கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு (Schools will be open as usual for students from 10th to 12th Standard from January 19 - Announcement by Mr.Nandhakumar Commissioner of School Education )...

 ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வழக்கம்போல் பள்ளிகள் இயங்கும் - பள்ளிக்கல்வி ஆணையர் நந்தகுமார் அறிவிப்பு (Schools will be open as usual for students from 10th to 12th Standard from January 19 - Announcement by Mr.Nandhakumar Commissioner of School Education )...








10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வை முன்னிட்டு மாணவர்களின் விடைத்தாள்கள் கட்டுகள் ஒப்படைப்பு மற்றும் மதிப்பீட்டிற்கான கட்டுகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Kallakurichi District Chief Educational Officer regarding handing over of students' answer sheets and obtaining bundles for assessment ahead of the First Revision Examination for 10th and 12th Standard students)...



>>> 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வை முன்னிட்டு மாணவர்களின் விடைத்தாள்கள் கட்டுகள் ஒப்படைப்பு மற்றும் மதிப்பீட்டிற்கான கட்டுகளை பெற்றுக்கொள்ளுதல் தொடர்பாக கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Proceedings of Kallakurichi District Chief Educational Officer regarding handing over of students' answer sheets and obtaining bundles for assessment ahead of the First Revision Examination for 10th and 12th Standard students)...

TN EMIS School appல் Staff Attendance வருகைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளின் விளக்கம்...



TN EMIS School appல் Staff Attendance வருகைப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளின் விளக்கம்...


 *P - Present.

*TR - Training.

*DT - Deputation.

*OD - ON DUTY.

*NA - Not Applicable.

*A - Absent.

*PR - PERMISSION.

*LA - Late Attendance.


For Staff Attendance in TN EMIS School app.

வருகைப்பதிவில் பதிவிடவேண்டியவற்றின் விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது.

இன்றைய (16-01-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜனவரி 16, 2022



அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். வாடிக்கையாளரின் ஒத்துழைப்பு மேம்படும்.  எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டு சார்ந்த துறைகளில் ஆர்வம் அதிகரிக்கும். பயணம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்




அஸ்வினி : ஒத்துழைப்பு மேம்படும்.


பரணி : திறமைகள் வெளிப்படும்.


கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜனவரி 16, 2022



தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் சாதகமாக அமையும். உறவினர்களின் வழியில் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகத்தில் உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வாக்கு சாதுரியத்தின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




கிருத்திகை : சிந்தனைகள் மேம்படும். 


ரோகிணி : கலகலப்பான நாள். 


மிருகசீரிஷம் : நம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





மிதுனம்

ஜனவரி 16, 2022



பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல் ஏற்படும். வியாபார பணிகளில் நிதானம் வேண்டும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதுவிதமான பயணங்கள் மேற்கொள்வதற்கான எண்ணங்கள் அதிகரிக்கும். தாமதமான நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் 




மிருகசீரிஷம் : குழப்பமான நாள்.


திருவாதிரை : நிதானம் வேண்டும்.


புனர்பூசம் : பொறுப்புகள் குறையும்.

---------------------------------------





கடகம்

ஜனவரி 16, 2022



வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் இருந்தாலும் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சாதுர்யமான பேச்சுக்களின் மூலம் கீர்த்தி உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். லாபகரமான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.


பூசம் : உதவிகள் கிடைக்கும்.


ஆயில்யம் : தீர்வு ஏற்படும்.

---------------------------------------





சிம்மம்

ஜனவரி 16, 2022



புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வியாபாரத்தில் செய்யும் சிறு சிறு மாற்றங்களின் மூலம் லாபம் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கிடையே செல்வாக்கு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மகம் : லாபம் மேம்படும். 


பூரம் : சாதகமான நாள்.


உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

---------------------------------------





கன்னி

ஜனவரி 16, 2022



உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் நன்மை ஏற்படும். மனதில் ஆன்மிக நாட்டம் உண்டாகும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9 


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




உத்திரம் : ஆதரவு கிடைக்கும்.


அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.


சித்திரை : நன்மை ஏற்படும்.

---------------------------------------





துலாம்

ஜனவரி 16, 2022



நண்பர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். தொழில் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது நிதானம் வேண்டும். தொழில் நிமிர்த்தமான வெளிவட்டார தொடர்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். தனவரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




சித்திரை : ஒத்துழைப்பு கிடைக்கும். 


சுவாதி : நிதானம் வேண்டும்.


விசாகம் : புரிதல் உண்டாகும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜனவரி 16, 2022



வாழ்க்கைத்துணைவரிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து செல்லவும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் சிந்தித்து செயல்படவும். நிதானம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : அலைச்சல்கள் ஏற்படும்.


கேட்டை : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------





தனுசு

ஜனவரி 16, 2022



நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மையான நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




மூலம் : புரிதல் உண்டாகும். 


பூராடம் : மதிப்பு அதிகரிக்கும். 


உத்திராடம் : வாய்ப்புகள் கைகூடும்.

---------------------------------------





மகரம்

ஜனவரி 16, 2022



நுட்பமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். செலவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திராடம் : மாற்றமான நாள்.


திருவோணம் : ஈடுபாடு அதிகரிக்கும்.


அவிட்டம் : மந்தத்தன்மை குறையும்.

---------------------------------------





கும்பம்

ஜனவரி 16, 2022



பயணங்களின் மூலம் சாதகமான சூழல் உண்டாகும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும். மனைகளை விற்பது, வாங்குவது தொடர்பான பணிகளில் லாபம் உண்டாகும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் ஈடுபாடு அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : சாதகமான நாள்.


சதயம் : தெளிவு பிறக்கும்.


பூரட்டாதி : லாபம் உண்டாகும்.

---------------------------------------





மீனம்

ஜனவரி 16, 2022



மனதிற்குப் பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். சொத்து தொடர்பான பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சிற்றின்ப செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணைவரின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். சுகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




பூரட்டாதி : தெளிவு பிறக்கும்.


உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.


ரேவதி : ஒத்துழைப்பு மேம்படும்.

---------------------------------------


கடந்த 7 நாட்களில் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 34,002 வழக்குகள் பதிவு - ரூ.68 லட்சம் அபராதம் (34,002 cases registered for not wearing face mask in last 7 days - Rs 68 lakh fine)...

சென்னையில் கடந்த 8 முதல் 14ம் தேதி வரை முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 34,002 வழக்குகள் பதிவு செய்து ரூ.68 லட்சம் அபராதம் வசூலிப்பு - மாநகர காவல்துறை...



பொதுமக்கள் கவனமாக இருந்து ஒத்துழைப்பு அளித்தால் கொரோனா பரவலை அடுத்த 2 வாரங்களில் கட்டுக்குள் கொண்டு வர முடியும் - சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன் (With the careful cooperation of the public, the spread of corona can be brought under control in the next 2 weeks - Health Secretary Radhakrishnan)...

 அடுத்த இரண்டு வாரங்கள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.


ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பு மக்கள் அளிக்க வேண்டும்.


அப்போது கொரோனா பரவலை அடுத்த 2 வாரங்களில் கட்டுக்குள் கொண்டு வர முடியும் - சுகாதாரத்துறை செயலாளர் இராதாகிருஷ்ணன்.



12-09-2021 முதல் 08-01-2022 வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற நாட்கள் & ஈடுசெய் விடுப்பு நாட்கள் (Dates of 18 Mega Vaccination Camps held from 12-09-2021 to 08-01-2022 & Eligible Compensation Leave Dates Details)...



>>> 12-09-2021 முதல் 08-01-2022 வரை 18 மெகா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்ற நாட்கள் (Dates of 18 Mega Vaccination Camps held from 12-09-2021 to 08-01-2022)...



முகாம் நடைபெற்ற நாட்கள்: 


1) 12-09-2021 (ஞாயிறு)


2) 19-09-2021 (ஞாயிறு)


3) 26-09-2021 (ஞாயிறு)


4) 03-10-2021 (ஞாயிறு)


5) 10-10-2021 (ஞாயிறு)


6) 23-10-2021 (சனி)


7) 30-10-2021 (சனி)


8) 14-11-2021 (ஞாயிறு)


9) 18-11-2021 (வியாழன்)


10) 21-11-2021 (ஞாயிறு)


11) 25-11-2021 (வியாழன்)


12) 28-11-2021 (ஞாயிறு)


13) 04-12-2021 (சனி)


14) 11-12-2021 (சனி)


15) 18-12-2021 (சனி)


16) 26-12-2021 (ஞாயிறு)


17) 02-01-2022 (ஞாயிறு)


18) 08-01-2022 (சனி)

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Our next calender year 2025 is a mathematical wonder

 நமது அடுத்த நாட்காட்டி ஆண்டு 2025 ஒரு கணித அதிசயம் சுவாரஸ்யமான 2025  1) 2025, ஒரு முழு வர்க்க எண்  2) இது இரண்டு வர்க்கங்களின் பெருக்கற்பலன...