கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாணவர்களுக்கு வழங்க முயன்ற இலவச ஸ்கூல் பேக்குகள் பறிமுதல்-தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை...

 திருச்சி : உறையூர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில், மாணவர்களுக்கு வழங்க முயன்ற இலவச ஸ்கூல் பேக்குகள் பறிமுதல்-தேர்தல் பறக்கும் படையினர் நடவடிக்கை...





10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண்கள் குறிப்பிடப்படாது...



கடந்த ஆண்டு 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அவர்களின் காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு மதிப்பெண்களுக்கேற்ப பொதுத்தேர்வு மதிப்பெண் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


கொரோனோ பரவல் காரணமாக கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வு இல்லாமல் தேர்ச்சி அடைய செய்யப்பட்டனர். அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டும் 9 முதல் 11-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்சியடையச் செய்யப்படுவார்கள் என்று அரசு அறிவித்துள்ளது.


இந்நிலையில் 10-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும்  தேர்ச்சி என்று அரசு அறிவித்துள்ள நிலையில், 10-ம் வகுப்பு மாணவர்கள் 11-ம் வகுப்பில் சேருவதற்கு தேர்ச்சி என்று மட்டுமே குறிப்பிட்டு மதிப்பெண் சான்றிதழ் வழங்க பள்ளிக்கல்வித்துறை பரீசிலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


மேலும் இந்த ஆண்டு 11-ம் வகுப்பில் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகள் அவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப முக்கிய பாடங்களுக்கு  மட்டும் தேர்வு நடத்தி மாணவர்களை சேர்க்கவும்  பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு- சார்ந்து- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்...


School Education - Skill Development Training Course for Teachers - Proceedings of the Director of School Education ...

 பள்ளிக் கல்வி - ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி படிப்பு- சார்ந்து- பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008445/ பிடி2/ இ2/ 2021 நாள்: 02-03-2021...

>>> பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 008445/ பிடி2/ இ2/ 2021 நாள்: 02-03-2021...


தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 - தேர்தல் பணிகள் குறித்த உத்தேச கால அட்டவணை - இராணிப்பேட்டை மாவட்டம்...



 >>> தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2021 - தேர்தல் பணிகள் குறித்த உத்தேச கால அட்டவணை - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது...

 


>>> கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள்...

IFHRMS - மார்ச் 2021 மாதத்திற்கான பட்டியல்களை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர்கள் வழங்குதல் - புதிய வழிமுறைகள் ...

 


IFHRMS - Presentation of bills for the month of March-2021 by DDOs - New instructions...

>>> Click here to Download - Instructions...



பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த நிதியை தவறாக கையாள்வதால் அரசுக்கு ₹1,500 கோடி இழப்பு - RTI மூலம் அதிர்ச்சி தகவல்...

 


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம் :தீ...