கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

காவல்துறையினருக்கு நோய் தடுப்பு உபகரணம் - ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு...

 


காவல்துறையினருக்கு நோய் தடுப்பு உபகரணம் - ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.


கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு பாதுகாப்பு கவச உடை பிபிஐ கிட் (PPI KIT) கிருமி நாசினி, முகக்கவசங்களை அரசே வழங்க உத்தரவு பிறப்பித்து, அதற்காக ரூ.5 கோடி ஒதுக்கி, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

No Work No Pay - One Day All India Strike

இன்று (09.07.2025) நடைபெற உள்ள வேலைநிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொண்டால் "No Work - No Pay" என்ற அடிப்படையில் ஊதியப் பிடித்தம் ச...