கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கொரோனா வைரஸ் தொற்று - நிவாரண நிதியாக மே 2021 மாதத்தில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குவதற்கு அரசாணை வெளியீடு...



 கொரோனா வைரஸ் தொற்று - நிவாரண நிதியாக மே 2021 மாதத்தில் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குவதற்கு அரசாணை (நிலை) எண்: 37, நாள் : 07-05-2021 வெளியீடு...


>>> அரசாணை (நிலை) எண்: 37, நாள் : 07-05-2021...



மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் 07.05.2021 முதல் செயல்பட உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு அரசாணை வெளியீடு...



 மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் தலைமையில் 07.05.2021 முதல் செயல்பட உள்ள அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு (Allocation of Business) அரசாணை (G.O.Ms.No.: 267, Dated: 07-05-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.: 267, Dated: 07-05-2021...



07.05.2021 முதல் செயல்பட உள்ள புதிய அமைச்சரவைப் பட்டியல் கொண்ட அரசாணை வெளியீடு...



 07.05.2021 முதல் செயல்பட உள்ள புதிய அமைச்சரவைப் பட்டியல் (Ministers Appointment) கொண்ட அரசாணை (G.O.Ms.No.: 266, Dated: 07-05-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.: 266, Dated: 07-05-2021...


தமிழ்நாடு -அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கோவிட் படுக்கைகள் கிடைக்கும் நிலையின் அதிகாரப்பூர்வ பட்டியல்...








TN Health Department Launched today Officially


Official list of Govt and Private hospitals live bed status. 


Updated every 2 hours.


Please make use of it.  Spread this to needy ones who are looking for a bed for Covid patient across TN .


Official list of Tamil Nadu COVID Beds availability status in Govt and Private Hospitals


https://tncovidbeds.tnega.org/

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களை இயக்குநர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்...

 










காவல்துறையினருக்கு நோய் தடுப்பு உபகரணம் - ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...

 


காவல்துறையினருக்கு நோய் தடுப்பு உபகரணம் - ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை பிபிஐ கிட் (PPI KIT) கிருமி நாசினி, முகக்கவசங்களை அரசே வழங்க உத்தரவு பிறப்பித்து, அதற்காக ரூ.5 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் திரு.K.பழனிசாமி அவர்கள் தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்று அரசாணை வெளியீடு...

 


முன்னாள் முதலமைச்சர் திரு.K.பழனிசாமி அவர்கள் தலைமையிலான அமைச்சரவையின் ராஜினாமாவை ஏற்று அரசாணை (G.O.Ms.No.: 265, Dated: 07-05-2021) வெளியீடு...


>>> Click here to Download G.O.Ms.No.: 265, Dated: 07-05-2021...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

From 01.01.2025 applications all types of leave through Kalanjiyam App only – DSE Proceedings

  01.01.2025 முதல் களஞ்சியம் செயலி மூலமாக மட்டுமே ஓய்வூதிய கருத்துருக்களும், அனைத்து வகை விடுப்புகளும் விண்ணப்பிக்க வேண்டும் - பள்ளிக்கல்வி ...