>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
அறிவிப்பு
கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) சட்டம், ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை) வழங்குவதை அரசு கட்டாயமாக்குகிறது. அதன்படி ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் மெட்ரிக்-க்கு முந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். அதேபோல் 2022-23 முதல், சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கவரேஜ் IX மற்றும் X வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை பெற இயலும். சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் IX மற்றும் X வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை மட்டும் இன்ஸ்டிடியூட் நோடல் அதிகாரி (INO)/மாவட்ட நோடல் அதிகாரி (DNO)/மாநில நோடல் அதிகாரி (SNO) சரிபார்க்கலாம்.
***
Important Notice for Students/institutes/Nodal Officers on Pre Matric Scheme of Ministry of Minority Affairs
N O T I C E
The Right to Education (RTE) Act, 2009 makes it obligatory for the Government to provide free and compulsory elementary education (classes I to VIII) to each and every child. Accordingly only students studying in classes IX and X are covered under the Pre-Matric Scholarship Scheme of Ministry of Social Justice & Empowerment and Ministry of Tribal Affairs. Likewise from 2022-23, the coverage under the Pre Matric Scholarship Scheme of Ministry of Minority Affairs shall also be for classes IX and X only. The Institute Nodal Officer (INO)/District Nodal Officer (DNO)/State Nodal Officer (SNO) may accordingly verify applications only for classes IX and X under the Pre Matric Scholarship Scheme of Ministry of Minority Affairs.
***
📢 அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற nsp portal-லில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 15-11-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (Minority Scholarship Extended Upto 15.11.2022)...
🔊இதற்கு முன் இன்று 31-10-2022 கடைசி நாளாக இருந்தது..
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம் ரூ.37000/- லிருந்து ரூ.60000/- ஆக உயர்வு...
>>> சிறுபான்மையினர் நலன் மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்...
சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை 2021-22 NSP (National Scholarship Portal) - இல் பதிவு செய்ய வேண்டிய Institute Nodal Officer- ஆதார் எண்ணுடன் Mobile Number ஐ இணைக்கும் வழிமுறை...
சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பற்றி அறிந்து கொள்வோம்...
சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் இனத்தைச் சார்ந்த மாணவ - மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
அனைத்து செயல்பாடுகளும் NSP எனப்படும் National Scholarship Portal மூலம் Online வழியாகத்தான் நடைபெறும்.. ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பாலின பேதமின்றி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.
👉🏻 'Pre-Matric' உதவித்தொகை
1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000
6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை
விண்ணப்பிக்கத் தகுதிகள்:
1.ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்
குறிப்பு: நடைமுறையில் ரூ.72,000 மிகாது இருக்குமாறு வாங்கிக் கொள்ளவும்.
2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
👉🏻 'Post Matric' உதவித்தொகை
11 மற்றும் 12 வது வகுப்பு - வருடத்திற்கு ரூ.6000
இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்கு ரூ.6000 முதல் 12000
விண்ணப்பிக்கத் தகுதிகள்:
1.ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்
2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
👉🏻 'Merit Cum Means' உதவித்தொகை
தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்கு ரூ .25000 / 30000
விண்ணப்பிக்கத் தகுதிகள்:
1.ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்
2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்
(தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம்)
ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம்/ நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.
இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...
1.ஆதார் அட்டை
2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை
3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்
4.இருப்பிடச் சான்று
5.வருமான சான்றிதழ்
6.ஜாதி சான்றிதழ்
7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.
>>> இந்த தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
1-12 வகுப்புகளுக்கான சிறுபான்மை மொழிப் பாடங்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டம்...
>>> Click here to Download Urdu Prioritized Syllabus - PDF...
>>> Click here to Download Arbic Prioritized Syllabus - PDF...
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின்றி பணிநியமனம் செய்யப்பட்ட உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்து பணப்பலன் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும் உண்டு என திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்: 2503/ ஆ5/ 2020, 16-02-2021...
நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns