போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை கருத்தில் கொண்டு 24-07-2021 முதல் பொது நூலகங்கள் திறக்கப்படுகிறது...
பொது நூலக இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 9262/ஈ3/2019, நாள்: 23-07-2021...
போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை கருத்தில் கொண்டு 24-07-2021 முதல் பொது நூலகங்கள் திறக்கப்படுகிறது...
பொது நூலக இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 9262/ஈ3/2019, நாள்: 23-07-2021...
சிபிஎஸ்இ பள்ளிகளில் நடப்பு கல்வி ஆண்டுக்கு பாடத்திட்டங்கள் குறைப்பு...
>>> குறைக்கப்பட்டுள்ள பருவ வாரியான பாடத்திட்டம் குறித்து அறிய இங்கே சொடுக்கவும்...
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் ஆசிரியர்கள் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தேதி அறிவிக்கப்படவில்லை. மேலும் ஏற்க்கனவே டெட் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்களுக்கு பணி வழங்கப்படவில்லை. இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் சான்றிதழ் வாழ்நாள் முழுவதும் செல்லும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் கடந்தாண்டுகளில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பள்ளிகள் திறந்தவுடன் பணி ஆணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
10 & 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் அலகுத்தேர்வு அறிவிப்பு - Time Table & Syllabus JULY-2021...
- CEO Proceedings...
இராணிப்பேட்டை மாவட்டம்
2021-2022
இராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்
ந.க.எண்: 540, நாள்: -07- 2021
இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அரசு நிதி உதவி மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகளில் பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வு எழுத உள்ள அனைத்து மாணவர்களுக்கும் கற்றல் திறனை மேம்படுத்தும் பொருட்டு கீழ்க்கண்ட கால அட்டவணைப்படி முதலாம் அலகுத் தேர்வு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு அலகுத்தேர்வுக்கான வினாத்தாள்கள் கால அட்டவணைப்படி முதன்மைக்கல்வி அலுவலகத்திலிருந்து மின்னஞ்சல் மூலமாக சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்.
ஜூன் , ஜூலை மாதத்திற்கான பாடங்கள் கல்வி தொலைக்காட்சியில் நடத்தப்பட்டுள்ளன. அவ்விரு மாதங்களுக்கான பாடத்திட்டத்தை சுருக்கமாக மீள ஒருமுறை மாணவர்களுக்கு நடத்திட சார்ந்த பாட ஆசிரியர் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆசிரியர்கள் அலகுத் தேர்வு விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மதிப்பெண் பட்டியல் தயார் செய்து உரிய பதிவேட்டில் பதிந்து தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க கேட்டுக்கொள்கிறார்கள். அனைத்து அரசு / அரசு நிதி உதவி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் மாதாந்திர அலகுத் தேர்வு நடைபெற இருப்பதால் அனைத்து வகை ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை புரிந்து மாணவர்களின் சுற்றல் கற்பித்தல் திறனை ஊக்கப் படுத்த கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
>>> Click here to Download CEO Proceedings, Unit Test Time Table & Syllabus JULY-2021...
🍁 கல்வி தொலைக்காட்சி - பதிவேடுகள் - படிவங்கள்...
🍁 கல்வி தொலைக்காட்சி - வகுப்பு வாரியான கால அட்டவணை (தனித்தனி பக்கங்களில்)...
🍁 கல்வி தொலைக்காட்சி - அட்டவணை (2021-22) வகுப்புகள் 1-12 (PDF File)...
🍁 கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் புதிய அட்டவணை - Single page...
🍁 கல்வி தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் Channel எண் & நேரம்...
🍁 கல்வி தொலைக்காட்சி (Kalvi TV) நிகழ்ச்சி நிரல் (CUE SHEET) 26.07.2021 முதல் 30.07.2021 வரை...
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...