இடுகைகள்

LKG & UKG லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2381 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும், ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்து அரசாணை (நிலை) எண்: 164, நாள்: 29-09-2022 வெளியீடு (G.O. (Ms) No: 164, Dated: 29-09-2022 Issued to continue conducting LKG, UKG classes in 2381 Anganwadi Centers located in Panchayat Union / Municipal Primary and Middle School campuses and to appoint temporary special teachers on a salary of Rs.5000/-)...

படம்
  >>> 2381 ஊராட்சி ஒன்றிய / நகராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் செயல்படும் LKG, UKG வகுப்புகளை தொடர்ந்து நடத்தவும், ரூ.5000/- தொகுப்பூதியத்தில் தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்து கொள்ளவும் அனுமதி அளித்து அரசாணை (நிலை) எண்: 164, நாள்: 29-09-2022 வெளியீடு (G.O. (Ms) No: 164, Dated: 29-09-2022 Issued to continue conducting LKG, UKG classes in 2381 Anganwadi Centers located in Panchayat Union / Municipal Primary and Middle School campuses and to appoint temporary special teachers on a salary of Rs.5000/-)... >>> கல்வி அஞ்சல் Whatsapp குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Telegram குழுவில் இணைய... >>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும் 1-5வகுப்புகளுக்கு மாற்றம் - அங்கன்வாடிப் பணியாளர்களே இக்குழந்தைகளைக் கையாள்வர் - தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் (Teachers who taught in LKG and UKG classes transferred back to 1-5th Standards as 9,000 teachers are required - Anganwadi staff will handle these children - Directorate of Elementary Education Explanation)...

படம்
>>> 9,000 ஆசிரியர்கள் தேவை என்பதால் LKG, UKG வகுப்புகளுக்கு கற்பித்த ஆசிரியர்கள் மீண்டும் 1-5வகுப்புகளுக்கு மாற்றம் - அங்கன்வாடிப் பணியாளர்களே இக்குழந்தைகளைக் கையாள்வர் - தொடக்கக் கல்வி இயக்குநரகம் விளக்கம் (Teachers who taught in LKG and UKG classes transferred back to 1-5th Standards as 9,000 teachers are required - Anganwadi staff will handle these children - Directorate of Elementary Education Explanation)...

அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு (LKG and UKG classes Closed in Government Schools - School Education Department Announcement that the kindergarten classes conducted in the Anganwadis will be regularized and improved)...

படம்
 அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை... அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகள் முறைப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்படும் என அறிவிப்பு. நடப்பாண்டு முதல் அரசு பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் மூடல் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு முதல் தமிழகத்தில் உள்ள 2381 அரசு பள்ளிகளில் எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் தொடங்கப்பட்ட எல்கேஜி , யூகேஜி வகுப்புகள் நடப்பு கல்வி ஆண்டு முதல் மூடப்பட்டு மாணவர் சேர்க்கை நிறுத்தப்படுகிறது. எல்கேஜி யுகேஜி வகுப்புகளை வரும் கல்வியாண்டு முதல் மூடுவதாக தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. இதற்கு மாற்றாக மீண்டும் சமூக நலத்துறை வசம் மழலையர் வகுப்புகள் செயல்படும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 1 முதல் 5 வகுப்பு வரை போதிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் சுமார் 4500 பேர் காலிப்பணியிடம் உள்ளது என்றும்,

பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - LKG & UKG வகுப்புகள் சமூக நலத் துறையிடம் ஒப்படைப்பு - குறித்த பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி (Permanence of part time teachers - LKG & UKG classes handed over to the Department of Social Welfare - Interview with the Minister of School Education)...

படம்
  பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் - LKG & UKG வகுப்புகள் சமூக நலத் துறையிடம் ஒப்படைப்பு - குறித்த பள்ளிக் கல்வி அமைச்சர் அவர்களின் பேட்டி (Permanence of part time teachers - LKG & UKG classes handed over to the Department of Social Welfare - Interview with the Minister of School Education)... >>> காணொளியைக் காண இங்கே சொடுக்கவும்...

LKG & UKG வகுப்புகளைக் கையாள பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீள அவர்கள் பணிபுரிந்த ஒன்றியங்களுக்கு ஈர்த்தல் - ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை (கூடுதல் தேவை உள்ள இடங்களையும் தேர்வு செய்யலாம்) - கலந்தாய்வு நடைபெறும் நாள்: 16-02-2022 - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Secondary Grade Teachers who have been deployed with the posts to handle LKG & UKG Classes, Attracting to the Unions where they have worked - They Can also select places of need posts - Date of Counselling: 16-02-2022 - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 009736/ இ1/ 2021, நாள்: 07-02-2022...

படம்
>>> LKG & UKG வகுப்புகளைக் கையாள பணியிடத்துடன் பணிநிரவல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை மீள அவர்கள் பணிபுரிந்த ஒன்றியங்களுக்கு ஈர்த்தல் -  ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் முன்னுரிமை (கூடுதல் தேவை உள்ள இடங்களையும் தேர்வு செய்யலாம்) - கலந்தாய்வு நடைபெறும் நாள்: 16-02-2022 - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Secondary Grade Teachers who have been deployed with the posts to handle LKG & UKG Classes, Attracting to the Unions where they have worked - They Can also select places of need posts - Date of Counselling: 16-02-2022 - Proceedings of the Director of Elementary Education) ந.க.எண்: 009736/ இ1/ 2021, நாள்: 07-02-2022...

LKG & UKGக்கு மாற்றுப்பணியில்(Deputation) நியமிக்கப்பட்டவர்கள் முன்பு பணியாற்றிய பள்ளியில் போதுமான மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள் எனில் அதற்கான விவரம் கோருதல் - CEO Proceedings ந.க.எண்: 6768/இ1/2021, நாள்: 16-08-2021...

படம்
 LKG & UKGக்கு மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்டவர்கள் முன்பு பணியாற்றிய பள்ளியில் போதுமான மாணவர்கள் சேர்ந்து விட்டார்கள் எனில் அதற்கான விவரம் கோருதல் - திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 6768/இ1/2021, நாள்: 16-08-2021... >>> திருவாரூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்: 6768/இ1/2021, நாள்: 16-08-2021...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...