கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 3% உயர்வு - அகவிலைப்படியை 31%லிருந்து 34%ஆக உயர்த்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் (3% increase in Dearness Allowance for Central Government employees - Cabinet approves increase in Dearness Allowance from 31% to 34%)...

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்.

ஏற்கனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3% உயர்த்தி வழங்க ஒப்புதல்.

மத்திய அரசின் 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையை ஏற்று முடிவு.

இதன்மூலம் மத்திய அரசுக்கு ரூ 9,544.5 கோடி செலவினம் ஏற்படும்.

47.68 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 68.62 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவர் - மத்திய அரசு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. Ms. No. 169, Dated : 27-10-2026 : பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (CPS) பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OPS) மாற்றம் - தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

CPS to OPS Conversion G.O. Ms. No. 169, Dated : 27-10-2026 * பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்திலிருந்து (CPS) பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு (OP...