கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
NMMS தேர்வு - முந்தைய ஆண்டுகளில் தகுதி பெற்ற மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி ஆணையர் செயல்முறைகள் ந.க.எண்: 04210/ எம்/ இ4/ 2022, நாள்: 28-04-2022 - இணைப்பு: மாணவர்களின் பட்டியல் (NMMS Exam - School Education Commissioner Proceedings for Seeking Bank Account Details of Eligible Students in Previous Year - Attachment: List of Students)...
NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்யும் முறை - பதிவுகள் மேற்கொள்ளும் பொழுது ஏற்படும் பிரச்சனைகளும் அவற்றிற்கான தீர்வுகளும் (How to register the details of the students who have passed the NMMS exam on the website - Problems encountered while registering and their solutions)...
NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு ரூ.12000 அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது...
2019-20ஆம் கல்வியாண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு (தற்போது 10ஆம் வகுப்பு பயில்பவர்கள்) ரூ.12000 அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. மேலும் 2017_18 மற்றும் 2018_19 கல்வி ஆண்டுகளில் வெற்றி பெற்ற விடுபட்ட மாணாக்கர்களுக்கும் அவர்தம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
NMMS தேர்வு - பிப்ரவரி 2021 - தேர்வு மையங்கள் மற்றும் அதற்கான பள்ளிகளின் பட்டியல் (தர்மபுரி மாவட்டம்)...
சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தின்படி 21.02.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வுக்கு , இணைப்பில் உள்ள பள்ளிகள் தேர்வு மையங்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளது . எனவே மேற்படி தேர்வின் பொருட்டு தேர்வறைகள் , தளவாடங்கள் மற்றும் இதர தேர்வு முன்னேற்பாடு நடவடிக்கைகளை செய்யுமாறு சார்ந்த தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப் படுகிறது. 21.02.2021 ஞாயிற்றுக் கிழமை அன்று நடைபெறவுள்ள தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு தேர்வு மைய விவரங்கள் மற்றும் காலை 9.00 மணிக்கு தேர்வு தொடங்கி பகுதி I – மனத்திறன் தேர்வு ( Mental Ability Test ) ( MAT ) , பகுதி II படிப்பறிவுத் தேர்வு ( Scholastic Aptitude Test ) (SAT) நடைபெறும் என தெளிவாக தெரிவிக்குமாறும் , தேர்வு மைய பள்ளி தலைமையாசிரியர்களை தொடர்பு கொண்டு தங்கள் பள்ளியில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்கள் விவரங்களை சரிப்பார்த்துக் கொள்ளுமாறும் இணைப்பு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப் படுகிறது.
இணைப்பு : தேர்வு மைய விவரம் மற்றும் இணைப்பு பள்ளிகள் விவரம் :
>>> Click here to Download NMMS EXAM FEB 2021 CENTER LIST AND CLUBING SCHOOLS LIST…
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
The Chief Minister listed the educational structures of Tamil Nadu
தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்புகளை பட்டியலிட்ட முதலமைச்சர் The Chief Minister listed the educational structures of Tamil Nadu >>...