கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இன்றைய (27-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 



மேஷம்

ஜூலை 27, 2022



சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். ஏற்றுமதி, இறக்குமதி சார்ந்த தொழிலில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உடன்பிறந்தவர்களின் வழியில் அலைச்சலும், ஒத்துழைப்பும் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




அஸ்வினி : செல்வாக்கு மேம்படும்.


பரணி : கருத்து வேறுபாடுகள் குறையும்.


கிருத்திகை : அலைச்சல்கள் ஏற்படும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 27, 2022



எதிர்பாராத சில தனவரவுகளின் மூலம் மேன்மையான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். பேச்சுவன்மையின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். மூத்த உடன்பிறப்புகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். பயணங்கள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




கிருத்திகை : தேடல் அதிகரிக்கும்.


ரோகிணி : தெளிவு பிறக்கும்.


மிருகசீரிஷம் : மகிழ்ச்சியான நாள்.

---------------------------------------






மிதுனம்

ஜூலை 27, 2022



வாழ்க்கை துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். அதிகாரம் சார்ந்த துறைகளில் சிந்தித்து செயல்படவும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகத்தின் மூலம் மேன்மையும், அனுபவமும் அதிகரிக்கும். முயற்சிகள் அதிகரிக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.


திருவாதிரை : குழப்பம் உண்டாகும்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.

---------------------------------------






கடகம்

ஜூலை 27, 2022



நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். வேலை மாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




புனர்பூசம் : ஒற்றுமை அதிகரிக்கும்.


பூசம் : அனுபவம் உண்டாகும்.


ஆயில்யம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.

---------------------------------------






சிம்மம்

ஜூலை 27, 2022



குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். இலக்கியம் சார்ந்த துறைகளில் புதுவிதமான கற்பனைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான லட்சியம் பிறக்கும். தொல்லைகள் குறையும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மகம் : மகிழ்ச்சியான நாள்.


பூரம் : கற்பனைகள் உண்டாகும்.


உத்திரம் : லட்சியம் பிறக்கும்.

---------------------------------------





கன்னி

ஜூலை 27, 2022



கல்வி சார்ந்த துறைகளில் மேன்மையான வாய்ப்புகள் அமையும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தினை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தொழில் சார்ந்த புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். பாராட்டுகள் கிடைக்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்




உத்திரம் : மேன்மையான நாள்.


அஸ்தம் : அறிமுகம் கிடைக்கும்.


சித்திரை : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

---------------------------------------





துலாம்

ஜூலை 27, 2022



புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் நீங்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். கடன் சார்ந்த நெருக்கடிகள் படிப்படியாக குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவு ஏற்படும். போட்டித் தேர்வுகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கவலைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




சித்திரை : தாமதங்கள் நீங்கும்.


சுவாதி : திறமைகள் வெளிப்படும்.


விசாகம் : முடிவு கிடைக்கும்.

---------------------------------------





விருச்சிகம்

ஜூலை 27, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பமும், ஆர்வமின்மையும் ஏற்படும். உத்தியோக பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : ஆர்வமின்மை ஏற்படும்.


கேட்டை : விவாதங்களை தவிர்க்கவும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 27, 2022



சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். புதிய வீடு மற்றும் வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். போட்டி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மூலம் : எண்ணங்கள் மேம்படும்.


பூராடம் : முயற்சிகள் அதிகரிக்கும்.


உத்திராடம் : முன்னேற்றமான நாள்.

---------------------------------------





மகரம்

ஜூலை 27, 2022



எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலையும், அனுபவமும் உண்டாகும். எதிர்பார்த்த உதவி சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்களை புரிந்து கொண்டு புதிய வியூகங்களை அமைப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்




உத்திராடம் : அனுபவம் உண்டாகும்.


திருவோணம் : சாதகமான நாள்.


அவிட்டம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

---------------------------------------





கும்பம்

ஜூலை 27, 2022



ஆடம்பர சிந்தனைகள் மேம்படும். சமூக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தனவரவை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சஞ்சலமான சிந்தனைகளுக்கு தெளிவான முடிவு ஏற்படும். குலதெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : வாய்ப்புகள் அமையும்.


சதயம் : அறிமுகம் கிடைக்கும்.


பூரட்டாதி : முடிவு ஏற்படும்.

---------------------------------------





மீனம்

ஜூலை 27, 2022



வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் அதிகரிக்கும். அரசு சார்ந்த உதவி கிடைக்கப் பெறுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் ஆதரவினை பெறுவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். செல்வாக்கு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : பயணங்கள் அதிகரிக்கும்.


உத்திரட்டாதி : உதவி கிடைக்கும்.


ரேவதி : மேன்மையான நாள்.

---------------------------------------


மனமொத்த மாறுதல் - விண்ணப்பித்தோர் பட்டியல் மற்றும் கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து கூடுதல் தெளிவுரைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் வெளியீடு (Mutual Transfer - Conduct of Counselling - Providing additional clarifications & List of applicants - Proceedings of the Director of Elementary Education)...




>>> மனமொத்த மாறுதல் - கலந்தாய்வு நடத்துதல் சார்ந்து கூடுதல் தெளிவுரைகள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Conduct of Mutual Transfer Counselling - Providing additional clarifications - Proceedings of the Director of Elementary Education)...


>>> மனமொத்த மாறுதல் - விண்ணப்பித்தோர் பட்டியல்  (Mutual Transfer -  List of applicants)...





பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (State Project Director Proceedings - 41 pages of Guidelines and Action Plan on behalf of Out of School Children / Re-enrollment of Dropout Children)...



>>> பள்ளி செல்லா / இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் சார்பாக 41 பக்கங்கள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் செயல்பாட்டுத் திட்டம் வழங்கி மாநிலத் திட்ட இயக்குநர் செயல்முறைகள் (State Project Director Proceedings - 41 pages of Guidelines and Action Plan on behalf of Out of School Children / Re-enrollment of Dropout Children)...




ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2022-2023ஆம் கல்வியாண்டு - பள்ளி மேலாண்மைக் குழு (SMC) - மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான பயிற்சி வழங்குதல் - பயிற்சி பெறுவோர் பட்டியல் மற்றும் Letter Pad மற்றும் ID Cardக்கு நிதி விடுவித்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Samagra Shiksha - SMC - Academic Year 2022-2023 - School Management Committee - State, District and School Level Training - List of Trainees and Release of Funds - Proceedings of State Project Director)...



>>> ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - 2022-2023ஆம் கல்வியாண்டு - பள்ளி மேலாண்மைக் குழு (SMC) - மாநில, மாவட்ட மற்றும் பள்ளி அளவிலான பயிற்சி வழங்குதல் - பயிற்சி பெறுவோர் பட்டியல் மற்றும் Letter Pad மற்றும் ID Cardக்கு நிதி விடுவித்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் (Samagra Shiksha - SMC - Academic Year 2022-2023 - School Management Committee - State, District and School Level Training - List of Trainees and Release of Funds - Proceedings of State Project Director)...






Today's (26-07-2022) Wordle Answer...

                   

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (26-07-2022) Wordle Answer: CINCH









இன்றைய (26-07-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...



மேஷம்

ஜூலை 26, 2022



விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




அஸ்வினி : ஈடுபாடு உண்டாகும். 


பரணி : கவனம் வேண்டும். 


கிருத்திகை : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------





ரிஷபம்

ஜூலை 26, 2022



இழுபறியான தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். வர்த்தக முன்னேற்றத்திற்கான புதிய முதலீடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். கணிதம் தொடர்பான துறைகளில் உள்ள நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். மனதிலிருக்கும் கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். மதிப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




கிருத்திகை : தனவரவு கிடைக்கும்.


ரோகிணி : நுணுக்கங்களை அறிவீர்கள்.


மிருகசீரிஷம் : மாற்றம் ஏற்படும்.

---------------------------------------





மிதுனம்

ஜூலை 26, 2022



சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். திறமைகள் வெளிப்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




மிருகசீரிஷம் : மந்தத்தன்மை குறையும். 


திருவாதிரை : புரிதல் உண்டாகும். 


புனர்பூசம் : காலதாமதமான நாள்.

---------------------------------------





கடகம்

ஜூலை 26, 2022



வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் புதிய முடிவு எடுப்பீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும்.


பூசம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


ஆயில்யம் : சோர்வு ஏற்படும்.

---------------------------------------






சிம்மம்

ஜூலை 26, 2022



உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மக்கள் தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் படிப்படியாக குறையும். எண்ணிய சில பணிகளை திட்டமிட்ட விதத்தில் செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மறுமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக அமையும். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மகம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.


பூரம் : இன்னல்கள் குறையும்.


உத்திரம் : முயற்சிகள் சாதகமாகும்.

---------------------------------------





கன்னி

ஜூலை 26, 2022



இழுபறியாக இருந்துவந்த தொழில் சார்ந்த தனவரவு கிடைக்கப் பெறுவீர்கள். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு ஆலோசனைகளை கூறும் பொழுது சிந்தித்து செயல்படவும். தந்தை வழியில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். ஆர்வம் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திரம் : வரவு கிடைக்கும்.


அஸ்தம் : மதிப்பு அதிகரிக்கும்.


சித்திரை : தீர்வு கிடைக்கும்.

---------------------------------------





துலாம்

ஜூலை 26, 2022



கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் ஏற்படும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இறை வழிபாடு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். தனித்துவமாக செயல்பட்டு திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். முயற்சிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்




சித்திரை : புரிதல் ஏற்படும்.


சுவாதி : திறமைகள் வெளிப்படும்.


விசாகம் : முன்னேற்றம் உண்டாகும்.

---------------------------------------






விருச்சிகம்

ஜூலை 26, 2022



நெருக்கமானவர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எந்தவொரு செயலிலும் பதற்றமின்றி செயல்படவும். அதிகார பதவியில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




விசாகம் : அனுசரித்து செல்லவும்.


அனுஷம் : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.


கேட்டை : விழிப்புணர்வு வேண்டும்.

---------------------------------------





தனுசு

ஜூலை 26, 2022



சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் நட்பு வட்டம் விரிவடையும். எதிர்பாலின மக்களால் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் ஆதரவுகளை பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




மூலம் : எண்ணங்கள் கைகூடும்.


பூராடம் : அறிமுகம் கிடைக்கும்.


உத்திராடம் : ஆதரவுகள் உண்டாகும்.

---------------------------------------





மகரம்

ஜூலை 26, 2022



உடல் ஆரோக்கியம் நிமிர்த்தமான இன்னல்கள் குறையும். விவசாயம் சார்ந்த பணிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். மனை நிமிர்த்தமான உதவி கிடைக்கப் பெறுவீர்கள். மருத்துவம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான சூழல் அமையும். உறவினர்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். நன்மை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்




உத்திராடம் : இன்னல்கள் குறையும். 


திருவோணம் : உதவி கிடைக்கும்.


அவிட்டம் : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------





கும்பம்

ஜூலை 26, 2022



புதிய முயற்சிகள் பலிதமாகும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான குழப்பம் நீங்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வர்த்தகம் சார்ந்த துறைகளில் வருமானம் அதிகரிக்கும். தாய்மாமன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஒற்றுமை நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




அவிட்டம் : அனுபவம் வெளிப்படும்.


சதயம் : மகிழ்ச்சியான நாள்.


பூரட்டாதி : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------





மீனம்

ஜூலை 26, 2022



குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில ஆலோசனைகளின் மூலம் மாற்றம் உண்டாகும். ஆடம்பரமான வாகனங்கள் மற்றும் உடைமைகளின் மீது ஆர்வம் ஏற்படும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். மதிப்பு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




பூரட்டாதி : தேவைகள் நிறைவேறும்.


உத்திரட்டாதி : ஆர்வம் ஏற்படும்.


ரேவதி : பொறுமையுடன் செயல்படவும்.

---------------------------------------




பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2022 - School Morning Prayer Activities...

 


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.07.2022 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால்:பொருட்பால்


இயல்:குடியியல்


அதிகாரம்: பண்புடைமை


குறள் எண் : 994


குறள்:

நயனொடு நன்றி புரிந்த பயனுடையார்

பண்புபா ராட்டும் உலகு.


பொருள்:

நீதி வழுவாமல் நன்மைகளைச் செய்து பிறருக்குப் பயன்படப் பணியாற்றுகிறவர்களின் நல்ல பண்பை உலகம் பாராட்டும்.


பழமொழி :

A crafty fellow never has any peace.

குற்றமுள்ள நெஞ்சுதான் குறுகுறுக்கும்



இரண்டொழுக்க பண்புகள் :


1. எந்த காரியமும் நிதானமாக சிந்தித்து செயல்பட வேண்டும். வெற்றி மட்டும் அல்ல தேவை இல்லாத அலைச்சல்களை தவிர்க்கலாம். 


2. விட்டு கொடுத்து வாழ்ந்தால் மனம் நிறைந்த வாழ்க்கை வாய்க்கும்


பொன்மொழி :


இளமைக் காலத்தில்

கல்வியை புறக்கணித்தவன்

எதிர்கால வாழ்வை இழந்தவன்

ஆகிறான்.


பொது அறிவு :


1.விஷக்கொசுக்கள் எங்கே விருத்தியாகின்றன ?


புதர் செடி, சதுப்பு நிலம் . 


2.மாட்டின் வயதை அறிவது எப்படி ?


 பற்களைக் கொண்டு.


English words & meanings :


endosymbiosis - en·do·sym·bi·o·sis - symbiotic association of one living organism living inside another one, noun. உள்ளுறை கூட்டுயிராதல். பெயரளபடை


ஆரோக்ய வாழ்வு :


உடலின் செரிமான சக்தியைத் தூண்டி, உண்ட உணவை நன்கு சீரணம் ஆகச் செய்யும் தன்மை கொத்தமல்லிக்கு உண்டு


NMMS Q 32:


3 மற்றும் 5 ஆகிய எண்களை பயன்படுத்தி உருவாக்கப்படும் ஈரிலக்க எண்களின் எண்ணிக்கை : 


விடை: 4. விளக்கம்: 35 ,53, 33, 55


ஜூலை 26

ஜார்ஜ் பெர்னாட் ஷா பிறந்த தினம்


ஜார்ஜ் பெர்னாட் ஷா 1856 ஆம் ஆண்டு ஜூலை 26 - 1950 ஆம் ஆண்டு நவம்பர் 2 ) ஓர் அயர்லாந்து நாடக ஆசிரியராவார். இசை மற்றும் இலக்கிய விமர்சனமே அவரது முதல் இலாபத் தன்மை கொண்ட எழுத்துப் படைப்புகள் ஆகும். அதில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். அவரது பிரதான திறமை நாடகமே ஆகும். மேலும் அவர் 60-இக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். கிட்டத்தட்ட அவரது அனைத்து எழுத்துப் படைப்புகளும் சமூகத்தில் பெருவாரியாக நிலவிவரும் சிக்கல்களைப் பற்றியதாகவே இருக்கும். ஆனால் அவற்றின் மிக முக்கிய கருப்பொருள்களை மிகவும் மனதால் ஏற்றுக்கொள்ளும்படி மாற்றுவதற்கு அவற்றில் ஒரு நகைச்சுவை அம்சமும் இழையோடியபடி இருக்கும். கல்வி, திருமணம், மதம், அரசாங்கம், உடல்நலம் மற்றும் சாதிப்பாகுபாடு ஆகிய அனைத்தையும் பெர்னாட் ஷா ஆராய்ந்தார்.


நீதிக்கதை


அன்புக்கு அடிமை


ஒரு அபூர்வமான முனிவரிடம் ஒரு பெண் வந்து தன் கணவன் போருக்குப் போய் வந்ததிலிருந்து தன்னிடம் அன்பாய் நடந்து கொள்வதில்லை எனக்கூறி அதைச் சரி செய்ய மூலிகை தரும்படி கேட்டுக்கொண்டாள். முனிவர் கூறிய சமாதானங்களால் நிறைவடையாத அப்பெண்ணின் தொந்தரவு பொறுக்க முடியாமல் அம்மூலிகை தயாரிக்க புலியின் முடி ஒன்று வேண்டுமென்றார்.


மறுநாளே, அப்பெண் காட்டிற்குச் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. பயந்து திரும்பி வந்து விட்டாள். மறுநாள் சென்றாள். புலியைக் கண்டாள். அது உறுமியது. ஆனால் இன்று பயம் சற்று குறைந்தது. ஆனாலும் திரும்பிவிட்டாள். அவள் தினந்தோறும் வருவது பழக்கமாகிவிடவே புலி உறுமுவதை நிறுத்தியது. சில நாட்களில் அவள் புலியின் அருகிலேயே செல்லக்கூடிய அளவிற்கு பழக்கம் வந்துவிட்டது. ஒரு நாள் புலியின் ஒரு முடியை எடுக்க முடிந்தது.


புலி முடியை ஓடிச் சென்று முனிவரிடம் கொடுத்தாள். முனிவர் அதை வாங்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த நெருப்பில் போட்டு விட்டார். அதைப் பார்த்து அந்தப்பெண் மனம் குழம்பிப் போனாள். முனிவர் கூறினார். இனி உனக்கு மூலிகை தேவையில்லை. புலியின் முடியைப் பிடுங்கும் அளவிற்கு அதன் அன்பை எப்படி பெற்றாய்? ஒரு கொடூரமான விலங்கையே நீ உன் அன்புக்கு அடிமை ஆக்கிவிட்டாய் அப்படி இருக்கும்போது உன் கணவரிடம் பாசத்தைப் பெறுவது கடினமான காரியமா? என்ன?


முனிவரது பேச்சு அவளது மனக் கண்களைத் திறந்தது. அங்கிருந்து தெளிவு பெற்றவளாக வீடு திரும்பினாள். நம் பயங்களும், சந்தேகங்களும் மற்றவரின் அன்பையும் நட்பையும் அடையத்தடையாக இருக்கக்கூடாது


இன்றைய செய்திகள்


26.07.22


◆இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவு உருமாறிய ஒமைக்ரான் தொற்று பாதிப்பு .


◆11-ம் வகுப்பு மாணவர்களுக்கு மிதிவண்டிகள் வழங்கும் திட்டம்: முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.


◆மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள44-வது செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வுக்காக சென்னையில் நடைபெற்ற சிறப்பு ஓட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.


◆இந்தியாவில் ஏழைகளின் கனவு நிறைவேறும்; அதற்கு நானே சாட்சி' - குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் முதல் உரை.


◆கலிபோர்னியாவை வதைக்கும் காட்டுத் தீ: ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்.


◆குரங்கு அம்மை நோயை சர்வதேச மருத்துவ நெருக்கடியாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ள நிலையில். இதற்கு எதிரான முதல் தடுப்பூசியை டென்மார்க் நாட்டைச் சேர்ந்த மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது. இதற்கு இம்நாவெக்ஸ் (Imnavex) என்று பெயரிடப்பட்டுள்ளது.


◆செஸ் ஒலிம்பியாட் பயிற்சி போட்டி: இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்ததில் சாதனை.


◆ஐ.எஸ்.எல். கால்பந்து : ஆஸ்திரேலிய வீரரை ஒப்பந்தம் செய்தது பெங்களூரு அணி.


◆வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான போட்டியில் வெற்றி: 34 ஆண்டு கால சாதனையை முறியடித்த இந்திய அணி.


Today's Headlines


◆ Tamil Nadu has the highest incidence of Omicron infection in India.


 ◆Bicycles Scheme for 11th Class Students: Launched by Chief Minister Stalin.


◆ More than a thousand people participated in a remarkable run in Chennai to raise awareness of the 44th Chess Olympiad in Mamallapuram.


 ◆The dream of the poor in India will come true;  I am witness to that' - President Draupadi Murmu's first speech.


 ◆California wildfires: Thousands evacuated


 ◆The World Health Organization has declared monkey measles as an international medical emergency.  A Danish pharmaceutical company has produced the first vaccine against this.  It is named Imnavex.


 ◆Chess Olympiad Practice Tournament: Achievement in Webcast Live


 ◆ISL  Football: Bengaluru team signed an Australian player.


◆ Winning against West Indies: Team India breaks 34-year-old record.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Birthday Celebration by Cake Cutting in Govt School - BEO Transfer to Chengalpattu - HM Transfer to Vellore

அரசுபள்ளியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - வட்டார கல்வி அலுவலர் செங்கல்பட்டுக்கு மாற்றம் - தலைமை ஆசிரியர் வேலூருக்கு இடமாற்றம் ஆம்பூ...