கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
தற்போதைய கல்வி முறையை மாற்றக்கூடாது. தேசிய கல்விக் கொள்கை நீட் தேர்வை விடக் கொடுமையானது - உயர்கல்வித்துறை அமைச்சர் திரு.க.பொன்முடி அவர்கள் அறிக்கை (The current Education system should not be changed. National Education Policy is worse than NEET - Higher Education Minister Mr. K. Ponmudi's statement)...
இன்றைய (24-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
பிப்ரவரி 24, 2022
உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
அஸ்வினி : விவாதங்களை தவிர்க்கவும்.
பரணி : சிந்தித்து செயல்படவும்.
கிருத்திகை : அனுசரித்து செல்லவும்.
---------------------------------------
ரிஷபம்
பிப்ரவரி 24, 2022
பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மகிழ்வீர்கள். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கிருத்திகை : நெருக்கடிகள் குறையும்.
ரோகிணி : செல்வாக்கு அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : ஆதரவான நாள்.
---------------------------------------
மிதுனம்
பிப்ரவரி 24, 2022
நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருக்கக்கூடிய கவலைகள் குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நன்மையை ஏற்படுத்தும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மிருகசீரிஷம் : ஒற்றுமை அதிகரிக்கும்.
திருவாதிரை : கவலைகள் குறையும்.
புனர்பூசம் : லாபம் மேம்படும்.
---------------------------------------
கடகம்
பிப்ரவரி 24, 2022
பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் மேன்மையான சூழல் அமையும். இலக்கியம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு புதுவிதமான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மையான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்
புனர்பூசம் : மாற்றமான நாள்.
பூசம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
ஆயில்யம் : மேன்மையான நாள்.
---------------------------------------
சிம்மம்
பிப்ரவரி 24, 2022
உத்தியோகம் சார்ந்த நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த தனவரவு கிடைப்பதற்கான சூழ்நிலைகள் அமையும். போட்டித் தேர்வுகள் பற்றிய சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாமதம் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
மகம் : வரவு கிடைக்கும்.
பூரம் : சிந்தனைகள் மேம்படும்.
உத்திரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
கன்னி
பிப்ரவரி 24, 2022
முத்திரை தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளின் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆசை நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
உத்திரம் : மேன்மையான நாள்.
அஸ்தம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சித்திரை : ஆதாயகரமான நாள்.
---------------------------------------
துலாம்
பிப்ரவரி 24, 2022
ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். மனதில் பலவிதமான சிந்தனைகளின் மூலம் அமைதியின்மை ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் இழுபறிகள் அகலும். விவசாயம் சார்ந்த பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். பயணங்களில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். தடைகள் அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
சித்திரை : மாற்றமான நாள்.
சுவாதி : இழுபறிகள் அகலும்.
விசாகம் : முன்னேற்றமான நாள்.
---------------------------------------
விருச்சிகம்
பிப்ரவரி 24, 2022
உடன் பணிபுரிபவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்க இயலும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடித்து வெற்றி அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் மூத்தவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. முன்னேற்றமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : சாதகமான நாள்.
அனுஷம் : எண்ணங்கள் ஈடேறும்.
கேட்டை : கவனம் வேண்டும்.
---------------------------------------
தனுசு
பிப்ரவரி 24, 2022
உலகியல் நடவடிக்கைகளின் மூலம் மனதில் மாற்றங்களும், பழக்கவழக்கங்களில் புதுமையும் உண்டாகும். புதிய நபர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வெளியூர் தொடர்புகளின் மூலம் ஆதாயம் மேம்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்
மூலம் : புதுமையான நாள்.
பூராடம் : சேமிப்பு குறையும்.
உத்திராடம் : ஆதாயம் மேம்படும்.
---------------------------------------
மகரம்
பிப்ரவரி 24, 2022
பொதுமக்கள் தொடர்பான பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த கவலைகளிலிருந்து விடுதலை பெறுவீர்கள். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : சாதகமான நாள்.
திருவோணம் : கவலைகள் நீங்கும்.
அவிட்டம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
பிப்ரவரி 24, 2022
தொழில் மற்றும் வியாபாரத்தில் உறவினர்களின் உதவி கிடைக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். எதிர்பாராத அலைச்சல்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
அவிட்டம் : உதவி கிடைக்கும்.
சதயம் : நெருக்கடிகள் குறையும்.
பூரட்டாதி : அனுபவம் உண்டாகும்.
---------------------------------------
மீனம்
பிப்ரவரி 24, 2022
கூட்டு வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த கருவிகளின் மீது ஈடுபாடு உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். இணையம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். நம்பிக்கை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
பூரட்டாதி : முன்னேற்றம் உண்டாகும்.
உத்திரட்டாதி : ஈடுபாடு ஏற்படும்.
ரேவதி : சாதகமான நாள்.
---------------------------------------
இல்லம் தேடி கல்வி - எளிமையான படங்களுடன் எதிர்ச்சொற்கள் (Opposite Words with Attractive & Simple Pictures - Illam Thedi Kalvi)...
இல்லம் தேடி கல்வி - எளிமையான படங்களுடன் எதிர்ச்சொற்கள் (Opposite Words with Attractive & Simple Pictures - Illam Thedi Kalvi)...
>>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...
ஆசிரியர் சிக்கன நாணய சங்கத்தின் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கான வட்டி விகிதம் 11.50லிருந்து 11.25 சதவீதமாக குறைப்பு - திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநரின் செயல்முறைகள் நாள்: 01-02-2022 (Reduction in interest rates from 11.50 to 11.25 percent on loans to members through Teachers Thrift Co-operative Society - Proceedings of the Managing Director, Tiruchirappalli District Central Co-operative Bank, Date: 01-02-2022)...
IFHRMS நடைமுறை - ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு - பணி நிரவல், பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல் பெற்றவர்களை 28-02-2022 அன்று விடுவித்து 01-03-2022 என்று பணியில் சேர நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் வெளியீடு (Teachers' Transfer Counselling - Surplus, Promotion and Transfer Order received Teachers should be relieved on 28-02-2022 to join the service on 01-03-2022 - Proceedings of the Commissioner of School Education) ந.க.எண்: 25154/அ1/இ2/2021, நாள்: 23-02-2022...
Kind attention CEOs,
Please take note of the proceedings of the Commissioner, School Education directing CEOs to relieve HMs/ teachers of all categories who availed transfers and promotions in the ongoing General transfer counselling to relieve on 28 Feb 2022 instead of 24 Feb2022 as communicated earlier .
இன்றைய (23-02-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
பிப்ரவரி 23, 2022
வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் உண்டாகும். எண்ணிய இலக்கை அடைவதில் காலதாமதம் ஏற்படும். அரசு தொடர்பான காரியங்களில் நிதானம் வேண்டும். மேன்மை உண்டாகும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்
அஸ்வினி : கவனம் வேண்டும்.
பரணி : அலைச்சல்கள் உண்டாகும்.
கிருத்திகை : நிதானம் வேண்டும்.
---------------------------------------
ரிஷபம்
பிப்ரவரி 23, 2022
அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த காலதாமதங்கள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்களின் மூலம் தன உதவி கிடைக்கப் பெறுவீர்கள். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதாயமான சூழ்நிலைகள் உண்டாகும். வாழ்க்கைத்துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். ஆக்கபூர்வமான நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கிருத்திகை : தாமதங்கள் குறையும்.
ரோகிணி : உதவி கிடைக்கும்.
மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
மிதுனம்
பிப்ரவரி 23, 2022
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மனதில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அன்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிருகசீரிஷம் : உயர்வான நாள்.
திருவாதிரை : குழப்பங்கள் மறையும்.
புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.
---------------------------------------
கடகம்
பிப்ரவரி 23, 2022
தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். குழந்தைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. இழுபறியான சில காரியங்கள் நிறைவுபெறும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
பூசம் : முன்னேற்றமான நாள்.
ஆயில்யம் : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
சிம்மம்
பிப்ரவரி 23, 2022
நெருக்கமானவர்களிடம் ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்களின் வருகையால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான பணிகளில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். வாகனம் தொடர்பான பயணங்களில் நிதானம் வேண்டும். கவலை குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மகம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
பூரம் : மதிப்பு அதிகரிக்கும்.
உத்திரம் : நிதானம் வேண்டும்.
---------------------------------------
கன்னி
பிப்ரவரி 23, 2022
நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபடுவீர்கள். தெளிவான சிந்தனைகளின் மூலம் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சகோதரர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்
உத்திரம் : நுணுக்கங்களை அறிவீர்கள்.
அஸ்தம் : இலக்குகள் பிறக்கும்.
சித்திரை : மகிழ்ச்சியான நாள்.
---------------------------------------
துலாம்
பிப்ரவரி 23, 2022
சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குழந்தைகளுக்கு கல்வி தொடர்பான செயல்பாடுகளில் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கடன் பிரச்சனைகள் கட்டுக்குள் வரும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். பேச்சுத்திறமை மேம்படும். நண்பர்களின் ஆலோசனைகள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : அன்பு அதிகரிக்கும்.
விசாகம் : திறமை மேம்படும்.
---------------------------------------
விருச்சிகம்
பிப்ரவரி 23, 2022
வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். பயணங்களால் ஆதாயமும், அனுபவமும் கிடைக்கும். செய்தொழிலில் கூட்டாளிகளிடம் ஒற்றுமையான சூழல் ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். மாணவர்களின் முயற்சிகளுக்கு சாதகமான பலன் கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
விசாகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.
கேட்டை : சாதகமான நாள்.
---------------------------------------
தனுசு
பிப்ரவரி 23, 2022
தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புதிய கருவிகள் வாங்குவது தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதரர் வகையில் உதவி கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவதற்கான சூழல் அமையும். அறிமுகம் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : சிந்தித்து செயல்படவும்.
பூராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திராடம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
---------------------------------------
மகரம்
பிப்ரவரி 23, 2022
எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் அனுகூலமான பலன்கள் ஏற்படும். உத்தியோக பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். எந்தவொரு செயலிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும், கலகலப்பான சூழலும் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
உத்திராடம் : அறிமுகம் கிடைக்கும்.
திருவோணம் : புத்துணர்ச்சியான நாள்.
அவிட்டம் : தீர்வு கிடைக்கும்.
---------------------------------------
கும்பம்
பிப்ரவரி 23, 2022
தொழில் சார்ந்த சில முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த சில உதவி கிடைக்கும். குடும்பத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். பலம் மற்றும் பலவீனத்தை உணர்வீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
சதயம் : உதவி கிடைக்கும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
---------------------------------------
மீனம்
பிப்ரவரி 23, 2022
வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். கடன் நிமிர்த்தமான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பயணம் சார்ந்த முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : இன்னல்கள் குறையும்.
உத்திரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
ரேவதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
---------------------------------------
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Free Note Books Requirement List from EMIS as on 27.12.2024 - DEE Proceedings
2025-26 ஆம் கல்வியாண்டில் அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ...