இடுகைகள்

PSG லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி செல்வி எஸ்.நந்தினி, பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று ஆண்டுகளுக்கு இலவச சேர்க்கை மற்றும் விடுதி தங்குமிடத்தைப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் பி.காம் புரொபஷனல் அக்கவுண்டிங் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். பட்டயக் கணக்காளர் ஆக வேண்டும் என்பது அவருடைய கனவு. பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிப்பவராக இருப்பதில் அவர் பெருமையாக உணர்கிறார். (Happy to inform you that Ms. S. Nandini , a student who scored 600/600 result in 12th State Board exams, got free seat and hostel accommodation for three years in PSG College of Arts & Science. She has selected B.Com Professional Accounting course. Her dream is to become a Chartered Accountant. She feels proud and honored to be a PSG CASIAN.)...

படம்
12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600/600 மதிப்பெண்கள் பெற்ற மாணவி செல்வி எஸ்.நந்தினி, பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மூன்று ஆண்டுகளுக்கு இலவச சேர்க்கை மற்றும் விடுதி தங்குமிடத்தைப் பெற்றுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் பி.காம் புரொபஷனல் அக்கவுண்டிங் படிப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார். பட்டயக் கணக்காளர் ஆக வேண்டும் என்பது அவருடைய கனவு. பி.எஸ்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிப்பவராக இருப்பதில் அவர் பெருமையாக உணர்கிறார். (Happy to inform you that Ms. S. Nandini , a student who scored 600/600 result in 12th State Board exams, got free seat and hostel accommodation for three years in PSG College of Arts & Science. She has selected B.Com Professional Accounting course. Her dream is to become a Chartered Accountant. She feels proud and honored  to be a PSG CASIAN.)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தாய், தந்தையரை இழந்த மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் இலவச கல்வி கற்பதற்கு கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள்: 31-05-2022 (Students who have lost their parents can apply at Coimbatore Peelamedu PSG Charitable Home to free education upto College - Last Date: 31-05-2022)...

படம்
 தாய், தந்தையரை இழந்த மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பு முதல் இலவச கல்வி கற்பதற்கு கோவை பீளமேடு பி.எஸ்.ஜி. அறநிலைய மாணவர் இல்லத்தில் விண்ணப்பிக்கலாம் - கடைசி நாள்: 31-05-2022 (Students who have lost their parents can apply at Coimbatore Peelamedu PSG Charitable Home to free education upto College - Last Date: 31-05-2022)...

🍁🍁🍁 ஆதரவற்ற மாணவர்கள் தங்கி பயில உதவும் பி.எஸ்.ஜி மாணவர் இல்லம் நேர்முகத் தேர்வு அக்டோபர் 21அன்று நடைபெறவுள்ளது. விண்ணப்பிக்க கடைசி நாள்: 20-10-2020...

படம்
உலகெங்கும் குழந்தைகளின் கல்வி பெற்றோரின் ஆதரவைச் சார்ந்தே இருக்கிறது. பெற்றோரில் ஒருவரோ, அல்லது இருவருமே இறந்து போக நேர்ந்தால் அவர்களது குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படுகிறது. சில நேரங்களில் கல்வியைத் தொடர இயலாத குழந்தைகள் குழந்தைத் தொழிலாளர்களாகி அல்லற்பட நேர்கிறது. இப்படிப்பட்ட திக்கற்ற குழந்தைகளுக்கு கல்வியூட்டி, தொழிற்பயிற்சி அளித்து, அவர்களது எதிர்காலத்தை வளமாக்க உதவுவதற்காக தமிழகத்தில் சில நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளை நடத்தும் மாணவர் இல்லம். இது ஜூன் – 1995-ல் பி.எஸ்.ஜி & சன்ஸ் அறக்கட்டளையின் அறங்காவலரான ஜி.ஆர். கார்த்திகேயன் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த இல்லத்தின் நோக்கம் ஒரு பெற்றோரையோ அல்லது இருவரையுமே இழந்த, தமிழ் வழிக்கல்வியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலும் படிக்க விரும்பும் வசதியற்ற மாணவர்களுக்கு உறைவிடமளித்து கல்வியளிப்பதுவே ஆகும். விண்ணப்பத்திலடங்கிய விவரம், உரிய ஆவணங்கள், நுழைவுத்தேர்வு, நேர்காணல் ஆகியற்றின் அடிப்படையில் குழந்தைகள் தேர்வு செய்யப்படுகிறார்கள். அவர்களுக்கு மாணவர் இல்லத்தில் உறைவிடம் அளித்து, கல்வி

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...