கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி மேலாண்மைக் குழு (SMC) செயலி - உறுப்பினர் விவரம் (School Management Committee App - Members Details)...



>>> பள்ளி மேலாண்மைக் குழு (SMC) செயலி - உறுப்பினர் விவரம் (School Management Committee App - Members Details)...



பள்ளி மேலாண்மைக் குழு (SMC) செயலி - உள்நுழைதல் (School Management Committee App - Login)...



>>> பள்ளி மேலாண்மைக் குழு (SMC) செயலி - உள்நுழைதல் (School Management Committee App - Login)...




EMIS-ல் பள்ளி அல்லது ஆசிரியரின் Password மறந்து விட்டால் என்ன செய்வது? - State EMIS Team-ன் விளக்கம் (What to do if you forget your school or teacher password in EMIS? - Description of State EMIS Team)...



>>> EMIS-ல் பள்ளி அல்லது ஆசிரியரின் Password மறந்து விட்டால் என்ன செய்வது? - State EMIS Team-ன் விளக்கம் (What to do if you forget your school or teacher password in EMIS? - Description of State EMIS Team)...



4 & 5ஆம் வகுப்பு தொகுத்தறித் தேர்வு - அனைத்து வினாத்தாள்களையும் முதல் நாளே (26.09.2022) பள்ளிகளுக்கு வழங்க இயக்குநர் உத்தரவு - ஆடியோ (4th & 5th Standard Summative Assessment Examination - Director directs to issue all question papers to schools on the first day (26.09.2022) Audio)...



>>> 4 & 5ஆம் வகுப்பு தொகுத்தறித் தேர்வு - அனைத்து வினாத்தாள்களையும் முதல் நாளே (26.09.2022) பள்ளிகளுக்கு வழங்க இயக்குநர் உத்தரவு - ஆடியோ (4th & 5th Standard Summative Assessment Examination - Director directs to issue all question papers to schools on the first day (26.09.2022) Audio)...



உதவிப் பேராசிரியர்களை நிரப்புவதற்கான டிஆர்பி தேர்வு அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - நாளிதழ் செய்தி (TRB exam notification for filling Assistant Professors will be released in 10 days - Minister Ponmudi Announced)...

 உதவிப் பேராசிரியர்களை நிரப்புவதற்கான டிஆர்பி தேர்வு அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகும் - அமைச்சர் பொன்முடி அறிவிப்பு - நாளிதழ் செய்தி (TRB exam notification for filling Assistant Professors will be released in 10 days - Minister Ponmudi Announced)...





இன்றைய (25-09-2022) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...




மேஷம்

செப்டம்பர் 25, 2022



மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். பங்காளிகளால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகளின் மூலம் மாற்றமான சூழல் அமையும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 




அஸ்வினி : சிந்தனைகள் உண்டாகும். 


பரணி : ஆர்வம் மேம்படும்.


கிருத்திகை : மாற்றமான நாள்.

---------------------------------------




ரிஷபம்

செப்டம்பர் 25, 2022



கால்நடை தொடர்பான பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உறவினர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பாராத வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் படிப்படியாக குறையும். தடைகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 




கிருத்திகை : விவேகத்துடன் செயல்படவும்.


ரோகிணி : அனுபவம் ஏற்படும். 


மிருகசீரிஷம் : இன்னல்கள் குறையும்.

---------------------------------------




மிதுனம்

செப்டம்பர் 25, 2022



மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தாய்வழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் அமையும். புதுவிதமான சிந்தனைகளின் மூலம் மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். மனதில் நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். அமைதி வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்




மிருகசீரிஷம் : ஆர்வம் அதிகரிக்கும்.


திருவாதிரை : ஆதரவான நாள்.


புனர்பூசம் : காரியசித்தி உண்டாகும்.

---------------------------------------




கடகம்

செப்டம்பர் 25, 2022



வியாபாரத்தில் தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். நண்பர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு திறமைகள் வெளிப்படும். எழுத்து துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சோர்வு நீங்கும் நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்




புனர்பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.


பூசம் : திறமைகள் வெளிப்படும். 


ஆயில்யம் : அனுகூலமான நாள்.

---------------------------------------




சிம்மம்

செப்டம்பர் 25, 2022



குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் பலரின் ஆதரவை பெறுவீர்கள். விவசாயம் சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். வியாபார பணிகளில் முதலீடுகளை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்




மகம் : அனுசரித்து செல்லவும்.


பூரம் : முன்னேற்றமான நாள்.


உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.

---------------------------------------




கன்னி

செப்டம்பர் 25, 2022



அருள் தரும் வேள்விகளில் கலந்து கொள்வீர்கள். ரகசியமான செயல்பாடுகளின் மூலம் மேன்மை உண்டாகும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் ஏற்படும். எண்ணிய சில காரியங்களில் அலைச்சலுக்கு பின்பு எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்




உத்திரம் : மேன்மை உண்டாகும். 


அஸ்தம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


சித்திரை : மாற்றமான நாள்.

---------------------------------------




துலாம்

செப்டம்பர் 25, 2022



வெளியூர் பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். வியாபார பணிகளில் சாதகமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விரயம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம் 




சித்திரை : சாதகமான நாள்.


சுவாதி : அனுசரித்து செல்லவும்.


விசாகம் : வாய்ப்புகள் கிடைக்கும். 

---------------------------------------




விருச்சிகம்

செப்டம்பர் 25, 2022



வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். உடன்பிறந்தவர்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் சாதகமாக அமையும். அரசு தொடர்பான காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம் 




விசாகம் : சிந்தனைகள் அதிகரிக்கும். 


அனுஷம் : மேன்மை உண்டாகும். 


கேட்டை : இழுபறிகள் குறையும். 

---------------------------------------




தனுசு

செப்டம்பர் 25, 2022



புதிய ஆராய்ச்சி தொடர்பான தேடல் அதிகரிக்கும். வியாபாரம் சார்ந்த செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். நிர்வாக ஆற்றலை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான சூழல் அமையும். ஆசைகள் மேம்படும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடமேற்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




மூலம் : தேடல் அதிகரிக்கும். 


பூராடம் : ஒற்றுமை மேம்படும்.


உத்திராடம் : முன்னேற்றம் ஏற்படும்.

---------------------------------------




மகரம்

செப்டம்பர் 25, 2022



புதிய முதலீடுகள் தொடர்பான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு அலைச்சல்கள் அதிகரிக்கும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்




உத்திராடம் : சிந்தித்து செயல்படவும். 


திருவோணம் : அனுசரித்து செல்லவும்.


அவிட்டம் : தடைகள் அகலும். 

---------------------------------------




கும்பம்

செப்டம்பர் 25, 2022



மனதில் தோன்றிய கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். வாழ்க்கை துணைவரிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். மாணவர்களுக்கு ஞாபக மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகன பயணங்களில் விவேகத்துடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றம் உண்டாகும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்




அவிட்டம் : விட்டுக்கொடுத்து செல்லவும்.


சதயம் : பிரச்சனைகள் நீங்கும்.


பூரட்டாதி : மாற்றம் உண்டாகும்.

---------------------------------------




மீனம்

செப்டம்பர் 25, 2022



புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்துவந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். தனவரவை மேம்படுத்துவதற்கான உதவி கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சியில் முன்னேற்றமான சூழல் அமையும். நிறைவான நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




பூரட்டாதி : அறிமுகம் கிடைக்கும். 


உத்திரட்டாதி : தீர்வு காண்பீர்கள்.


ரேவதி : முன்னேற்றமான நாள்.

---------------------------------------



Today's (25-09-2022) Wordle Answer...

                                                                               

Wordle விளையாடும் முறை: 

ஒவ்வொரு நாளும், ஒரு ஐந்தெழுத்து சொல் தேர்ந்தெடுக்கப்படுகிறது, அதை விளையாடுவோர் ஆறு முயற்சிகளுக்குள் யூகிக்க வேண்டும். ஒவ்வொரு யூகத்திற்கும் பிறகு, ஒவ்வொரு எழுத்தும் பச்சை, மஞ்சள் அல்லது சாம்பல் என குறிக்கப்படும்.

பச்சை என்பது எழுத்து சரியானது மற்றும் சரியான இடத்தில் உள்ளது என்றும்,
 
மஞ்சள் என்பது பதிலில் உள்ளது ஆனால் சரியான நிலையில் இல்லை என்றும், 

சாம்பல் என்பது அது விடையில் இல்லை என்பதைக் குறிக்கிறது.  

 விளையாட்டில் "ஹார்ட் மோட்" விருப்பம் உள்ளது, இதற்கு வீரர்கள் பச்சை மற்றும் மஞ்சள் என குறிக்கப்பட்ட எழுத்துக்களை அடுத்தடுத்த யூகங்களில் சேர்க்க வேண்டும்.

தினசரி சொல் அனைவருக்கும் ஒன்றுதான்.

 கருத்தியல் மற்றும் ஸ்டைலிஸ்டிக் ரீதியாக, இந்த விளையாட்டு 1955 பேனா மற்றும் பேப்பர் கேம் ஜோட்டோ மற்றும் கேம் ஷோ ஃபிரான்சைஸ் லிங்கோ போன்றது.

 இந்த விளையாட்டானது இரண்டு-வீரர் பலகை விளையாட்டான மாஸ்டர்மைண்ட்-இதில் வார்த்தை யூகிக்கும் மாறுபாடு கொண்ட வேர்ட் மாஸ்டர்மைன்ட்  மற்றும் புல்ஸ் அண்ட் கவ்ஸ் விளையாட்டு, குறிப்பிட்ட எழுத்துக்களை வேர்ட்லே (Wordle) உறுதிசெய்கிறது. ஒவ்வொரு தினசரி விளையாட்டும் தோராயமாக வரிசைப்படுத்தப்பட்ட 2,315 சொற்களின் பட்டியலிலிருந்து ஒரு வார்த்தையைப் பயன்படுத்துகிறது (ஆங்கில மொழியில் உள்ள தோராயமான 12,000 ஐந்தெழுத்து வார்த்தைகளில்). 


Wordle Game Website Link: 



Today's (25-09-2022) Wordle Answer: ADMIT










 

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

LIC Website Wholely Changed to Hindi Language - “Should LIC give up business and impose Hindi..?” - Strengthening condemnations

 LIC Website முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றம் - “LIC வணிகத்தை காவு கொடுத்தாவது இந்தியை திணிக்க வேண்டுமா..?” - வலுக்கும் கண்டனங்கள்... LIC We...