கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறுபான்மையினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுபான்மையினர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1 முதல் 12ஆம் வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களை மீளாய்வு செய்தல் பணிமனை - SCERT இயக்குநரின் செயல்முறைகள் & மீளாய்வுக் குழுவினரின் பெயர்ப்பட்டியல் (Workshop on Revision of Minority Language Textbooks for Classes 1 to 12 - SCERT Director's Proceedings & List of Review Committee) ந.க.எண்: 604/ ஈ2/ 2017, நாள்: 13-01-2023...

 

>>> 1 முதல் 12ஆம் வகுப்புகள் வரையுள்ள சிறுபான்மை மொழிவழிப் பாடநூல்களை மீளாய்வு செய்தல் பணிமனை - SCERT இயக்குநரின் செயல்முறைகள் & மீளாய்வுக் குழுவினரின் பெயர்ப்பட்டியல் (Workshop on Revision of Minority Language Textbooks for Classes 1 to 12 - SCERT Director's Proceedings & List of Review Committee) ந.க.எண்: 604/ ஈ2/ 2017, நாள்: 13-01-2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் விண்ணப்பங்களை மட்டுமே சரிபார்க்கலாம் - சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் மாணவர்கள்/கல்வி நிறுவனங்கள்/ நோடல் அதிகாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு (9th & 10th Standard Students only eligible under Pre Matric Scholarship Scheme - Important Notice for Students/institutes/Nodal Officers on Pre Matric Scheme of Ministry of Minority Affairs)...

 



>>> பிரீ மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் - 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களின் விண்ணப்பங்களை மட்டுமே சரிபார்க்கலாம் - சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் மாணவர்கள்/கல்வி நிறுவனங்கள்/ நோடல் அதிகாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு (9th & 10th Standard Students only eligible under Pre Matric Scholarship Scheme - Important Notice for Students/institutes/Nodal Officers on Pre Matric Scheme of Ministry of Minority Affairs)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



அறிவிப்பு

கல்வி உரிமைச் சட்டம், 2009 (RTE) சட்டம், ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்கக் கல்வியை (ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை) வழங்குவதை அரசு கட்டாயமாக்குகிறது. அதன்படி ஒன்பதாம் மற்றும் பத்தாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் மட்டுமே சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் மெட்ரிக்-க்கு முந்தைய உதவித்தொகை திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். அதேபோல் 2022-23 முதல், சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் கவரேஜ் IX மற்றும் X வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை பெற இயலும். சிறுபான்மை விவகார அமைச்சகத்தின் பிரீ மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டத்தின் கீழ் IX மற்றும் X வகுப்புகளுக்கான விண்ணப்பங்களை மட்டும் இன்ஸ்டிடியூட் நோடல் அதிகாரி (INO)/மாவட்ட நோடல் அதிகாரி (DNO)/மாநில நோடல் அதிகாரி (SNO) சரிபார்க்கலாம்.

 ***


Important Notice for Students/institutes/Nodal Officers on Pre Matric Scheme of Ministry of Minority Affairs


N O T I C E

The Right to Education (RTE) Act, 2009 makes it obligatory for the Government to provide free and compulsory elementary education (classes I to VIII) to each and every child. Accordingly only students studying in classes IX and X are covered under the Pre-Matric Scholarship Scheme of Ministry of Social Justice & Empowerment and Ministry of Tribal Affairs. Likewise from 2022-23, the coverage under the Pre Matric Scholarship Scheme of Ministry of Minority Affairs shall also be for classes IX and X only. The Institute Nodal Officer (INO)/District Nodal Officer (DNO)/State Nodal Officer (SNO) may accordingly verify applications only for classes IX and X under the Pre Matric Scholarship Scheme of Ministry of Minority Affairs.

 ***


அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற nsp portal-லில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 15-11-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (Minority Scholarship Extended Upto 15.11.2022)...




📢 அரசு மற்றும் தனியார்  கல்வி நிறுவனங்களில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகை பெற nsp portal-லில் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 15-11-2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது (Minority Scholarship Extended Upto 15.11.2022)...


🔊இதற்கு முன் இன்று 31-10-2022 கடைசி நாளாக இருந்தது..








>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



சிறுபான்மையினருக்கான ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் நல உதவிகள் பற்றிய கையேடு - தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் (Handbook on Union and State Government Schemes and Welfare Assistance for Minorities - Tamil Nadu State Minorities Commission)...



>>> சிறுபான்மையினருக்கான ஒன்றிய, மாநில அரசுகளின் திட்டங்கள் மற்றும் நல உதவிகள் பற்றிய கையேடு - தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் (Handbook on Union and State Government Schemes and Welfare Assistance for Minorities - Tamil Nadu State Minorities Commission)...




சிறுபான்மையினர் நலன்(Minorities Welfare) மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள் - ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம் ரூ.37000/- லிருந்து ரூ.60000/- ஆக உயர்வு...



 ஜெருசலேம் புனித பயணத்திற்கு வழங்கப்படும் மானியம் ரூ.37000/- லிருந்து ரூ.60000/- ஆக உயர்வு...


>>> சிறுபான்மையினர் நலன் மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகள்...

சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை 2021-22 NSP (National Scholarship Portal) - இல் பதிவு செய்ய வேண்டிய Institute Nodal Officer- ஆதார் எண்ணுடன் Mobile Number ஐ இணைக்கும் வழிமுறை...

 சிறுபான்மையினர் கல்வி உதவித் தொகை 2021-22 NSP (National Scholarship Portal) - இல் பதிவு செய்ய வேண்டிய Institute Nodal Officer- ஆதார் எண்ணுடன் Mobile Number ஐ இணைக்கும் வழிமுறை...



சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை(Minorities Scholarship) குறித்த தகவல்கள்...


சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை பற்றி அறிந்து கொள்வோம்...


 சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் இனத்தைச் சார்ந்த மாணவ -  மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.


அனைத்து செயல்பாடுகளும் NSP எனப்படும் National Scholarship Portal மூலம்  Online வழியாகத்தான் நடைபெறும்.. ஒன்றாம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பாலின பேதமின்றி சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பிக்கலாம்.


👉🏻 'Pre-Matric' உதவித்தொகை


1 முதல் 5 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000 


6 முதல் 10 ஆம் வகுப்பு வரை - வருடத்திற்கு ரூ .1000 முதல் ரூ . 5000 வரை


விண்ணப்பிக்கத் தகுதிகள்:


1.ஆண்டு வருமான வரம்பு- ரூ .1 லட்சம்


குறிப்பு: நடைமுறையில் ரூ.72,000 மிகாது இருக்குமாறு வாங்கிக் கொள்ளவும்.


2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள்  எடுத்திருக்க வேண்டும்


 👉🏻 'Post Matric' உதவித்தொகை


11 மற்றும் 12 வது வகுப்பு - வருடத்திற்கு ரூ.6000 


இளங்கலை பட்டப்படிப்பு - வருடத்திற்கு ரூ.6000 முதல் 12000 


விண்ணப்பிக்கத் தகுதிகள்:


1.ஆண்டு வருமான வரம்பு - ரூ .2 லட்சம்


2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்


  👉🏻 'Merit Cum Means' உதவித்தொகை

 

தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் - வருடத்திற்கு ரூ .25000 / 30000 


விண்ணப்பிக்கத் தகுதிகள்:


1.ஆண்டு வருமான வரம்பு - 2.5 லட்சம்


2.முந்தைய வகுப்பில் 50% மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும்


www.scholarships.gov.in

 (தேசிய உதவித்தொகை வலைத்தள பக்கம்)


 ஆன்லைனில் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த பிறகு, விண்ணப்பத்தின் நகலை மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகம்/ நிறுவனம் / கல்லூரியில் சமர்ப்பிக்கவும்.

  

இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்...

 

1.ஆதார் அட்டை

 

2.பாஸ்போர்ட் அளவு புகைப்பட அட்டை 

 

3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்

 

4.இருப்பிடச் சான்று

 

5.வருமான சான்றிதழ்

 

6.ஜாதி சான்றிதழ்

 

7.வங்கி புத்தகத்தின் நகல் IFSC எண்ணுடன்.


>>> இந்த தகவலை PDF கோப்பாக தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின்றி பணிநியமனம் செய்யப்பட்ட உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்து பணப்பலன் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும் உண்டு என திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை...

 


ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தேர்ச்சியின்றி பணிநியமனம் செய்யப்பட்ட உதவி பெறும் சிறுபான்மைப் பள்ளி ஆசிரியர்களுக்கு அனைத்து பணப்பலன் மற்றும் ஆண்டு ஊதிய உயர்வும் உண்டு என திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்: 2503/ ஆ5/ 2020, 16-02-2021...

>>> திருநெல்வேலி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறை ஆணை ந.க.எண்: 2503/ ஆ5/ 2020, 16-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...




ஒவ்வொரு பள்ளியாக மாணவர்களின் விவரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் – பள்ளிக்கல்வி இயக்குநர்...

 பள்ளிக்கல்வி மூலம் வழக்கப்படும் உதவித்தொகை பெற போலியாக மாணவர்கள் பெயர்களை தனியார் இன்டர்நெட் சென்டர்களில் விண்ணப்பித்துள்ளதால் அதை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

நாடு முழுவதும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த கல்வியாண்டில் ஒரு சில மாநிலங்களில் சிறுபான்மையினர் உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கும் மாணவர்களின் சார்பாக அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்கள் அருகாமையிலுள்ள தனியார் இணையவழிச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்துள்ளனர்.

அதற்காக தங்களுக்கென பிரத்யேகமாகக் கொடுக்கப்பட்ட யுசர் நெம்பர் மற்றும் பாஸ்வேர்டை அந்த இன்டர்நெட் மைய நிர்வாகிகளுக்கு கொடுத்துள்ளனர்.

இதனால் அத்தனியார் மைய நிர்வாகிகளில் ஒரு சிலர் அதை தவறாகப் பயன்படுத்தி மிக அதிக எண்ணிக்கையிலான மாணவர்களை ஆன்லைன் மூலம் தேசிய உதவித்தொகை திட்டத்தில் சேர்த்து சந்தேகிக்கப்படும்படியான ஒரே வங்கிக்கணக்கு எண்களை கொடுத்து பதிவு செய்திருப்பதைக் கண்டறிந்திருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு காணொலிக்காட்சி மூலமாக கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்திடுமாறு வலியுறுத்தப்பட்டது. 

அதன்படி அனைத்து தலைமையாசிரியர்களும் தங்கள் யுசர்நெம்பர் மற்றும் பார்ஸ்வேர்ட் பயன்படுத்தி பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்தம் தகவல்களுக்கு தாமே பொறுப்பு என்பதால், அவற்றை மறு ஆய்வு செய்து சான்றளிப்பு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. மேலும் அனைத்து தலைமையாசிரியர்களும் விரைந்து முடிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: மத்திய அரசின் திட்டமான சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சில மாநிலங்களில் தனியார் இன்டர்நெட் மையங்களில் போலியாக மாணவர்கள் சேர்த்து உதவித்தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக புகார்கள் சென்றுள்ளது. 

அதன் அடிப்படையில் தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனர், அனைத்து மாவட்டங்களிலும் ஒவ்வொரு பள்ளி வாரியாக மாணவர்களின் விவரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் கடந்த சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் நடந்து வருகிறது. இதுவரை அதுபோன்று எந்த இடத்திலும் போலியாக மாணவர்கள் சேர்ந்துள்ளது கண்டுப்பிடிக்கப்படவில்லை. அதற்கான அறிக்கை பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு...


 >>> பள்ளிக் கல்வி - National Scholarship Portal மூலம் Onlineல் பதிவு செய்தல் - தனியார் Browsing Centre மூலம் அதிக மாணவர்களை தவறாகச் சேர்த்தல் - மறு ஆய்வு செய்து தலைமையாசிரியர்கள் சான்றளிப்பு செய்யக் கோரி பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


🍁🍁🍁 MINORITY SCHOLARSHIP / NMMS தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? தெரிந்து கொள்வது எப்படி?

 MINORITY SCHOLARSHIP / NMMS தொகை மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிய PFMS என்ற இணையதளத்தில் சென்று Bank Details மற்றும் வங்கி கணக்கு எண் இரண்டையும் டைப் செய்து தெரிந்துகொள்ளலாம்.

>>> Click here to go PFMS Website...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

District Level Thirukkural Quiz Competition Question Paper and Answers held on 21-12-2024

   குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள்  - தமிழ்...