கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் SSA திட்டத்தின் கீழ் பணிபுரியும் 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 5146 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை 3 ஆண்டுகளுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி அரசாணை வெளியீடு...

 


தொடக்கக் கல்வித் துறையின் கீழ் இயங்கும்  ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் SSA திட்டத்தின் கீழ் பணிபுரியும் 1581 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 5146 பணியிடங்களுக்கு 01.01.2021 முதல் 31.12.2023 வரை 3 ஆண்டுகளுக்கு ஊதிய நீட்டிப்பு ஆணை வழங்கி அரசாணை (1டி) எண்: 63, நாள்: 05-05-2021 வெளியீடு...


>>> அரசாணை (1டி) எண்: 63, நாள்: 05-05-2021...

 



பள்ளிக் கல்வி - 05.05.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) உத்தரவு...

 


பள்ளிக் கல்வி  - 05.05.2021 நிலவரப்படி நிரப்பத் தகுந்த பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க. எண்: 034771/ சி3/ இ1/ 2019, நாள்: 05-05-2021...


>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) செயல்முறைகள் ந.க. எண்: 034771/ சி3/ இ1/ 2019, நாள்: 05-05-2021...



பள்ளிக் கல்வி - ஓய்வு பெற உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோரின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை முடித்து தொகை பெறுவதற்கான கருத்துருக்கள் அனுப்புவது சார்ந்து பள்ளிக்கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள்...

 


பள்ளிக் கல்வி - ஓய்வு பெற உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோரின் பொது வருங்கால வைப்பு நிதி கணக்கினை முடித்து தொகை பெறுவதற்கான கருத்துருக்கள் அனுப்புவது சார்ந்து பள்ளிக்கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 29083/ எச் / இ3/ 2020, நாள்: 12-03-2021, School Education Department Government Letter No.3008/ SE2(1) / 2020-1, Dated: 23-02-2021, SchoolEducation Department Government Letter No.3588/ SE1(1) / 2020-1, Dated: 25-02-2021 & Accountant General (A & E) Letter No.FMI / IV/ 2020-2021 / 155/ 47015, Dated: 08-02-2021...


>>> பள்ளிக்கல்வி இயக்கக நிதிக் கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 29083/ எச் / இ3/ 2020, நாள்: 12-03-2021, School Education Department Government Letter No.3008/ SE2(1) / 2020-1, Dated: 23-02-2021, SchoolEducation Department Government Letter No.3588/ SE1(1) / 2020-1, Dated: 25-02-2021 & Accountant General (A & E) Letter No.FMI / IV/ 2020-2021 / 155/ 47015, Dated: 08-02-2021...



அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு ஆன்லைன் முறையில் பணம் செலுத்தலாம் அஞ்சல் கண்காணிப்பாளர் தகவல்...

 மதுரை முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் லட்சுமணன் கூறியதாவது மத்திய அரசின் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் கீழ் இந்திய அஞ்சல் துறை சார்பில் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி செயல்படுகிறது. இதன் மூலம் நாட்டில் உள்ள ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் வங்கி சேவை மையங்கள் செயல்படுகின்றன இதன் மூலம் வங்கி இல்லாத மற்றும் வங்கி சேவை எளிதில் கிடைக்காத கிராமங்களிலும் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனைகளை பெற்று பயன் அடைகிறார்கள் .


எனவே கொரோனா தொற்று காலகட்டத்தில் வீட்டிலிருந்தபடியே போஸ்ட் பேமெண்ட்  டிஜிட்டல் சேமிப்பு கணக்கை பயன்படுத்தி அனைத்து சேவைகள் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தி இந்த ஊரடங்கு காலத்தில் சமூக விதிகளை கடைபிடிக்க வேண்டும்.



தட்டச்சர் காலிப்பணியிடங்கள் கல்வித்துறையில் சேகரிப்பு...

 


மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் 06.05.2021 முதல் 20.05.2021 வரையிலான காலத்தில் அலுவலகம் வருவதற்கு முழுமையாக விலக்களித்து அரசாணை வெளியீடு...


G.O.01, Dated: 05-05-2021 - Differently Abled Employees Duty Exemption...


 மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் 06.05.2021 முதல் 20.05.2021 வரையிலான காலத்தில் அலுவலகம் வருவதற்கு முழுமையாக விலக்களித்து மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அரசாணை (நிலை) எண்: 01, நாள்: 05-05-2021 வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்: 01, நாள்: 05-05-2021...


ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு எப்பொழுது செய்யலாம்? தெளிவான விளக்கம்...




இரண்டு அரசாணைகளைக் குறிப்பிட்டு E.L.சரண்டர் விண்ணப்பிக்கலாம் என்று மீண்டும் தற்போது வாட்சப்களில் தகவல் பகிரப்படுகிறது. 


அதனைத் தொடர்ந்து ஒரு விளக்கம்: நாள் 27.4.2020 ல் அரசாணை 48 - ன் மூலம் சரண்டர் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்க ஆணை பிறப்பிக்கப்பட்டது.  மேலும் விடுப்பு விதிகளுக்கென தனியாக தமிழ்நாடு விடுப்பு விதிகள், 1993  என தனியாக விதிகள் தொகுப்பும் உள்ளது. சரண்டர் ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கப்பட்ட தகவலை தமிழ்நாடு விடுப்பு விதிகளில் குறிப்பிடுவதற்காக ( திருத்தம்) Amendment to Tamilnadu Leave Rules,1993 எனக் குறிப்பிட்டு அரசாணை 12 நாள்: 8.2.2021 வெளியிடப்பட்டது. இவைகளில் அரசாணை வெளியிடப்படும் போது சரண்டர் requests மற்றும் சரண்டர் bills pending இருந்தாலோ process தொடரக்கூடாது ( sanction of  disbursement shall not be processed) என உள்ளது. மேலும் அரசாணை நாளில் சரண்டர் ஆணை வழங்கப்பட்டிருந்தால், அதனை ரத்து செய்து ஊழியரின் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் ( they shall be cancelled and earned leave recredited to the leave account to the Government servant) என்று உள்ளது. 


💥 இத்தகவல் நிறுத்திவைப்பு மற்றும் தமிழ்நாடு விடுப்பு விதிகளில் திருத்தம் என்பதற்காக வெளியிடப்பட்ட இரு அரசாணைகளிலும் இடம்பெற்றிருக்கிறது. 


 தற்போது cancelled, recredited என்ற வார்த்தைகளின் வரிகளை தவறான அர்த்தம் கொண்டு, ஓராண்டு காலம் போக, மீதியுள்ள கால விடுப்புகளை கணக்கில் கொண்டு மே முதல் விண்ணப்பிக்கலாம் என ஒரு வாட்சப் தகவல் ஆங்காங்கே பகிரப்பட்டு வருகிறது. 



இதனால்  ஆசிரிய நண்பர்கள் குழம்ப வேண்டாம். EL சரண்டர் மீண்டும் வழங்க தனியாக அரசாணை வெளியிடப்படும் போது மட்டுமே பெற முடியும்.


 சம்பந்தப்பட்ட அரசாணைகளையும் இத்துடன் பதிவிடப்பட்டுள்ளது...


>>> Click here to Download G.O.Ms.No: 48, Dated: 27-04-2020...


>>> Click here to Download G.O.Ms.No: 12, Dated: 08-02-2021...




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கனமழை விடுமுறை அறிவிப்பு - 19.11.2024

  கனமழை காரணமாக 19-11-2024 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் (Districts declared holiday to Schools on 19-11-2024 d...