கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்களில் சேர்க்கை மற்றும் நீக்கம் சார்பு - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Admission and Removal in School Management Committee Reconstruction Guidelines in All Government Schools - Processes of State Project Director) ந.க.எண்: 449/ C7/ ஒபக/ பமேகு/ 2022, 31-03-2022...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - அனைத்து அரசுப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழு மறுகட்டமைப்பு சார்ந்த வழிகாட்டுதல்களில் சேர்க்கை மற்றும் நீக்கம் சார்பு - மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 449/ C7/ ஒபக/ பமேகு/ 2022, 31-03-2022...

அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி - 04.04.2022 முதல் 09.04.2022 வரையிலான காலகட்டத்தில் நடத்தி முடிக்க SCERT இயக்குநர் செயல்முறைகள் (Higher Education Guide Training for All Postgraduate Teachers to be conducted and completed during the period from 04.04.2022 to 09.04.2022 - SCERT Director Proceedings) ந.க. எண்: 2818/ ஈ1/ 2021, நாள்: 29-03-2022...



>>> அனைத்து முதுகலை ஆசிரியர்களுக்கும் உயர்கல்வி வழிகாட்டி பயிற்சி - 04.04.2022 முதல் 09.04.2022 வரையிலான காலகட்டத்தில் நடத்தி முடிக்க SCERT இயக்குநர் செயல்முறைகள் (Career & Higher Education Guide Training for All Postgraduate Teachers to be conducted and completed during the period from 04.04.2022 to 09.04.2022 - SCERT Director Proceedings) ந.க. எண்: 2818/ ஈ1/ 2021, நாள்: 29-03-2022...

பத்தாம் வகுப்பு - கணிதம் - இரண்டாம் திருப்புதல் தேர்வு - கேள்வித்தாள் மற்றும் விடைகள் (10th Standard - Mathematics - Second Revision Exam - Question Paper and Answers )...



>>> பத்தாம் வகுப்பு - கணிதம் - இரண்டாம் திருப்புதல் தேர்வு - கேள்வித்தாள் மற்றும் விடைகள் (10th Standard - Mathematics - Second Revision Exam - Question Paper and Answers )...

இன்றைய (31-03-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

மார்ச் 31, 2022




வியாபார பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் காணப்படும். வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்காலம் நிமிர்த்தமான புதிய தெளிவு உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சிலருக்கு தூக்கமின்மை ஏற்படும். உயர்கல்வி தொடர்பான பயணங்கள் கைகூடும். குழப்பமான நாள். 



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



அஸ்வினி : மந்தமான நாள். 


பரணி : தெளிவு பிறக்கும். 


கிருத்திகை : பயணங்கள் கைகூடும்.

---------------------------------------



ரிஷபம்

மார்ச் 31, 2022




வியாபாரம் நிமிர்த்தமான முதலீடுகள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



கிருத்திகை : முதலீடுகள் அதிகரிக்கும். 


ரோகிணி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


மிருகசீரிஷம் : அதிர்ஷ்டகரமான நாள். 

---------------------------------------



மிதுனம்

மார்ச் 31, 2022




தடைபட்ட காரியங்களை செய்து முடிப்பீர்கள். விலை உயர்ந்த பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வாழ்க்கை துணைவர் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். செல்வாக்கு மேம்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்



மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவாதிரை : மந்தமான நாள்.


புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------



கடகம்

மார்ச் 31, 2022




கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. விதண்டாவாத சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் உண்டாகும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். குடும்ப பெரியவர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



புனர்பூசம் : குழப்பமான நாள். 


பூசம் : தேடல் அதிகரிக்கும். 


ஆயில்யம் : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------




சிம்மம்

மார்ச் 31, 2022




உத்தியோக பணிகளில் ஈடுபாடு குறையும். நெருக்கமானவர்களிடம் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்க்கவும். கடன் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்பட வேண்டும். போட்டித் தேர்வுகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வர்த்தக முதலீடுகளில் கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



மகம் : ஈடுபாடு குறையும். 


பூரம் : பேச்சுக்களை தவிர்க்கவும். 


உத்திரம் : அனுபவம் கிடைக்கும். 

---------------------------------------



கன்னி

மார்ச் 31, 2022




மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் சாதகமான சூழல் அமையும். இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்



உத்திரம் : உதவி கிடைக்கும்.


அஸ்தம் : சாதகமான நாள். 


சித்திரை : மதிப்பு அதிகரிக்கும்.

---------------------------------------



துலாம்

மார்ச் 31, 2022




உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வியாபாரம் நிமிர்த்தமான கடன் சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சவாலான காரியங்களில் ஈடுபட்டு பாராட்டுகளை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். பயணங்கள் ஈடேறும் நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள். 


சுவாதி : பாராட்டுகள் கிடைக்கும். 


விசாகம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------



விருச்சிகம்

மார்ச் 31, 2022




உடன்பிறந்தவர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களால் நன்மை ஏற்படும். திறைமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபார பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள். 



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்



விசாகம் : மாற்றமான நாள். 


அனுஷம் : திறமைகள் வெளிப்படும். 


கேட்டை : ஈடுபாடு அதிகரிக்கும்.

---------------------------------------



தனுசு

மார்ச் 31, 2022




எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்கு பின்பு நிறைவேறும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். துறை சார்ந்த வல்லுநர்களின் ஆலோசனைகள் வியாபாரத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மனம் திறந்து பேசுவதன் மூலம் குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். பொறுமை வேண்டிய நாள். 



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்



மூலம் : நெருக்கடிகள் உண்டாகும்.


பூராடம் : ஆலோசனைகள் கிடைக்கும். 


உத்திராடம் : ஒற்றுமை உண்டாகும்.

---------------------------------------



மகரம்

மார்ச் 31, 2022




சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய வேலை தொடர்பான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். தடைகள் குறையும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



உத்திராடம் : நம்பிக்கை பிறக்கும். 


திருவோணம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


அவிட்டம் : பிரச்சனைகள் குறையும்.

---------------------------------------



கும்பம்

மார்ச் 31, 2022




குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் தனவரவு மேம்படும். மனதில் இருந்துவந்த சஞ்சலங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். வாக்குவன்மையின் மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். உலகியல் நடவடிக்கையின் மூலம் மனதளவில் மாற்றம் ஏற்படும். பாராட்டுகள் கிடைக்கும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்



அவிட்டம் : தனவரவு மேம்படும். 


சதயம் : தெளிவு பிறக்கும்.


பூரட்டாதி : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------



மீனம்

மார்ச் 31, 2022




பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான முயற்சிகள் மேலோங்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வரவு மேம்படும் நாள். 



அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



பூரட்டாதி : நெருக்கடிகள் குறையும். 


உத்திரட்டாதி : முயற்சிகள் மேலோங்கும்.


ரேவதி : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.

---------------------------------------


PINDICS - செயல்திறன் குறிகாட்டிகள் & ஆசிரியர் சுய மதிப்பீட்டு படிவம் - தமிழில் (PINDICS - Performance Indicators & Teacher Self Assessment Form - In Tamil)......



>>> PINDICS - செயல்திறன் குறிகாட்டிகள் தமிழில் (PINDICS - Performance Indicators)...


>>> ஆசிரியர் சுய மதிப்பீட்டு படிவம் - தமிழில் (Teacher Self Assessment Form - In Tamil)...



>>> தொடக்கநிலை முதல் மேல்நிலை வகுப்பு வரை உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கான ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு (PINDICS - Performance Indicators) - மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள் (Teacher Performance  Assessment for All Teachers From Elementary to Higher Secondary - Proceedings of the State Project Director) R.C.No.: 2171/ C2/ PINDICS/ SS/ 2021, Dated: 24-03-2022...


>>>  ஆசிரியர் சுய மதிப்பீடு படிவம் - மாதிரி...


>>> PINDICS - செயல்திறன் குறிகாட்டிகளுடன் கூடிய செயல்திறன் தரநிலைகள் - தமிழ் மற்றும் ஆங்கில பதிப்பு...




மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு - அகவிலைப்படியை 31%லிருந்து 34%ஆக உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் (3% increase in Dearness Allowance for Central Government employees - Cabinet approves increase in Dearness Allowance from 31% to 34%)...



 மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு -  அகவிலைப்படியை 31%லிருந்து 34%ஆக உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் (3% increase in Dearness Allowance for Central Government employees - Cabinet approves increase in Dearness Allowance from 31% to 34%)...


மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.


ஏற்கனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3% உயர்த்தி வழங்க ஒப்புதல்.


மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று முடிவு.


இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ 9,544.5 கோடி செலவினம் ஏற்படும்.


47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் - மத்திய அரசு.



அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் (CEOs Review Meeting) 04-04-2022 மற்றும் 05-04-2022 ஆகிய நாட்களில் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (CSE Proceedings) ந.க.எண்: 003516/ பிடி1/ இ2/ 2022, நாள்: 29-03-2022 - இணைப்பு : கூட்டப்பொருள்...



>>> அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் (CEOs Review Meeting) 04-04-2022 மற்றும் 05-04-2022 ஆகிய நாட்களில் நடைபெறுதல் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் (CSE Proceedings) ந.க.எண்: 003516/ பிடி1/ இ2/ 2022, நாள்: 29-03-2022 - இணைப்பு : கூட்டப்பொருள்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...