கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

உடல்நல இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை - தமிழக அரசு உத்தரவு (Compassionate Ground Basis Appointment for the heirs of Government Servants retiring due to ill health - Government of Tamil Nadu Order)...

 உடல்நல இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கும் கருணை அடிப்படையில் வேலை - தமிழக அரசு உத்தரவு (Compassionate Ground Basis Appointment for the heirs of Government Servants retiring due to ill health - Government of Tamil Nadu Order)...



>>> கருணை அடிப்படையிலான பணி நியமனம் - விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் - அரசாணை (நிலை) எண்: 18, நாள்: 23-01-2020 தமிழாக்கம் வெளியீடு... 



>>> கருணை அடிப்படையில் பணி நியமனம் - குறித்த தகவல்கள்...



>>> உடல் நலம் இயலாமை காரணமாக ஓய்வு பெறும் அரசு ஊழியர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்குதல் [அரசாணை]...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


16வது குடியரசுத் தலைவர் தேர்தல் 18-07-2022ஆம் தேதி நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (Election to the Office of President of India, 2022 (16th Presidential Election) Will be held on July 18th)...

  


>>> Press Note No.56, Dated: 09-06-2022 - 16வது குடியரசுத் தலைவர் தேர்தல் 18-07-2022ஆம் தேதி நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் (Election to the Office of President of India, 2022 (16th Presidential Election) Will be held on July 18th)...


16வது குடியரசுத் தலைவர் தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறும் - இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்...


ஜூன் 29ஆம் தேதி வேட்புமனு தாக்கல்.


ஜூலை 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.


குடியரசுத் தலைவர் தேர்தலில்  வாக்காளர்களாக 788 நாடாளுமன்ற உறுப்பினர்கள் (255 மாநிலங்களவை உறுப்பினர்கள் + 543 மக்களவை உறுப்பினர்கள்) மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.


எம்.பி.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,200.


எம்.எல்.ஏ.க்களின் ஓட்டு மதிப்பு 5,43,231- இந்திய தேர்தல் ஆணையர்.


Election to the Office of President of India, 2022 (16th Presidential Election)...


NO.ECI/PN/56/2022

Date: 09/06/2022

PRESS NOTE

Sub: Election to the Office of President of India, 2022 (16th Presidential Election).                


The term of office of Shri Ram Nath Kovind, President of India, is ending on 24th July, 2022. As per Article 62 of the Constitution of India, an election to fill  the vacancy caused by the expiration of the term of office of the outgoing President is required to be completed before the expiration of the term.


2. Article 324 of the Constitution read with the Presidential and Vice – Presidential Elections Act, 1952, and the Presidential and Vice – Presidential Elections Rules, 1974 vests the superintendence, direction and control of the conduct of election to the office of the President of India in the Election Commission of India. The Election Commission is mandated to ensure that the election to the office of the President of India, which is the highest elective office in the country, must be a free and fair election and the Commission is taking all necessary steps for discharging its constitutional responsibility. Election Commission of India is privileged and honoured to announce today the schedule of election for the 16th Presidential Election. Section 4(3) of the Presidential and Vice-Presidential Elections Act, 1952 provides that the notification for election shall be issued on or after the sixtieth day before the expiration of term of office of the outgoing President.  


3.     As per the Article 54 of the Constitution of India, the President is elected    by the members of the Electoral College consisting of:


elected members of both Houses of Parliament, and  

elected members of the Legislative Assemblies of all States including National Capital Territory of Delhi and the Union Territory of Puducherry.

(The nominated members of either Rajya Sabha and Lok Sabha or Legislative Assemblies of the States are not eligible to be included in the Electoral College and therefore, they are not entitled to participate in the election. Similarly, members of  the Legislative Councils are also not electors for  the  Presidential  election).  The  value of votes of the elected members of State Legislative Assemblies and both Houses of Parliament is governed by Article 55(2) of the Constitution. The total value of votes for MLAs for 16th Presidential Election is 543231. The total value of votes for MPs is 543200. The total value of vote of electors for the Presidential Election, 2022 is 1086431.  The Appendix-I in the booklet ‘Election to the office     of President of India, 2022’, gives the State wise and other details of the above mentioned figures.  


4. Article 55 (3) of the Constitution provides that the election shall be held in accordance with the system of proportional  representation  by  means  of  the  single transferable vote and the voting at such election shall be by secret ballot.        In this system, the elector has to mark preferences against the names of the candidates. Preference can be marked in the  international  form  of  Indian numerals, in Roman form, or in the form in any recognised Indian languages. Preference has to be marked in figures only and shall not be indicated in words.   The elector can mark  as  many  preferences  as  the  number  of  candidates.  While the marking of the first preference is compulsory for the ballot paper to be valid, other preferences are  optional.  


5.     For marking the vote, the Commission will supply particular pens. The pen   will be given to the electors in the polling station by the designated official when  the ballot paper is handed over. Electors have to mark the ballot only with this particular pen and not with any other pen. Voting by using any other pen shall    lead to invalidation of the vote at the time of   counting. 


6. The Election Commission, in consultation with the  Central  Government, appoints the Secretary General of Lok Sabha and Rajya Sabha, by rotation, as the Returning Officer. Accordingly, the Secretary General, Rajya Sabha will  be appointed as the Returning Officer for the present election to the Office of the 


President. The Commission has also decided to appoint Assistant Returning Officers in all State capitals, including NCT of Delhi and Union Territory of Puducherry, for making arrangements for conducting the poll and for transportation of the ballot boxes and other important election materials to and from the Election Commission. For meeting any eventuality, in case the Assistant Returning Officer is not available for any reason, a second Assistant Returning Officer is also being appointed. A list of Assistant Returning Officers is at Appendix-I.


7.   As per Rule 7 of the Presidential and Vice-Presidential Elections Rules    1974, poll for the election will be taken in the Parliament House and in the premises of State Legislative Assemblies, including the Legislative Assemblies of NCT of Delhi and Puducherry where Legislative Assembly meets for transaction of business. The polling, if required, shall take place at the places of polling as given in the list at Appendix-II.


8.  As per the Schedule of the election, the nomination paper of a candidate   must be delivered to the Returning Officer at New Delhi in the place to be specified by him by a public notice that will be issued by him (in Form-1 appended to the Presidential and Vice- Presidential Elections, Rules, 1974), and at no other place. Under the law, nomination (in prescribed Form 2) can be filed either by the candidate himself or by any of his proposers or seconders between 11.00 a.m. to 3.00 p.m. Nomination cannot be filed on public holidays. A nomination paper of a candidate has to be subscribed by at least fifty electors as proposers and by at least other fifty electors as seconders. An elector can subscribe to only one nomination paper of a candidate as either a proposer or a seconder and is governed by Section 5B (5) of the Presidential and Vice- Presidential Elections Act, 1952. A candidate can file maximum of four nomination papers. The security deposit for the election is Rs. 15,000/- (Rupees fifteen thousand only), which is required to be made along with the nomination paper, or should be deposited in Reserve Bank of India or a Govt. Treasury under the relevant Head of Accounts for the purpose, prior to filing of nomination.


9. As per Rule 40 of the Presidential and Vice-Presidential Elections Rules,  1974, the Commission shall maintain a list of members of the electoral college referred to in Article 54 with their correct up to date addresses, for the purpose of Presidential election. The list of members of the Electoral College maintained by the Commission for the Presidential Election, 2022, would be available for sale @ Rs. 300/- per copy from the counter opened in the premises of Election Commission of India. A copy of the Electoral College is also being uploaded on the Commission’s website. However, the said list will be updated after filling of the 55 vacancies in the ongoing Council of States elections, whose terms are expiring before the date of poll for Presidential Elections. Similarly, it will be updated after the results of the bye-elections in some State Legislative Assemblies. Therefore, Supplementary list(s) to the Electoral College will be published, as and when required.


10. Each contesting candidate can authorize a representative to be present in each place of polling and at the place fixed for counting (counting hall). Authorization of representatives for this purpose shall be made by the candidate, in writing.


11. Normally, Members of Parliament are expected to cast their votes at the place of polling in the Parliament House, New Delhi. Similarly, Members of State Legislative Assemblies are expected to vote at the respective State Legislative Assembly. However, on account of any exigency or special circumstances, the Members of Parliament can vote in any of the approved places of polling in the Legislative Assemblies of States/NCT of Delhi/UT of Puducherry. In similar conditions, any MLA may vote at the place of polling in Parliament House, New Delhi or in any of the approved places of polling in the Legislative Assembly of other States/NCT of Delhi/UT of Puducherry. For this purpose, the MPs/MLAs concerned have to apply, in advance, to the Election Commission in the prescribed format so as to reach the Election Commission at least 10 days before the date of poll. The format for making such application will be available with the Returning Officer and with the Assistant Returning Officers.


12. The Constitution has expressly provided that election to the office of President shall be by secret ballot. Therefore, the electors are expected to scrupulously maintain secrecy of vote. There is no concept of open voting in this election and showing the ballot to anyone under any circumstances in the case of Presidential and Vice-Presidential elections is totally prohibited. Voting procedure laid down in the 1974 Rules provides that after marking the vote in the Voting Compartment, the elector is required to fold the ballot paper and insert it in the Ballot Box. Any violation of the voting procedure will entail cancellation of the ballot paper by the Presiding Officer. As already mentioned in paragraph 5, marking of vote can be done only with the particular pen provided by the Presiding Officer to the electors at the place of polling.


13. It is also clarified that political parties cannot issue any whip to their MPs and MLAs in the matter of voting in the Presidential election. It is further clarified that as per Section 18 of the Presidential and Vice-Presidential Elections Act, 1952, the offence of ‘bribery’ or ‘undue influence’ as defined in Sections 171B and 171C of IPC, by the returned candidate or any person with the consent of the returned candidate are among the grounds on which the election can be declared void by the Hon’ble Supreme Court in an election petition.


14. The Chief Electoral Officer of each State including NCT of Delhi and UT of Puducherry shall supervise and coordinate with the Assistant Returning Officer for the conduct of poll at the respective State Legislative Assembly and transportation of the ballot boxes and other important election materials from the Election Commission to the respective State Legislative Assemblies and back to New Delhi, after the poll.


15. To ensure a free and fair election, the Commission also appoints senior Officers of the Government of India as its Observers at the place(s) of polling.


16. All related Covid-19 safeguards and protocols will be enforced in all the  steps of the electoral process and, on the day of polling and counting.


17. It has always been the Commission's endeavour to make elections eco- friendly. The election to the office of President of India, being an indirect election, does not involve election campaigning in the conventional way of displaying banners, posters etc. Still, the Commission, in view of importance of this election, has directed the Returning Officer and Assistant Returning Officers concerned to ensure use of eco-friendly and biodegradable material and eliminate the use of prohibited plastic/materials as per extant instructions of Government of India.


18. Counting of votes will be held in New Delhi under the supervision of the Returning Officer. On completion of counting, Return of Election (in Form 7 appended to the Presidential and Vice-Presidential Elections Rules, 1974) will be signed and issued by the Returning Officer.      


19. In pursuance of sub–section (1) of section (4) of the Presidential and Vice- Presidential Elections Act, 1952, the Election Commission of India has fixed the schedule for the election to fill the office of the President of India as given in Appendix-III.  


20. All available material in this Press Note is being uploaded on Commission’s website. The Commission has brought out a comprehensive booklet covering all aspects of election to the office of the President and copies of the publication can be obtained @ Rs. 25/- per copy from the Commission’s sale counter or from the offices of the Chief Electoral Officers in different States and Union Territories.

இன்றைய (10-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 10, 2022



கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கடந்த கால நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து முடிவெடுப்பது நல்லது. எதிர்காலம் தொடர்பான செயல்பாடுகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். வெளிவட்டாரங்களில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




அஸ்வினி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


பரணி : சிந்தித்து செயல்படவும்.


கிருத்திகை : அனுபவம் உண்டாகும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 10, 2022



சகோதரர்களின் வழியில் ஆதரவான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் துரிதமாக செயல்படுவீர்கள். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். குழந்தைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மை ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




கிருத்திகை : ஆதரவான நாள்.


ரோகிணி : விவாதங்களை தவிர்க்கவும். 


மிருகசீரிஷம் : அதிர்ஷ்டகரமான நாள்.

---------------------------------------





மிதுனம்

ஜூன் 10, 2022



மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். தானியம் மற்றும் ஆபரணம் தொடர்பான பணிகளில் லாபம் மேம்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான வியாபாரத்தில் உள்ள சூட்சுமங்களை கற்று கொள்வீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்




மிருகசீரிஷம் : சிந்தனைகள் உண்டாகும். 


திருவாதிரை : முதலீடுகள் அதிகரிக்கும்.


புனர்பூசம் : சூட்சுமங்களை அறிவீர்கள்.

---------------------------------------





கடகம்

ஜூன் 10, 2022



மனதில் உத்தியோகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரம் ரீதியான பயணங்களில் சாதகமான சூழல் அமையும். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கப் பெறுவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




புனர்பூசம் : சிந்தனைகள் மேம்படும். 


பூசம் : முன்னேற்றமான நாள்.


ஆயில்யம் : விருப்பம் நிறைவேறும்.

---------------------------------------





சிம்மம்

ஜூன் 10, 2022



அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடினமான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். புதுவிதமான பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். பத்திரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கனிவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை




மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூரம் : திறமைகள் வெளிப்படும்.


உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------





கன்னி

ஜூன் 10, 2022



பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உண்டாக்கும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் மூலம் சாதகமான உதவி கிடைக்கும். குழப்பம் அகலும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு




உத்திரம் : நெருக்கடிகள் குறையும்.


அஸ்தம் : திருப்தியான நாள்.


சித்திரை : உதவி கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 10, 2022



பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான செயல்பாடுகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் செயல்படவும். நெருக்கமானவர்களின் ஆதரவால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். வர்த்தகம் தொடர்பான பணிகளில் புதுவிதமான யுக்திகளின் மூலம் லாபத்தை பெறுவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




சித்திரை : குழப்பம் நீங்கும்.


சுவாதி : விழிப்புணர்வுடன் செயல்படவும்.


விசாகம் : புதுமையான நாள்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 10, 2022



உத்தியோகம் சார்ந்த பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்களும், மந்தத்தன்மையும் குறையும். உறவினர்களின் வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : ஆதரவான நாள்.


கேட்டை : வெற்றி கொள்வீர்கள்.

---------------------------------------





தனுசு

ஜூன் 10, 2022



தனவரவின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உடனிருப்பவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். கற்பனை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்




மூலம் : சேமிப்பு அதிகரிக்கும்.


பூராடம் : எண்ணங்கள் ஈடேறும். 


உத்திராடம் : இன்னல்கள் குறையும். 

---------------------------------------





மகரம்

ஜூன் 10, 2022



தனவரவில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். செய்கின்ற முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். வாகனம் தொடர்பான பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




உத்திராடம் : நெருக்கடிகள் குறையும். 


திருவோணம் : சாதகமான நாள்.


அவிட்டம் : தேவைகள் நிறைவேறும்.

---------------------------------------





கும்பம்

ஜூன் 10, 2022



புதிய முயற்சிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் ஆதரவும், புதிய நம்பிக்கையும் கிடைக்கும். கவலைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




அவிட்டம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


சதயம் : பொறுமையுடன் செயல்படவும்.


பூரட்டாதி : நம்பிக்கை கிடைக்கும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 10, 2022



உணர்ச்சிவசமின்றி பொறுமையுடன் செயல்படவும். மனதில் ஒருவிதமான குழப்பமும், அமைதியின்மையான சூழ்நிலையும் உண்டாகும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். தந்தைவழி உறவினர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு  


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




பூரட்டாதி : பொறுமையுடன் செயல்படவும்.


உத்திரட்டாதி : குழப்பம் உண்டாகும். 


ரேவதி : நிதானம் வேண்டும்.

---------------------------------------


9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும் 1-5வகுப்புகளுக்கு மாற்றம் - அங்கன்வாடிப் பணியாளர்களே இக்குழந்தைகளைக் கையாள்வர் - தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் (Teachers who taught in LKG and UKG classes transferred back to 1-5th Standards as 9,000 teachers are required - Anganwadi staff will handle these children - Directorate of Elementary Education Explanation)...




>>> 9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும் 1-5வகுப்புகளுக்கு மாற்றம் - அங்கன்வாடிப் பணியாளர்களே இக்குழந்தைகளைக் கையாள்வர் - தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் (Teachers who taught in LKG and UKG classes transferred back to 1-5th Standards as 9,000 teachers are required - Anganwadi staff will handle these children - Directorate of Elementary Education Explanation)...

பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் அவர்கள் கடிதம் (The Chief Secretary has written Letter to all the District Collectors regarding the work to be done while the schools are open) D.O.Letter No.1300/ CS/ SG/ 2022, Dated: 08-06-2022...



>>> பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் அவர்கள் கடிதம் (The Chief Secretary has written Letter to all the District Collectors regarding the work to be done while the schools are open) D.O.Letter No.1300/ CS/ SG/ 2022, Dated: 08-06-2022...

இன்றைய (09-06-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூன் 09, 2022



வழக்கு சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான முயற்சிகளில் லாபம் அதிகரிக்கும். நெருக்கமானவர்களின் ஆலோசனைகள் மனதில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




அஸ்வினி : தீர்வு கிடைக்கும். 


பரணி : மகிழ்ச்சியான நாள்.


கிருத்திகை : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூன் 09, 2022



விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலைகள் அமையும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




கிருத்திகை : ஆர்வம் அதிகரிக்கும்.


ரோகிணி : திறமைகள் வெளிப்படும்.


மிருகசீரிஷம் : முயற்சிகள் அதிகரிக்கும். 

---------------------------------------





மிதுனம்

ஜூன் 09, 2022



பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். வரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மிருகசீரிஷம் : அனுபவம் வெளிப்படும்.


திருவாதிரை : சிந்தித்து செயல்படவும்.


புனர்பூசம் : சாதகமான நாள்.

---------------------------------------





கடகம்

ஜூன் 09, 2022



உடன்பிறந்தவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். எழுத்து சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பத்திரம் தொடர்பான விஷயங்களில் ஆதாயம் உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீதான விருப்பம் அதிகரிக்கும். தோற்றப்பொலிவு மற்றும் பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் ஏற்படும். சோர்வு நீங்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




புனர்பூசம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


பூசம் : ஆதாயம் உண்டாகும்.


ஆயில்யம் : மாற்றம் ஏற்படும். 

---------------------------------------





சிம்மம்

ஜூன் 09, 2022



குடும்ப உறுப்பினர்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் சோர்வான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் தொடர்பான முதலீடுகள் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




மகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும். 


பூரம் : அனுபவம் உண்டாகும். 


உத்திரம் : முதலீடுகள் மேம்படும். 

---------------------------------------





கன்னி

ஜூன் 09, 2022



இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவி காலதாமதமாக கிடைக்கும். எந்தவொரு செயல்பாட்டிலும் பொறுமையை மேற்கொள்வது நல்லது. தற்பெருமை தொடர்பான சிந்தனைகளை குறைத்துக் கொள்வது உங்கள் மீதான நம்பிக்கையை மேம்படுத்தும். வெளியூர் தொடர்பான பயணங்கள் அதிகரிக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்




உத்திரம் : இழுபறிகள் அகலும்.


அஸ்தம் : பொறுமையை கையாளவும். 


சித்திரை : பயணங்கள் அதிகரிக்கும்.

---------------------------------------





துலாம்

ஜூன் 09, 2022



அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். வாழ்க்கை துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். உதவி கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




சித்திரை : தாமதங்கள் குறையும். 


சுவாதி : குழப்பம் உண்டாகும்.


விசாகம் : ஆதாயம் ஏற்படும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூன் 09, 2022



வெளிவட்டாரங்களில் உங்களின் மீதான செல்வாக்கு அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை உண்டாக்கும். வியாபாரம் நிமிர்த்தமான கவலைகள் ஏற்பட்டு நீங்கும். மனதில் புத்துணர்ச்சியுடனும், செயல்பாடுகளில் துரிதமுடனும் காணப்படுவீர்கள். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




விசாகம் : செல்வாக்கு அதிகரிக்கும். 


அனுஷம் : கவலைகள் நீங்கும். 


கேட்டை : துரிதம் உண்டாகும். 

---------------------------------------





தனுசு

ஜூன் 09, 2022



வியாபார பணிகளில் புதிய ஆலோசனைகளும், மாற்றங்களும் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களில் இருக்கக்கூடிய உண்மை நிலைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கவும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதில் கவனம் வேண்டும். எதிர்பாராத வரவு உண்டாகும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்




மூலம் : ஆலோசனைகள் கிடைக்கும். 


பூராடம் : சிந்தித்து செயல்படவும்.


உத்திராடம் : வரவு உண்டாகும்.

---------------------------------------





மகரம்

ஜூன் 09, 2022



கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இழுபறியான தனவரவு கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவியின் மூலம் மாற்றம் உண்டாகும். உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபார பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். ஆதரவு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு  


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை




உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : மாற்றம் உண்டாகும்.


அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------






கும்பம்

ஜூன் 09, 2022



ஒன்றுக்கு மேற்பட்ட பணிகளை பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். உத்தியோக மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில செய்திகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். மாணவர்களுக்கு ஞாபகமறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். சக ஊழியர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். சிக்கல்கள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




அவிட்டம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.


சதயம் : நெருக்கடியான நாள்.


பூரட்டாதி : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





மீனம்

ஜூன் 09, 2022



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோக பணிகளில் உள்ள சூட்சுமங்களை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் கைகூடும். பாசம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.


உத்திரட்டாதி : சூட்சுமங்களை அறிவீர்கள்.


ரேவதி : முயற்சிகள் கைகூடும்.

---------------------------------------


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Storm warning: IT companies should advise their employees to work from home tomorrow (November 30) - Tamil Nadu Govt.

புயல் எச்சரிக்கை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை நாளை (நவம்பர் 30)  வீட்டிலிருந்து பணிபுரிய (Work from Home) அறிவுறுத்த  ...