்வில் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிமாறுதலில் செல்லும் ஆசிரியர்கள் அவர்கள் பெற்ற கடன் தொகை முழுவதும் செலுத்தி முடியும் வரை இயற்கை நியதியின் அடிப்படையில் அவர்கள் கடன் பெற்ற கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்திலேயே தொடர்ந்து தவணை தொகையை செலுத்தவோ அல்லது தனியரது விருப்பத்தின் அடிப்படையில் கடன் தொகையை முழுவதும் செலுத்திவிட்டு பணிமாறுதலில் செல்லும் ஒன்றியத்தில் செயல்பட்டு வரும் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கத்தில் புதியதாக கடன் பெற்றுக்கொள்ளவோ உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.


ஒம்/-க.பா.அருளரசு

இணைப்பதிவாளர்.

நாமக்கல்.

15/10/26



இணைப்பதிவாளருக்காக.

15/10/26


மேஎ எண்.5761/ஆ1/2026 , நாள். .10.26


நகல் தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து வட்டார கல்வி அலுவலர்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பப்படுகிறது 


மாகஅ

நாமக்கல்

26/10/2026


பெறுநர் 

அனைத்து வட்டாரக்கல்வி அலுவலர்கள் 



கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு

 

கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ரூ.200க்கு 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு



கல்வி அஞ்சல் 

Kalvi Anjal 



பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் (Society Loan) உச்சவரம்பு ₹35 இலட்சங்களாக உயர்வு



பணியாளர் கூட்டுறவு வங்கிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் (Society Loan) உச்சவரம்பு ₹35 இலட்சங்களாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் , நாள் : 15-10-2026



The maximum limit for individual loans provided to members of employees' cooperative thrift societies has been increased to ₹35 lakhs



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 


கல்வி அஞ்சல் 


Kalvi Anjal 



Elections for Cooperative Societies | Letter from the Election Commissioner



கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் - தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் கடிதம்


Elections for Cooperative Societies – Letter from the Election Commissioner for Cooperative Societies, Tamil Nadu State



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



விரைவில் கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது



தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம், சென்னை -18


அனுப்புநர்

திரு. தயானந்த் கட்டாரியா. இ.ஆ.ப., ஆணையர்.

தமிழ்நாடு மாநில கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையம், 

273, அண்ணாசாலை, தேனாம்பேட்டை,

சென்னை - 600 018.


பெறுநர்

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர்,

170, பெரியார் ஈ.வெ.ரா. சாலை,

கீழ்ப்பாக்கம்,

சென்னை- 600 010.


ந.க.. 1435/2022/கூதே 1 , நாள்: 11.09.2026


அம்மையீர்,


பொருள்:


கூட்டுறவுச் சங்கங்களுக்கான தேர்தல் எதிர்வரும் ஒட்டுமொத்த தேர்தல்கள் ஐந்து கட்டங்களுக்கான (Phase I முதல் Phase V) சங்கங்களின் பட்டியல்கள் கோரப்பட்டது - தொடர்பாக.


பார்வை:


1. தேர்தல் ஆணையத்தின் இதே எண்ணிட்ட கடிதம் ந.க.1435/2022/கூதே1. நாள் 11.05.2026 (Phase I) மற்றும் 18.05.2026 (Phase II to V)


2. மின்னஞ்சலில் பெறப்பட்ட சங்கப் பட்டியல்கள்


தங்களிடமிருந்து மின் அஞ்சல் மூலம் பெறப்பட்ட படிவ விவரங்கள் மற்றும் பார்வையில் கண்டுள்ள கடிதங்களின்பால் தங்களது கவனம் ஈர்க்கப்படுகிறது. பார்வை 2-ல் குறிப்பிடப்பட்டவாறு தங்களிடமிருந்து மின் அஞ்சல் மூலம் பெறப்பட்ட கட்டம் 1 (Phase I)-ல் 38 மண்டலங்களில் தேர்தல் நடத்த வேண்டிய சங்கங்களின் எண்ணிக்கை மட்டும் அடங்கிய பட்டியல்கள் சரிபார்க்கப்பட்டன. கட்டம் 1 (Phase I)-ல், தேர்தல்கள் நடத்தப்பட வேண்டிய 7405 தொடக்கக் கூட்டுறவு சங்கங்களின் தேர்தல்களை ஆணையத்தால் நான்கு நிலைகளில் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே Phase 1-ல், 4 நிலைகளில் (நிலை Stage I-IV தனித்தனியாக) நடத்தப்பட வேண்டிய சங்கங்களின் விவரங்களை மாவட்ட வாரியாக பட்டியலிட்டு, ஒவ்வொரு நிலையிலும் தேர்தல் நடத்தப்பட வேண்டிய சங்கங்களின் விவரங்களை உடனடியாக மின் அஞ்சல் மூலமும், Hard copy மூலமும் அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் கட்டம் 2 முதல் 5 வரையிலான சங்கப் பட்டியல்களை விரைந்து அனுப்பிட கேட்டுக் கொள்ளப்படுகிறது. 


ஆணையருக்காக


Assistant Job at Tamil Nadu Cooperative Bank

 


தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியில் 50 உதவியாளர் வேலைவாய்ப்பு அறிவிப்பு 


50  Assistant Recruitment at Tamil Nadu Cooperative Bank - Job Notification 



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் 



Portronics Car Power Quard 111W Car Charger, 4 Ports Fast Car Charger, Dual 33W Type-C PD, Dual 22.5W USB-A, Charge 4 Devices Simultaneously, for Smartphones, iPhones, Tablets, Earbuds & More


https://amzn.to/4p0RC1z




கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு Dividend வழங்குதல் குறித்து பதிவாளர் கடிதம்



கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்களுக்கு பங்கு ஈவுத் தொகை Dividend வழங்குதல் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம்


Registrar of Cooperative Societies Instructions reg Cooperative Society Dividend



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்



Cooperative banks and societies 2000 assistant posts - Job Notification

 

 


 கூட்டுறவு வங்கிகள், சங்கங்களில் காலியாக உள்ள 2000 உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியீடு 


Cooperative banks and societies 2000 assistant posts - Job Notification


Notification issued to fill 2000 vacant assistant posts in cooperative banks and societies


மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையங்கள் மூலம்  அறிவிப்பு வெளியீடு 


 ஆகஸ்ட் 29ஆம் தேதி வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.


https://rcs.tn.gov.in/implinksrbdrb.php



கூட்டுறவு - கூட்டுறவு வங்கிகள் / சங்கங்கள் மூலம் பல்வேறு வகைக் கடன்கள் வழங்குதல் - கடன்களின் உச்சவரம்பினை உயர்த்துதல் - தொடர்பாக - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்: 09-01-2024...

 


கூட்டுறவு - கூட்டுறவு வங்கிகள் / சங்கங்கள் மூலம் பல்வேறு வகைக் கடன்கள் வழங்குதல் - கடன்களின் உச்சவரம்பினை உயர்த்துதல் - தொடர்பாக - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம், நாள்: 09-01-2024 - Co-operatives - Disbursement of various types of loans by Co-operative Banks / Societies - Raising ceiling on loans - Regarding - Letter from Registrar of Co-operative Societies, dated: 09-01-2024...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...





அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் (D.Co-op) பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம் தொடக்கம் - செய்தி வெளியீடு, தகுதிகள் & தகவல் கையேடு (Postal Mode / Part Time D.Co-op (Co-operative) Training - Online Mode of Application - Press Release, Eligibility & Prospectus)...


அஞ்சல் வழி / பகுதி நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் (D.Co-op) பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம் தொடக்கம் - செய்தி வெளியீடு, தகுதிகள் & தகவல் கையேடு (Postal Mode / Part Time D.Co-op (Co-operative) Training - Online Mode of Application - Press Release, Eligibility & Prospectus)...



>>> அஞ்சல் வழி / பகுதி நேர D.Co-op பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம் தொடக்கம் - செய்தி வெளியீடு...



>>> அஞ்சல் வழி / பகுதி நேர D.Co-op பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம்  - தகுதிகள்...



>>> அஞ்சல் வழி / பகுதி நேர D.Co-op பயிற்சிக்கான இணைய வழி விண்ணப்பம் - தகவல் கையேடு...


மாவட்டங்கள் வாரியாக கூட்டுறவு வங்கிகளில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியீடு (District wise Notification for the Recuritment of Assistant in Cooperative Institutions)...


 மாவட்டங்கள் வாரியாக கூட்டுறவு வங்கிகளில் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியீடு (District wise Notification for the Recuritment of Assistant in Cooperative Institutions)...


கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல் குறித்த அறிவிக்கை...



>>> ஆன்லைன் மூலம் மாவட்ட ஆட்சேர்ப்பு பணியகத்திற்கு (கூட்டுறவு துறை) விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்  (Instructions For Applying District Recruitment Bureau Through Online - Co-operative Department)...



1.         CHENNAI - https://www.drbexams.net/


2.         KARUR- https://drbkarur.net/


3.         SIVAGANGAI- https://drbsvg.net/


4.         NAMAKKAL- https://drbnamakkal.net/


5.         MADURAI- https://drbmadurai.net/


6.         TIRUPPUR- https://drbtiruppur.net/


7.         DINDIGUL- https://drbdindigul.net/


8.          DHARMAPURI - https://drbdharmapuri.net/


9.         KRISHNAGIRI -  https://drbkrishnagiri.net/


10.    ARIYALUR -- https://drbariyalur.net/


11.    VIRUDHUNAGAR - https://vnrdrb.net/


12.    THENI - https://drbtheni.net/


13.    PERAMBALUR - https://www.drbpblr.net/


14.    RAMANATHAPURAM - https://www.drbramnad.net/


15.    VELLORE - https://www.drbvellore.net/


16.    TIRUVANNAMALAI – https://www.drbtvmalai.net/


17.    TIRUVALLUR - https://www.drbtvl.in/


18.    KANCHEEPURAM - https://www.drbkpm.in/


19.    CHENGALPATTU - https://www.drbcgl.in/


20.    KANNIYAKUMARI - https://www.drbkka.in/


21.    COIMBATORE - https://www.drbcbe.in/


22.    SALEM - https://www.drbslm.in/


23.    TRICHY - https://www.drbtry.in/


24.    RANIPET - https://www.drbrpt.in/


25.    TIRUPATHUR - https://www.drbtpt.in/


26.    CUDDALORE - https://www.drbcud.in/


27.    ERODE - https://www.drberd.in/


28.    PUDUKOTTAI - https://www.drbpdk.in/


29.    THIRUVARUR -  https://www.drbtvr.in/


30.    VILUPURAM -  https://www.drbvpm.in/


31.    KALLAKURICHI - https://www.drbkak.in/


32.    NILGRIS -  https://www.drbngl.in/


33.    THANJAVUR - https://www.drbtnj.in/


34.    TIRUNELVELI - https://www.drbtny.in/


35.    THENKASI -  https://www.drbtsi.in/


36.    MAYILADUTHURAI -  https://www.drbmyt.in/


37.    NAGAPATTINAM -  https://www.drbngt.in/


38.    THOOTHUKUDI -  https://www.drbtut.in


கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் (D.Co-op) சேர்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் 13.09.2023 முதல் தொடக்கம் - விண்ணப்பிக்கும் வழிமுறை (Online applications for admission to Diploma in Cooperative Management (D.Co-op) starting from 13.09.2023 - Procedure to Apply)...


 கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் (D.Co-op) சேர்வதற்கான இணையவழி விண்ணப்பங்கள் 13.09.2023 முதல் தொடக்கம் - விண்ணப்பிக்கும் வழிமுறை (Online applications for admission to Diploma in Cooperative Management (D.Co-op) starting from 13.09.2023 - Procedure to Apply)...


>>> Click Here to Download - Admission Prospectus to Diploma in Cooperative Management (D.Co-op) & Procedure to Apply...



வலைதள முகவரி:



பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...


>>> பணியாளர் கூட்டுறவு கடன் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் வீட்டு வசதிக் கடன் ரூ.20 இலட்சமாக உயர்வு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரின் சுற்றறிக்கை எண்: 1/2023, நாள்: 26-07-2023 (Increase in housing loan to Rs.20 lakhs for members of Employees Co-operative Credit Societies - Registrar of Co-operative Societies Circular No: 1/2023, Dated: 26-07-2023)...


தமிழ்நாடு அரசின் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் UPI வசதி அறிமுகம் (Introduction of UPI facility in all District Central Co-operative Bank Branches of Tamilnadu Government)...



தமிழ்நாடு அரசின் அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி கிளைகளிலும் UPI வசதி அறிமுகம் (Introduction of UPI facility in all District Central Co-operative Bank Branches of Tamilnadu Government)...


 தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத் துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளிலும் UPI வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது...


தமிழ்நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம்..


கூட்டுறவு வங்கிகளின் 922 கிளைகளிலும் உள்ள வாடிக்கையாளர்கள் மிகுந்த பயனடைவார்கள்...


ஏற்கனவே 22 மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் யுபிஐ வசதி அறிமுகம்.


இறுதியாக காஞ்சிபுரம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியிலும் யுபிஐ வசதி.


தனியார், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு ஈடாக வங்கிச் சேவைகளை வழங்க நடவடிக்கை.


கூட்டுறவு வங்கிகள் மூலம் NEFT, RTGS உள்ளிட்ட அனைத்து வசதிகளை பெற முடியும் என விளக்கம்.


>>> ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI) யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) என்பது என்ன? (What is Unified Payments Interface (UPI))?






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல் - தமிழ்நாட்டில் உள்ள 4684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் நடத்த முடிவு செய்து விவரம் கோருதல் - கூட்டுறவுத்துறை பதிவாளர் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை (April 2023 Co-operative Societies Election - Elections for about 4684 Co-operative Societies in Tamil Nadu decided to be held in April next year and Asking Details Registrar of Department of Co-operatives circular to all regional registrars) ந.க.எண் : 86373/ 2022/ கூதே1, நாள்: 22-12-2022...



>>> 2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல் - தமிழ்நாட்டில் உள்ள 4684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்  நடத்த முடிவு செய்து விவரம் கோருதல் - கூட்டுறவுத்துறை பதிவாளர் அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை (April 2023 Co-operative Societies Election - Elections for about 4684 Co-operative Societies in Tamil Nadu decided to be held in April next year and Asking Details  Registrar of Department of Co-operatives circular to all regional registrars) ந.க.எண் : 86373/ 2022/ கூதே1, நாள்: 22-12-2022...



2023 ஏப்ரலில் கூட்டுறவு சங்க தேர்தல்

❥❥❥══════❥❥❥══════❥❥❥

தமிழ்நாட்டில் உள்ள சுமார் 4684 கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல்..


அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியீடு..


கூட்டுறவுத்துறை அனைத்து மண்டல பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை...


கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்.61288/2022/ கூதே2, நாள்:19.09.2022 (Notification of Code of Conduct for Co-operative Societies Elections - Registrar of Co-operative Societies Letter No.61288/2022/ CE2, Dated:19.09.2022)...



>>> கூட்டுறவு சங்கத் தேர்தல்களுக்கான நடத்தை விதிகள் அறிவிப்பு - கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கடிதம் ந.க.எண்.61288/2022/ கூதே2, நாள்:19.09.2022 (Notification of Code of Conduct for Co-operative Societies Elections - Registrar of Co-operative Societies Letter No.61288/2022/ CE2, Dated:19.09.2022)...



கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி போலியானது - நேரடி நியமனம் குறித்து அறிவிப்பு மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை - கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் செய்தி வெளியீடு எண்: 1443, நாள்: 22-08-2022 (News of direct recruitment in co-operative bank is fake - Notification about direct recruitment not officially released by State Recruitment Board - Press Release of Registrar of co-operative societies)...



 கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி போலியானது.


நேரடி நியமனம் குறித்து மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தில் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.


பொய்யான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்- கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் அறிக்கை.


>>> கூட்டுறவு வங்கியில் நேரடி நியமனம் என்ற செய்தி போலியானது - நேரடி நியமனம் குறித்து அறிவிப்பு மாநில ஆள்சேர்ப்பு நிலையத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை - கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் செய்தி வெளியீடு எண்: 1443, நாள்: 22-08-2022 (News of direct recruitment in co-operative bank is fake - Notification about direct recruitment not officially released by State Recruitment Board - Press Release of Registrar of co-operative societies)...





கூட்டுறவு நிறுவனங்களில் 340 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 18-09-2022 - மாநில ஆள்சேர்ப்பு நிலையம் விளம்பர எண்: 01-2022, நாள்: 18-08-2022 (340 Posts in Co-operative Societies - Last Date to Apply: 18-09-2022 - State Recruitment Board Advertisement No: 01-2022, Date: 18-08-2022)...



>>> கூட்டுறவு நிறுவனங்களில் 340 பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்: 18-09-2022 - மாநில ஆள்சேர்ப்பு நிலையம் விளம்பர எண்: 01-2022, நாள்: 18-08-2022 (340 Posts in Co-operative Societies - Last Date to Apply: 18-09-2022 - State Recruitment Board Advertisement No: 01-2022, Date: 18-08-2022)...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

BS-VI வாகனங்களுக்கான PUC குறித்த தகவல்

 BS-VI வாகனங்களுக்கான PUC மூன்று ஆண்டுகளாக நீட்டிப்பு மத்திய அரசின் திருத்தப்பட்ட விதிகளின்படி, புதிய தனியார் BS-VI வாகனங்களுக்கான PUC சான்ற...