கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

On Duty லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
On Duty லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings


மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி - 31.08.2026 வரை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடும் ஆசிரிர்களுக்கு முற்பகல்/பிற்பகல் பிறபணியில் (OD) அனுமதி - தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள் 


On Duty Permission for Census Duty Teachers CEO Proceedings




மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு பிற பணி (OD) அனுமதித்து தேனி CEO சுற்றறிக்கை

 


மக்கள் தொகை கணக்கெடுக்கும் ஆசிரியர்களுக்கு பிற பணி (On Duty) அனுமதித்து தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் சுற்றறிக்கை


Census OD


முதன்மைக் கல்வி அலுவலகம்,

தேனி:- 04.08.2026


சுற்றறிக்கை


அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு,


மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியை 01.08.2026 முதல் 31.08.2026 வரை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு பள்ளி வேலை நாட்களில் முற்பகல் அல்லது பிற்பகல் (அரை நாள்) பிறப்பணியில் (OD) அனுமதி வழங்கி, பள்ளிகளில் கற்றல் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் ஆசிரியர்களை சுழற்சி முறையில் விடுவித்து மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியினை எவ்வித தொய்வும் இன்றி மேற்கொள்ளவும், இதற்கென தனி இயக்கக பதிவேடு (Movement Register) பள்ளியளவில் நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை குறித்து பராமரிக்கவும் தெரிவிக்கப்படுகிறது.



கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) 2023 போட்டித்தேர்வு - நிலை 3-ல் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு பிறபணி வழங்க அறிவுறுத்துதல் சார்பு - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 002/இஇ-சிதி/ பிசி/ 2023, நாள்: 22-06-2023 (DREAM TEACHER 2023 COMPETITIVE EXAMINATION - INSTRUCTION TO ALLOW ON DUTY FOR TEACHERS APPEARING IN STAGE 3 - PROCEEDINGS OF DIRECTOR OF STATE COUNCIL FOR EDUCATIONAL RESEARCH AND TRAINING RC. NO: 002/EE/ PC/ 2023, DATE: 22-06-2023)...


>>> கனவு ஆசிரியர் (Kanavu Aasiriyar) 2023 போட்டித்தேர்வு - நிலை 3-ல் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு பிறபணி வழங்க அறிவுறுத்துதல் சார்பு - மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 002/இஇ-சிதி/ பிசி/ 2023, நாள்: 22-06-2023 (DREAM TEACHER 2023 COMPETITIVE EXAMINATION - INSTRUCTION TO ALLOW ON DUTY FOR TEACHERS APPEARING IN STAGE 3 - PROCEEDINGS OF DIRECTOR OF STATE COUNCIL FOR EDUCATIONAL RESEARCH AND TRAINING RC. NO: 002/EE/ PC/ 2023, DATE: 22-06-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-09-2026

  பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 18-09-2026 | School Morning Prayer Activities >>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்