கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பொது மாறுதல் கலந்தாய்விற்கு விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்தில் சேர்ந்த நாள் (Date of Joining in the Present Block) குறித்த விவரத்தை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் முறை...



 2021-22ஆம் கல்வியாண்டு பொது மாறுதல் கலந்தாய்விற்கு ஏற்கனவே விண்ணப்பித்துள்ள இடைநிலை ஆசிரியர்கள் அவர்கள் பணிபுரியும் ஒன்றியத்தில் சேர்ந்த நாள் (Date of Joining in the Present Block) குறித்த விவரத்தை பதிவேற்றம் செய்வதற்கு EMIS இணையதளத்தில் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது. 


CEO login மற்றும் DEO loginல்

Staff Fixation

Candidate Details

Enter Teacher ID* (8 digit number) 

Get Transfer Details-ஐ click செய்து கடைசியில் உள்ள  

Date of Joining Present Blockல் உள்ள காலண்டரில் தேதியை பதிவு செய்து Actionனில் உள்ள டிக்கை தெரிவு செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiyam Mobile App New Version Update - Version 1.22.2 - Updated on 13-05-2025

      KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.22.2 *  IFHRMS   Kalanjiyam Mobile App New App New Update  *  Version 1.22.2 *  Updated on 13-05-2...