கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
இன்றைய (17-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...
மேஷம்
மார்ச் 17, 2022
பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த சில உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரப் பணிகளில் சிறு சிறு மாற்றங்கள் செய்வதன் மூலம் மேன்மை உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த மறைமுக தடைகளை அறிந்து கொள்வீர்கள். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
அஸ்வினி : நெருக்கடிகள் குறையும்.
பரணி : உதவி கிடைக்கும்.
கிருத்திகை : தடைகள் குறையும்.
---------------------------------------
ரிஷபம்
மார்ச் 17, 2022
பழைய நினைவுகளை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். கால்நடைகளின் மூலம் ஆதாயமடைவீர்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
கிருத்திகை : பொறுப்புகள் மேம்படும்.
ரோகிணி : மேன்மை உண்டாகும்.
மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.
---------------------------------------
மிதுனம்
மார்ச் 17, 2022
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சக ஊழியர்களின் ஆதரவால் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். முன்னேற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
திருவாதிரை : ஆதரவு உண்டாகும்.
புனர்பூசம் : புரிதல் மேம்படும்.
---------------------------------------
கடகம்
மார்ச் 17, 2022
உறவினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாக்குவன்மையின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்குவீர்கள். திருப்திகரமான நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
புனர்பூசம் : செல்வாக்கு அதிகரிக்கும்.
பூசம் : ஆர்வம் உண்டாகும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.
---------------------------------------
சிம்மம்
மார்ச் 17, 2022
நவீன தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மறைமுகமான செயல்பாடுகளின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அரசு சார்ந்த செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சிந்தித்து செயல்படவும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : ஆர்வம் அதிகரிக்கும்.
பூரம் : மாற்றமான நாள்.
உத்திரம் : சிந்தித்து செயல்படவும்.
---------------------------------------
கன்னி
மார்ச் 17, 2022
எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். வீடு மற்றும் வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பயணம் சார்ந்த செயல்பாடுகளில் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். மதிப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திரம் : விரயங்கள் உண்டாகும்.
அஸ்தம் : அனுபவம் கிடைக்கும்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.
---------------------------------------
துலாம்
மார்ச் 17, 2022
எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தேவையற்ற செலவுகளை குறைப்பீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். கற்பனை சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். மாணவர்களுக்கு போட்டிகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : சிந்தனைகள் அதிகரிக்கும்.
சுவாதி : மேன்மை உண்டாகும்.
விசாகம் : பிரச்சனைகள் குறையும்.
---------------------------------------
விருச்சிகம்
மார்ச் 17, 2022
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கூட்டு வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சஞ்சலம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.
அனுஷம் : நெருக்கடிகள் குறையும்.
கேட்டை : விருப்பம் நிறைவேறும்.
---------------------------------------
தனுசு
மார்ச் 17, 2022
உத்தியோக பணிகளில் தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சோர்வு அகலும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை
மூலம் : தடைகள் குறையும்.
பூராடம் : தன்னம்பிக்கை மேம்படும்.
உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
மகரம்
மார்ச் 17, 2022
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். சில பிரச்சனைகளுக்கு முடிவு எடுப்பதில் காலதாமதம் ஏற்படும். பேச்சில் கனிவு வேண்டும். அரசு சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
திருவோணம் : சிந்தித்து செயல்படவும்.
அவிட்டம் : சோர்வு உண்டாகும்.
---------------------------------------
கும்பம்
மார்ச் 17, 2022
சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வாழ்க்கை துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகள் கைகூடும். ஆராய்ச்சி தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மேம்படும். ஆர்வம் அதிகரிக்கும் நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.
சதயம் : முயற்சிகள் கைகூடும்.
பூரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
---------------------------------------
மீனம்
மார்ச் 17, 2022
கோபம் குறைந்து, முன்னேறுவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். பிள்ளைகள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு எடுப்பீர்கள். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். சோர்வு குறையும் நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
பூரட்டாதி : முன்னேற்றமான நாள்.
உத்திரட்டாதி : தெளிவு கிடைக்கும்.
ரேவதி : சாதகமான நாள்.
---------------------------------------
பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு - வழிகாட்டுதல்கள் - உறுப்பினர்களைத் தெரிவு செய்யும் வழிமுறை - விகிதாச்சார பிரதிநிதித்துவம் - படிவங்கள் - அழைப்பிதழ் - மாநில திட்ட இயக்குநர் செயல்முறைகள் கடிதம் (School Management Committee Restructuring - Guidelines - Members Selection Procedure - Proportional Representation - Forms - Invitation - State Project Director Proceedings Letter) ந.க.எண்: 449/ C7/ ஒபக/ பமேகு, நாள்: 16-03-2022...
திறன் மேம்பாடு - உள்ளடங்கிய கல்விப் பயிற்சி - வினாடி வினா உத்தேச விடைகள் (Capacity Building - Inclusive Education Training - Quiz - Tentative Answers)...
CAPACITY BUILDING TRAINING - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கானது...
எண்ணும் எழுத்தும் பயிற்சி என தவறுதலாக குறிப்பிடப் பட்டதற்கு வருந்துகிறோம்...
திறன் மேம்பாடு - உள்ளடங்கிய கல்வி பயிற்சி - வினாடி வினா விடைகள் (Capacity Building - Inclusive Education Training - Quiz Answers)...
திறன் மேம்பாடு - உள்ளடங்கிய கல்விப் பயிற்சி - வினாடி வினா உத்தேச விடைகள் (Capacity Building - Inclusive Education Training - Quiz - Tentative Answers)...
CAPACITY BUILDING TRAINING - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கானது...
எண்ணும் எழுத்தும் பயிற்சி என தவறுதலாக குறிப்பிடப் பட்டதற்கு வருந்துகிறோம் (எண்ணும் எழுத்தும் பயிற்சி 3க்கான விடைகள் இணைப்பு இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது )...
திறன் மேம்பாடு - உள்ளடங்கிய கல்வி பயிற்சி - வினாடி வினா விடைகள் (Capacity Building - Inclusive Education Training - Quiz Answers)...
>>> திறன் மேம்பாடு - உள்ளடங்கிய கல்விப் பயிற்சி - பதில் அளிக்க வலைதள முகவரி...
>>> எண்ணும் எழுத்தும் பயிற்சி - கட்டகம் 3 - வினாடி வினா - உத்தேச விடைகள்...
2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகைக்கான (Composite School Grant) - பயன்பாட்டுச் சான்றிதழ் (Utilization Certificate) மற்றும் அதற்கான வழிகாட்டுதல் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, மாநிலத் திட்ட இயக்ககம், செயல்முறைகள் (Financial Year 2021-2022 - Government Elementary / Middle / Secondary and Higher Secondary Schools - Composite School Grant - Utilization Certificate and Guidelines - Samagra Shiksha, State Project Directorate, Proceedings), ந.க.எண்: 8 /ஒபக/SCG/2021 நாள் 11.03.2022...
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி
மாநிலத் திட்ட இயக்ககம், சென்னை - 06
ந.க.எண்: 8 /ஒபக/SCG/2021 நாள் 11 .03.2022
பொருள்: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2021-2022 ஆம் நிதியாண்டு - அரசு தொடக்கநிலை/ நடுநிலை /உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு - பள்ளி மானியத் தொகைக்கான (Composite School Grant) - பயன்பாட்டுச் சான்றிதழ் மற்றும் அதற்கான வழிகாட்டுதல் - சார்பு.
பார்வை: 1: இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண் 8/ஒபக/ SCG (Secondary) / 2020-2021 நாள் : 21.08.2021.
2. இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்8/ஒபக/ SCG (Secondary) / 2020-2021 நாள் : 05 .01.2022 .
3. இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்8/ஒபக/ SCG (Elementary) / 2020-2021 நாள் : 22 .10 .2021.
4. இவ்வியக்கக செயல்முறைகள் ந.க.எண்8/ஒபக/ SCG (Elementary) / 2020-2021 நாள் : 03 .01.2022 .
அனைத்து அரசு தொடக்க, நடுநிலை/ உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் தரமான கல்வியை வழங்குவதற்கும், மாணவர்கள் நல்ல சூழலில் கல்வி கற்பதற்கும் மற்றும் பள்ளி வசதிகளை பராமரிப்பதற்கும் நிதி ஆதாரமாக ஆண்டு தோறும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மூலம் பள்ளி மானியம் வழங்கப்படுகிறது.
பார்வை 1 மற்றும். 2 -ல் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின், திட்ட ஒப்புதல் குழு 2021-2022 ஆம் ஆண்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் தொடர் செலவினத்திற்காக, UDISE 2019-2020 ன்படி, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக் கேற்ப 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.3837.85 இலட்சம் பள்ளி மானியம் வழங்கப்பட்டது.
பார்வை 3 மற்றும் 4 -ல் UDISE 2019-2020 ன்படி, பள்ளி மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப 31214 அனைத்து அரசு தொடக்க நிலை மற்றும் நடுநிலை நகராட்சி / மாநகராட்சி/ நலத்துறைப் பள்ளிகளுக்கு ரூ.7790.3 இலட்சம் பள்ளி மானியம் வழங்கப்பட்டது.
மேலும் பள்ளி மானியத் தொகையில், மாநில திட்ட இயக்ககத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளின் முக்கியத்துவம் குறித்து அந்தந்த மாவட்டங்களில் கூட்டம் நடத்தி அதற்கான செலவின விவரம் மற்றும் கூட்டத்தின் தொகுப்பறிக்கையினை 18.03.2021-க்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்புதல் வேண்டும். இறுதியாக அனைத்து பள்ளிகளும் மார்ச் மாத (31.03.2022) இறுதிக்குள் செலவிடுவதை உறுதி செய்யவும், பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் செலவின விவரத்தை EMIS Portal- ல் பதிவேற்றம் செய்வதை உறுதி செய்யவும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்..
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore
அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...