கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education on the Secondary Grade Teacher General Transfer Counselling) ந.க.எண்: 756/டி1/ 2021, நாள்: 16-02-2022...



>>> இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Proceedings of the Director of Elementary Education on the Secondary Grade Teacher General Transfer Counselling) ந.க.எண்: 756/டி1/ 2021, நாள்: 16-02-2022...




சதுரங்கம் பயிற்சிக் கையேடு (Chess Guide) - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamilnadu) & பள்ளிக்கல்வித்துறை (School Education Department) வெளியீடு...



>>> சதுரங்கம் பயிற்சிக் கையேடு (Chess Guide) - தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (Sports Development Authority of Tamilnadu) & பள்ளிக்கல்வித்துறை (School Education Department) வெளியீடு...




பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்தில் சேர்ந்த நாள் (Date of Joining in the Present Block) குறித்த விவரத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை...



 2021-22ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்தில் சேர்ந்த நாள் (Date of Joining in the Present Block) குறித்த விவரத்தை பதிவேற்றம் செய்வதற்கு EMIS இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 


CEO login மற்றும் DEO loginல்

Staff Fixation

Candidate Details

Enter Teacher ID* (8 digit number) 

Get Transfer Details-ஐ click செய்து கடைசியில் உள்ள  

Date of Joining Present Blockல் உள்ள காலண்டரில் தேதியை பதிவு செய்து Actionனில் உள்ள டிக்கை தெரிவு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

பூத் சிலிப்-ஐ அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது (Booth slip cannot be used as identification document) - வாக்காளர் அடையாள அட்டை(EPIC Card) அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள 11 ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம்...



>>> பூத் சிலிப்-ஐ அடையாள ஆவணமாகப் பயன்படுத்த இயலாது (Booth slip cannot be used as identification document) - வாக்காளர் அடையாள அட்டை(EPIC Card) அல்லது தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ள கீழ்கண்ட 11 ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம்...

திருத்திய மாதிரி வாக்குப்பதிவு படிவம் - நகர்புற உள்ளாட்சி தேர்தல் (Revised Mock Poll Format - Urban Local Body Election)...



>>> திருத்திய மாதிரி வாக்குப்பதிவு படிவம் - நகர்புற உள்ளாட்சி தேர்தல் (Revised Mock Poll Format - Urban Local Body Election)...


>>> மாதிரி வாக்குப்பதிவில் அதிகபட்சம் 30 வாக்குகள் போட வேண்டும் & திருத்திய மாதிரி வாக்குப்பதிவு படிவம் - தேர்தல் ஆணைய சுற்றறிக்கை, நாள்: 18-02-2022...


மாதிரி வாக்குப்பதிவில் அதிகபட்சம் எவ்வளவு வாக்குகள் போட வேண்டும் (Maximum Votes should be Polled in Mock Poll) - தேர்தல் ஆணைய சுற்றறிக்கை (Election Commission Circular), நாள்: 18-02-2022...



>>> மாதிரி வாக்குப்பதிவில் அதிகபட்சம் எவ்வளவு வாக்குகள் போட வேண்டும் (Maximum Votes should be Polled in Mock Poll) - தேர்தல் ஆணைய சுற்றறிக்கை (Election Commission Circular), நாள்: 18-02-2022...


வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கான ஆவணங்கள் குறித்த தேர்தல் ஆணைய சுற்றறிக்கை (Election Commission circular on Voter Identification Documents)...



>>> வாக்காளர்களை அடையாளம் காண்பதற்கான ஆவணங்கள் குறித்த தேர்தல் ஆணைய சுற்றறிக்கை...


Election Commission specifies the following documents for establishing the identity of such electors:- 

(I) Electoral Photo Identity Card (EPIC) provided under the authority of the Election Commission of India; 

(II) Passport; 

(iii) Driving License; 

(iv) Service Identity Cards with Photograph issued to Its employees by State / Central Government, Public Sector Undertakings, Local Bodies or Public Limited Companies; 

(v) Passbooks with photograph issued by Public Sector Banks / Post Office; 

(vi) PAN Card; 

(vii) Smart Card issued by RGI under NPR; 

(viii) Job Cards under MGNREGA ,cheme with Photograph; 

(Ix) Health Insurance Scheme Smart Cards with Photograph issued by the State or Central Government authorities. 

(x) Pension Documents with Photograph, such as Ex-servicemen's Pension Book/Pension Payment Order / Ex-servicemen's Widow / Dependent Certificates; 

(xi) Official Identity Cards Issued to MPs/MLAs/MLCs; and

(xii) Aadhaar Card. 




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...