கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இல்லம் தேடிக் கல்வி திட்டம் - கையேடு (Illam Thedi Kalvi Scheme Guide) வெளியீடு...



>>> இல்லம் தேடிக் கல்வி திட்டம் - கையேடு (Illam Thedi Kalvi Scheme Guide)...


ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து (பொதுப் பிரிவினருக்கு 45 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 50 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்) அரசாணை (நிலை) எண்: 144, நாள்: 18-10-2021 வெளியீடு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு மட்டுமே பொருந்தும். (01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 47 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்) - Extension of age limit for selection of teachers by direct appointment to 5 years (age limit to 45 for general category and 50 for reservation category) G.O. (Ms) No: 144, Dated: 18-10-2021 - This is for Announcements issued till 31.12.2022 Only applies. (From 01.01.2023 the age limit has been fixed at 42 for general category and 47 for reservation category)...

 


ஆசிரியர்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்ய வயது வரம்பை 5 ஆண்டுகள் நீட்டித்து (பொதுப் பிரிவினருக்கு 45 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 50 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்) அரசாணை (நிலை) எண்: 144, நாள்: 18-10-2021 வெளியீடு - இது 31.12.2022 வரை வெளியாகும் அறிவிப்புகளுக்கு  மட்டுமே பொருந்தும். (01.01.2023 முதல் பொதுப் பிரிவினருக்கு 42 ஆகவும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 47 ஆகவும் வயது உச்ச வரம்பாக நிர்ணயம்)...


>>> அரசாணை (நிலை) எண்: 144, நாள்: 18-10-2021...


ஆசிரியர் நியமனம் - 31.12.2022 வரை வெளியிடப்படும் அறிவிக்கைகளுக்கு மட்டும் உச்ச வயது வரம்பு 45/50 ஆக நிர்ணயம் - 01.01.2023 முதல் உச்ச வயது வரம்பு 42/47 ஆக நிர்ணயம் செய்து 18.10.2021 அன்று பள்ளிக் கல்வித் துறை அரசாணை வெளியீடு...





அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு (Transfer Counseling ) - புதிய விதிமுறைகளின்படி நடத்த கல்வித்துறை முடிவு...

 அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பர் மாதத்தில் இடமாறுதல் கலந்தாய்வு - புதிய விதிமுறைகளின்படி நடத்த கல்வித்துறை முடிவு...



இல்லம் தேடிக் கல்வி (Illam Thedi Kalvi) திட்டம் - தன்னார்வலர்களுக்கான பதிவேற்று படிவம் / Volunteer Registration - Link...



 இல்லம் தேடிக் கல்வி ஒரு தன்னார்வ தொண்டு. கொரோனா பெருந்தொற்றுப் பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்கள் பதிவு செய்ய ஏதுவாக, படிவம் இவ்விணைய தளத்தில் வழங்கப்பட்டு உள்ளது.


 தன்னார்வலர்கள்..

வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும் (அல்லது) பகுதி நேரமாகவும் தன்னார்வலராக இருக்கலாம்.


கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் தெரிந்திருக்க வேண்டும்


தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். (பயிற்சிகளும் உபகரணங்களும் வழங்கப்படும்)


யார் நிர்பந்தமும் இன்றி தன்முனைப்பாக பங்கேற்க வேண்டும்


குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருத்தல் அவசியம்.


>>> தன்னார்வலர்கள் பதிவு செய்ய வேண்டிய  விவரங்கள்...


>>>  Volunteer Registration - Link...

இன்றைய (19-10-2021) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

அக்டோபர் 19, 2021



வியாபாரத்தில் கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சாதுர்யமான நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்



அஸ்வினி :  உதவிகள் கிடைக்கும். 


பரணி :  மாற்றமான நாள். 


கிருத்திகை :  ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

அக்டோபர் 19, 2021



நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். குழந்தைகளின் தனித்திறமைகளை புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும்.புதிய நபர்களின் அறிமுகங்கள் உண்டாகும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை



கிருத்திகை :  திறமைகளை அறிவீர்கள்.


ரோகிணி :  ஒத்துழைப்பு கிடைக்கும்.


மிருகசீரிஷம் :  அறிமுகங்கள் உண்டாகும்.

---------------------------------------




மிதுனம்

அக்டோபர் 19, 2021



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனை தொடர்பான விஷயங்களில் லாபம் ஏற்படும். கல்வி சார்ந்த பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த  தனவரவுகள் கிடைக்கும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தேவையில்லாமல் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. கனவு நனவாகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



மிருகசீரிஷம் :  புதுமையான நாள். 


திருவாதிரை :  வாய்ப்புகள் உண்டாகும். 


புனர்பூசம் :  வரவுகள் கிடைக்கும்.

---------------------------------------





கடகம்

அக்டோபர் 19, 2021



உடன்பிறந்தவர்களிடம் பேசும் பொழுது நிதானம் வேண்டும். மறைமுகமான முயற்சிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மக்கள் தொடர்புத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அதிகாரப் பதவிகளில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். சிறு தூர பயணங்கள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



புனர்பூசம் :  நிதானம் வேண்டும். 


பூசம் :  முன்னேற்றமான நாள். 


ஆயில்யம் :  மாற்றங்கள் உண்டாகும்.

---------------------------------------





சிம்மம்

அக்டோபர் 19, 2021



உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையில்லாத கோபத்தினை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதமாக கிடைக்கும். காலம் தவறி உணவு உண்பதை தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத சிந்தனைகள் மற்றும் கனவுகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்



மகம் :  அனுசரித்து செல்லவும்.


பூரம் :  காலதாமதம் ஏற்படும்.


உத்திரம் :  குழப்பமான நாள். 

---------------------------------------




கன்னி

அக்டோபர் 19, 2021



வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையின் மூலம் தீர்வு காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்



உத்திரம் :  அறிமுகம் உண்டாகும்.


அஸ்தம் :  வேறுபாடுகள் குறையும். 


சித்திரை :  அங்கீகாரம் கிடைக்கும்.

---------------------------------------






துலாம்

அக்டோபர் 19, 2021



தாய்வழி உறவினர்களால் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவீர்கள். நெருக்கமானவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். கால்நடைகள் விஷயத்தில் சிந்தித்து செயல்படுதல் நல்லது. கீர்த்தி உண்டாகும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



சித்திரை :  விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். 


சுவாதி :  விவாதங்களை தவிர்க்கவும்.


விசாகம் :  சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





விருச்சிகம்

அக்டோபர் 19, 2021



மனதில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத திடீர் உதவிகள் சிலருக்கு கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார நிமிர்த்தமாக புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் அமையும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  கௌரவப் பொறுப்புகளின் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். திடீர் யோகம்  கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



விசாகம் :  சிந்தனைகள் மேம்படும். 


அனுஷம் :  ஒத்துழைப்பு கிடைக்கும். 


கேட்டை :  மதிப்புகள் அதிகரிக்கும்.

---------------------------------------






தனுசு

அக்டோபர் 19, 2021



குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் காணப்படும். நண்பர்களின் ஆலோசனைகள் நல்ல பலனை அளிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த  மறைமுக பிரச்சனைகள் குறைவதற்கான சூழ்நிலைகள் அமையும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களிடம் ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். அனுபவம் மேம்படும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



மூலம் :  ஆலோசனைகள் கிடைக்கும். 


பூராடம் :  பிரச்சனைகள் குறையும். 


உத்திராடம் :  ஒற்றுமை உண்டாகும். 

---------------------------------------





மகரம்

அக்டோபர் 19, 2021



புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். திறமைக்கேற்ப பாராட்டுகளும், உதவிகளும் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும்.  தடைபட்ட வேலைகள் முடியும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



உத்திராடம் :  முடிவுகள் சாதகமாகும். 


திருவோணம் :  உதவிகள் கிடைக்கும். 


அவிட்டம் :  சிந்தனைகள் மேம்படும்.

---------------------------------------






கும்பம்

அக்டோபர் 19, 2021



குடும்ப உறுப்பினர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வேலை விஷயங்களில் புதுவிதமான வாய்ப்புகள் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் நீங்கி வருமானம் அதிகரிக்கும். ஆதாயம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம் 



அவிட்டம் :  சுபச்செய்திகள் கிடைக்கும்.


சதயம் :  ஈடுபாடு அதிகரிக்கும். 


பூரட்டாதி :  ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

அக்டோபர் 19, 2021



உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசாங்கத்தின்  மூலம் நடைபெற வேண்டிய காரியங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் அனுபவங்கள் உண்டாகும். கூட்டாளிகளிடம் இருந்துவந்த  கருத்து வேறுபாடுகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் நீங்கி சுபிட்சம் உண்டாகும். சஞ்சலமான நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 



பூரட்டாதி :  பொறுப்புகள் அதிகரிக்கும். 


உத்திரட்டாதி :  அனுபவங்கள் உண்டாகும். 


ரேவதி :  வேறுபாடுகள் குறையும்.

---------------------------------------



3, 5 & 8ஆம் வகுப்பு - தேசிய அடைவுத் தேர்வு - முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்கள் ( 3, 5 & 8th Std - National Achievement Survey - NAS Previous Exam Question Papers and Answers)...



>>> 3, 5 & 8ஆம் வகுப்பு - தேசிய அடைவுத் தேர்வு - முந்தைய தேர்வுகளின் வினாத்தாள்கள் ( 3, 5 & 8th Std - National Achievement Survey  - NAS Previous Exam Question Papers and Answers)...

2016, 2017 & 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் - பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மைத்(கே) துறை அரசாணை (நிலை) எண்:113, நாள்: 13-10-2021 வெளியீடு (Government of Tamilnadu Ordinance - Regulating the period of strike and suspension of Government servants held in 2016, 2017 & 2019 as working days Human Resource Management (K) Department G.O.(Ms) No: 113, Dated: 13-10-2021 Released)...



 2016, 2017 & 2019ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசுப் பணியாளர்களின் வேலை நிறுத்தப் போராட்ட காலம் மற்றும் தற்காலிக பணிநீக்க காலம் -  பணிக்காலமாக முறைப்படுத்தி தமிழ்நாடு அரசு மனித வள மேலாண்மைத்(கே) துறை அரசாணை (நிலை) எண்:113, நாள்: 13-10-2021 வெளியீடு (Government of Tamilnadu  Ordinance - Regulating the period of strike and suspension of Government servants held in 2016, 2017 & 2019 as working days Human Resource Management (K) Department G.O.(Ms) No: 113, Dated: 13-10-2021 Released)...


>>> மனித வள மேலாண்மைத்(கே) துறை அரசாணை (நிலை) எண்:113, நாள்: 13-10-2021...


2016,17 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் நடைபெற்ற அரசு ஊழியர்கள் போராட்ட காலங்கள், தற்காலிக பணி நீக்க காலங்கள் பணிகாலமாக முறைப்படுத்தப்படும். 


போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்றவியல் வழக்குகள் வாபஸ் - தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு.


ஒழுங்கு நடவடிக்கையால் பதவி உயர்வு பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அதை சரி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு.


பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பழைய இடத்தில் பணியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் - தமிழக அரசு.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டில் இணைத்து அரசாணை G.O. Ms. No. 343, Dated : 12-11-2024 வெளியீடு

    ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் அரசு தகவல் மையம் ( Directorate of Pension & Govt. Data Centre) ஆகியவற்றை கருவூலம் மற்றும் கணக்குத் துறை...