இடுகைகள்

உதவி பெறும் பள்ளிகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2023- 2024 ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாகப் பணிபுரிந்துவரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 139, நாள்: 19-06-2024 வெளியீடு...

படம்
பள்ளிக் கல்வி - அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 2023-2024ஆம் ஆண்டிற்கான பணியாளர் நிர்ணயத்தின்படி, உபரியாகப் பணிபுரிந்துவரும் இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களை பணிநிரவல் / மாற்றுப்பணி வழங்க அனுமதி மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 139, நாள்: 19-06-2024 வெளியீடு... School Education - Permission and guidelines for Deployment / deputation of surplus Secondary Grade / Graduate Teachers in government aided primary and middle schools as per staff fixation schedule for the year 2023-2024 - G.O.Ms.No. 139, Dated: 19-06-2024 Released... >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரசு நிதயுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமன ஒப்புதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் கடிதம் எண்: 4132/ தொக 2(1)/ 2024, நாள்: 10-05-2024...

படம்
 உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமன விதிமுறைகள் (Appointment Procedures)... Rules for Approval of Appointment of Teachers in Government Aided Schools - Guidelines - Government Secretary, School Education Department Letter No: 4132/ Elementary Education 2(1)/ 2024, Dated: 10-05-2024...  அரசு நிதயுதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நியமன ஒப்புதல் விதிமுறைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - பள்ளிக்கல்வித்துறை அரசுச் செயலாளர் கடிதம் எண்: 4132/ தொக 2(1)/ 2024, நாள்: 10-05-2024...   >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் - மதிப்பீட்டுத் தொகை - மாணவர்கள் எண்ணிக்கை வாரியாக...

படம்
 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் - மதிப்பீட்டுத் தொகை - மாணவர்கள் எண்ணிக்கை வாரியாக... அனைவருக்கும் வணக்கம் 🙏, இன்று சென்னை, ஊ.வ.இயக்குநர் அவர்களால் கீழ்கண்ட அறிவுரைகள் வழங்கப்பட்டது. அதன்படி, ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான சமையல் கூடங்கள் முதன்மையாக அந்தஅந்த பள்ளியின் சொந்த நிதியிலிருந்து பழுது நீக்கம் செய்து கொள்ள வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத நிலையில் சம்மந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் தங்கள் பகுதிக்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அவர்களை அணுகி புதிய கட்டடங்கள் கோரி பெறலாம்...  அல்லது நமக்கு நாமே திட்டத்தில் மதிப்பீட்டில் மூன்றில் ஒரு பகுதியினை செலுத்தி நிர்வாக அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என அறிவுரைகள் இன்று வழங்கப்பட்டது.    மதிப்பீட்டு தொகை... 2023-24 SoRன்படி ( அலகு தொகை) ரூ. இலட்சத்தில்... 100 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.7.43 200 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.8.29 300 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.8.90 400 க்கும் குறைவான மாணவர்கள் - ரூ.9.40 400 க்கும் மேல் உள்ள மாணவர்கள் - ரூ.9.82         இதனை பள்ளி நிர்வாகத்திற்

அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024...

படம்
அரசு உதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2023 - 2024ஆம் ஆண்டுக்கான கற்பிப்பு மானியம் கணக்கீடு மற்றும் பராமரிப்பு மானியம் விடுவித்தல் சார்பான அறிவுரைகள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024... >>> தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008684/ சி1/ 2023, நாள்: 23-01-2024 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

2023-2024 ஆம் ஆண்டில் அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா (Kalai Thiruvizha in Aided Schools) போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் (SPD) செயல்முறைகள் ந.க.எண்: 3856 / ஆ3/ கலை/ ஒபக/ 2023, நாள்: 02-11-2023 (Issue of Guidelines relating to Conduct of Art Festival Competitions in Government Aided Middle/ High and Higher Secondary Schools - Proceedings of State Project Director, Director of School and Elementary Education Rc.No: 3856 / B3/ Arts/ SS/ 2023, Date: 02-11-2023)...

படம்
   2023-2024 ஆம் ஆண்டில் அரசு நிதி உதவி பெறும் நடுநிலை/ உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கலைத் திருவிழா (Kalai Thiruvizha in Aided Schools) போட்டிகள் நடத்துதல் சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு - மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் (SPD) செயல்முறைகள் ந.க.எண்: 3856 / ஆ3/ கலை/ ஒபக/ 2023, நாள்: 02-11-2023 (Issue of Guidelines relating to Conduct of Art Festival Competitions in Government Aided Middle/ High and Higher Secondary Schools - Proceedings of State Project Director, Director of School and Elementary Education Rc.No: 3856 / B3/ Arts/ SS/ 2023, Date: 02-11-2023)... >>> மாநிலத் திட்ட இயக்குநர், பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநரின் (SPD) செயல்முறைகள் ந.க.எண்: 3856 / ஆ3/ கலை/ ஒபக/ 2023, நாள்: 02-11-2023 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

IFHRMS - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் - மென்பொருள் முகப்பு பக்கத்தில் தாளாளர் அனுமதியாளர் (Sanctioner) இடுகை ஏற்படுத்தித் தர வழிவகை கோருவது தொடர்பாக - தலைமை ஆசிரியர் - Initiator, தாளாளர் - Verifier, வட்டார/ மாவட்டக் கல்வி அலுவலர் - Approver - கருவூல கணக்கு துறை ஆணையரின் கடிதம் ந.க.எண்: 3750 / IFMS/2023, நாள்: 10-07-2023 (Letter from the Commissioner of Treasury Accounts Department Rc.No: 3750 / IFMS/2023, Dated: 10-07-2023 regarding the request for provision of Sanctioner post for Correspondents of Government Aided Schools on IFHRMS - Headmaster - Initiator, Correspondent - Verifer, Block/ District Education Officer - Approver in Software home page)...

படம்
  >>> IFHRMS - அரசு நிதி உதவி பெறும் பள்ளிகள் - மென்பொருள் முகப்பு பக்கத்தில் தாளாளர் அனுமதியாளர் (Sanctioner) இடுகை ஏற்படுத்தித் தர வழிவகை கோருவது தொடர்பாக - தலைமை ஆசிரியர் - Initiator, தாளாளர் - Verifier, வட்டார/ மாவட்டக் கல்வி அலுவலர் - Approver - கருவூல கணக்கு துறை ஆணையரின் கடிதம் ந.க.எண்: 3750 / IFMS/2023, நாள்: 10-07-2023 (Letter from the Commissioner of Treasury Accounts Department Rc.No: 3750 / IFMS/2023, Dated: 10-07-2023 regarding the request for provision of Sanctioner post for Correspondents of Government Aided Schools on IFHRMS -  Headmaster - Initiator, Correspondent - Verifer, Block/ District Education Officer - Approver in Software home page)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Salary issue of Government Aided Schools Teachers will be resolved in two days - Minister Anbil Mahesh Poyyamozhi said)...

படம்
 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் ஊதியப்பிரச்சனைக்கு இரண்டு நாட்களில் தீர்வு காணப்படும் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் (Salary issue of Government Aided Schools Teachers will be resolved in two days - Minister Anbil Mahesh Poyyamozhi said)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 165 (Aided schools - Surplus Teachers Deployment Norms G.O. Ms.No.165 , Dated : 17.09.2019 Published)...

படம்
>>> அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்வது தொடர்பான நெறிமுறைகள் -  அரசாணை (நிலை) எண்: 165 (Aided schools - Surplus Teachers Deployment Norms G.O. Ms.No.165 , Dated : 17.09.2019 Published)... >>>  2019க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 12 வாரத்திற்குள் பணி ஒப்புதல் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு...

அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் ஆசிரியருடன் கூடிய உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் உபரிப் பணியிடங்களில் நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education seeking details of Teachers who are currently working in Surplus posts in Government Aided High and Higher Secondary Schools and Teachers who have been appointed and working in Surplus Posts) ந.க.எண்: 56610/ டி1/ இ4/ 2017, நாள்: 23-03-2022...

படம்
>>> அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தற்போதைய நிலையில் ஆசிரியருடன் கூடிய உபரியாக பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் உபரிப் பணியிடங்களில் நியமனம் பெற்று பணிபுரியும் ஆசிரியர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் (Proceedings of the Commissioner of School Education seeking details of Teachers who are currently working in Surplus posts in Government Aided High and Higher Secondary Schools and Teachers who have been appointed and working in Surplus Posts) ந.க.எண்: 56610/ டி1/ இ4/ 2017, நாள்: 23-03-2022...

ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரம் நிர்ணயம் - உயர்நீதிமன்றம் உத்தரவு...

படம்
அரசு உதவி  பெறும் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை நிர்ணயிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. தமிழகத்தில் அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத சில பள்ளிகளில் அனுமதியளிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை ஒப்புதல் கோரப்பட்டது. அதே பள்ளி நிர்வாகத்தின் கீழ் உள்ள பிற பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் பணிபுரிவதை சுட்டிக்காட்டி, பள்ளிக் கல்வித்துறை ஒப்புதல் அளிக்க மறுத்தது. அதை எதிர்த்து பல்வேறு வழக்குகள் தாக்கலாகின. நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆர்.சுரேஷ்குமார் அமர்வு உத்தரவு:  கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர், ஆசிரியர் விகிதாச்சாரத்தை 1:30 அல்லது 1:35 என்ற அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும். ஒரு கல்வி நிறுவன ஏஜன்சி அல்லது கூட்டு மேலாண்மை அல்லது கார்ப்பரேட் நிர்வாகத்தின் கீழ் பள்ளி இருந்தாலும், தனித்த ஒரு பள்ளியை மட்டுமே தனி அலகாக (யூனிட்டாக) கொண்டு அலுவலர்கள் எண்ணிக்கையை நிர்ணயிக்க வேண்டும். கல்வி நிறுவனம் முழுவதையும் தனி அலகாகக் கருதக்கூடாது. குறிப்பிட்ட கல்வியாண்டில் ஆச

உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15க்குள் பணி மாறுதல் செய்ய உத்தரவு...

படம்
W.A.(MD).No.76 of 2019 etc., batch BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT  Reserved on : 28.09.2020 Pronounced on : 31.03.2021 CORAM: THE HON'BLE MR.JUSTICE M.SATHYANARAYANAN AND THE HON'BLE MR. JUSTICE R.SURESH KUMAR W.A.(MD).Nos.76 of 2019, 1461 of 2018, 701 of 2019, 1074 of 2019, 1277 of 2019, 1473 of 2018, 1531 of 2018, 1612 of 2018, 225 of 2019,  919 of 2019, 918 of 2019, 96 of 2018, 495 of 2019, 1150 of 2018,  1354 of 2019, 1517 of 2019, 1525 of 2019, 1565 of 2019, 1566 of 2019,  6 of 2020, 15 of 2020, 741 of 2020, 743 of 2020, 745 of 2020, 773 of 2020, 783 of 2020, 784 of 2020, 785 of 2020, 762 of 2020 and  W.P.No.31575 of 2019, W.P.(MD).Nos.1152 of 2018, 3973 of 2016,  4816 of 2017, 11155 of 2017, 5767 of 2018, 7643 of 2018, 9947 of 2018, 10187 of 2018, 23869 of 2018, 24688 of 2018, 25020 of 2018,  7471 of 2019, 11117 of 2019, 16785 of 2019, 23444 of 2019,  24026 of 2019, 25272 of 2019, 1183 of 2020, 1208 of 2020, 1544 of 2020, 5098 of 2020, 5594 of 2020, 6530 of

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின்றி பணிநியமனம் செய்யப்பட்ட உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்து பணப்பலன் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும் உண்டு என திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை...

படம்
  ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின்றி பணிநியமனம் செய்யப்பட்ட உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்து பணப்பலன் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும் உண்டு என திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்: 2503/ ஆ5/ 2020, 16-02-2021... >>> திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்: 2503/ ஆ5/ 2020, 16-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

அரசு உதவி பெறும் பள்ளி நியமனங்கள் - புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்...

படம்
  புதிய விதிகள் கொண்டு வர பள்ளிக்கல்வித் துறைக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்... அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ளும்போது, மாவட்ட கல்வி அதிகாரியின் அனுமதி பெற வேண்டும் என்று விதிகள் கொண்டு வரலாம் என, பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டம், கோனேரிராஜபுரத்தில் உள்ள அரசு உதவி்பெறும் வடமட்டம் மேல்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்துக்கு முருகன் என்பவர் தேர்வு செய்யப்பட்டார். அனுமதிக்கப்பட்ட இப்பணியிடத்துக்கான நியமனத்துக்கு அனுமதி கோரி, மாவட்ட கல்வி அதிகாரிக்கு பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்தது. பள்ளியின் கோரிக்கையை நிராகரித்து, மாவட்ட கல்வி அதிகாரி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பள்ளி நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி, அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு நியமனங்கள் மேற்கொள்ள அனுமதி பெற அவசியமில்லை என்றும், அனுமதிக்கப்பட்ட பணியிடத்தில் பிற பள்ளிகளில் உபரியாக உள்ள பணியாளர்களை நியமிக்க வேண்டிய

🍁🍁🍁 7.5% ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவருக்கும் வாய்ப்பு?

அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் பயன், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீடு காரணமாக, நீட் தேர்வில் 720-க்கு 150 மதிப்பெண் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குகூட அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். அதேநேரம், 500-க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்த அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைக்காது. அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் ஏழை, நடுத்தர மாணவர்களே அதிகம் படிக்கின்றனர். எனவே, கலந்தாய்வு தொடங்குவதற்குள், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களையும் தமிழக அரசு சேர்க்க வேண்டும்’’ என்றனர்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...