கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இரண்டாம் பருவ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை விடுப்பு எடுக்கலாமா? (Can we take leave tomorrow as the second term holiday has been announced?)



நாளை கிறிஸ்துமஸ் நோன்பு 24.12.2021 வரையறுக்கப்பட்ட விடுப்பு RH உள்ளது.


நாளை RH எடுப்பவர்கள், அரசு இரண்டாம் பருவ விடுமுறை விட்டாலும் RH அனுபவிக்க முடியும். விடுப்பு விதிகள் அடிப்படை விதி இணைப்பு (F.R   annexure VII ) இன் படி சிறுவிடுப்புகள் (CL and R.H.) பத்து நாட்களுக்கு மிகாமல் இருக்கும் பட்சத்தில் விடுப்பு அனுமதி உண்டு.


24.12.21 முதல் 02.01.22 வரை 10 நாட்கள்...


நாளை விடுப்பு எடுப்பவர்கள் 03.01.2022 அன்று பணிக்கு திரும்ப வேண்டும். (11வது நாள்). 



வருமான வரி - எந்தெந்த இனங்களில் எவ்வளவு தொகை கழிக்கலாம்? - விளக்கப்படம் (Income tax - How much amount can be deducted from every item? - Chart)...



>>> வருமான வரி - எந்தெந்த இனங்களில் எவ்வளவு தொகை கழிக்கலாம்? -  விளக்கப்படம் (Income tax - How much amount can be deducted from every item? - Chart)...


பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு (25.12.2021 சனி முதல் 2.1.22 ஞாயிறு வரை 9 நாட்கள்) - பள்ளிக் கல்வி அமைச்சர் நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் உறுதி ( 9 days Half yearly holiday for Schools - from Saturday 25.12.2021 to 02.01.2022 Sunday - confirmed by the Minister of School Education in Nellai review meeting)...



 25.12.2021 சனி முதல் 2.1.22 ஞாயிறு வரை 9 நாட்கள், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை உண்டு - பள்ளிக் கல்வி அமைச்சர் நெல்லை ஆய்வுக் கூட்டத்தில் உறுதி ( 9 days Half yearly holiday for Schools -  from Saturday 25.12.2021 to 02.01.2022 Sunday - confirmed by the Minister of School Education in Nellai review meeting)...


தமிழகத்தில் நாளை மறுநாள் (டிச.25) முதல் ஜனவரி 2-ஆம் தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.


திருநெல்வேலியில் பள்ளி கட்டிடம் இடிந்து மூன்று மாணவர்கள் பலியான பள்ளியை இன்று (வியாழக்கிழமை) அதிகாரிகளுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அரையாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை அமைச்சர் அறிவித்தார்.


இதுகுறித்து அவர் கூறும்போது “நாளை மறுநாள் முதல் ஜனவரி 2 ஆம் தேதிவரை பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படுகிறது. மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்வதை தடுக்க கதவுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.



பள்ளி மாணவர்களுக்கு கிறிஸ்துமஸ், அரையாண்டு விடுமுறை விட வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு, ஆசிரியர் அமைப்புகள் வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தற்போது இந்தத் தகவலை அமைச்சர் தெரிவித்துள்ளார்.




வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியல் - அரசாணை(நிலை) எண்.122, நாள்: 28-12-2016 (List of Restricted Holidays G.O.(Ms) No.122, Dated: 28-12-2016)...



>>> வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்களின் பட்டியல் - அரசாணை(நிலை) எண்.122, நாள்: 28-12-2016 (List of Restricted Holidays G.O.(Ms) No.122, Dated: 28-12-2016)...


இந்த அரசாணையின்படி டிசம்பர் 24 & 31ஆம் தேதிகளில் Restricted Holiday (RH / RL) எடுத்துக் கொள்ளலாம். (வ.எண்: 22& 23)...


6, 7, 8 வகுப்புகளுக்கு மதிப்பீட்டு தேர்வுகள் - ஜனவரி 5ஆம் தேதி தொடக்கம் (Assessment Exams for Classes 6, 7, 8 - Starting January 5th)...

 6, 7, 8 வகுப்புகளுக்கு மதிப்பீட்டு தேர்வுகள் - ஜனவரி 5ஆம் தேதி தொடக்கம் (Assessment Exams for Classes 6, 7, 8 - Starting January 5th)...



>>> 6,7,8 வகுப்புகளுக்கு  மதிப்பீட்டு தேர்வுகள் (Assessment Test) நடத்த வேண்டும். தேர்வு கால அட்டவணை வெளியீடு - சென்னை முதன்மை கல்வி அலுவலரின் செயல்முறைகள்...



பள்ளிக்கல்வித்துறையின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் பெற்றோர் குறித்து சிக்கலான கேள்விகள் - பதிவேற்றம் செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு (Complex questions about parents of students on the EMIS website - Teachers suffer from not being able to upload)...

 பள்ளிக்கல்வித்துறையின் EMIS இணையதளத்தில் மாணவர்களின் பெற்றோர் குறித்து சிக்கலான கேள்விகள் - பதிவேற்றம் செய்ய முடியாமல் ஆசிரியர்கள் தவிப்பு (Complex questions about parents of students on the EMIS website - Teachers suffer from not being able to upload)...





வகுப்பறைகள், கழிவறைகளை தூய்மை செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது - மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு (Students should not be involved in cleaning classrooms and toilets - State Human Rights Commission orders)...

 வகுப்பறைகள், கழிவறைகளை தூய்மை செய்யும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தக் கூடாது - மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவு (Students should not be involved in cleaning classrooms and toilets - State Human Rights Commission orders)...






இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

B.E.O. celebrated his birthday by cutting a cake in a government school

அரசுப்பள்ளியில் பிறந்த நாளை கேக் வெட்டிக் கொண்டாடிய வட்டாரக்கல்வி அலுவலர் Block Education Officer celebrated his birthday by cutting a cake ...