கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில் 19 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / 80 பட்டதாரி ஆசிரியர் / 366 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் - ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: எ3/ 12422/ 2022, நாள்: 05-01-2023 (19 Post Graduate Teacher / 80 Graduate Teacher (B.T.Assistant) / 366 Secondary Grade Teacher Vacancies in High / Higher Secondary / Middle / Elementary Schools running under Adi Dravidar Welfare Department - Guidelines and Vacancy Details of Schools - Adi Dravidar Welfare Director Proceedings No: A3/ 12422/ 2022, Dated: 05-01-2023)...

 

 

ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில் கல்வி பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / பட்டதாரி ஆசிரியர் / இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கோரப்பட்டு  ஆசிரியர் தேர்வு வாரியமும் அதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையும் நிறைவுற்று காலிப்பணியிடங்கள் நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என கருதப்படுவதால், மாணாக்கர்களின் கற்றல் கற்பித்தல் மற்றும் பொதுத்தேர்வு எழுதும் வகுப்புகளில் பயிலும் மாணாக்கர்களின் நலன் கருதி அவர்களை பொதுத்தேர்வு எழுதுவதற்கு தயார் செய்வதற்கு ஏதுவாகவும், காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் பணிநாடுநர்களை தேர்வு செய்து நிரந்தர பணியாளர்கள் நிரப்பிடும் வரை மாற்று ஏற்பாடாக செய்ய வேண்டியுள்ள நிலையில், பார்வையில் காணும் அரசாணை எண் (G.O.No.): 248, நாள்: 22-12-2022 யில் தற்காலிகமாக காலிப்பணிடங்களை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட ஆணை வரப்பெற்றுள்ளது.



மேற்படி அரசாணையில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தொகுப்பூதிய அடிப்படையில், தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் (பணி நிபந்தனைகள் சட்டம் 2016 பிரிவு 19-இன்படி முற்றிலும் தற்காலிகமாக நிரப்பிட அரசு அனுமதி அளித்து ஆணையிடப்பட்டுள்ளதை தொடர்ந்து, ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் காலியாக உள்ள 19 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்கள், 80 பட்டதாரி ஆசிரியர்கள், 366 இடைநிலை ஆசிரியர்களை ( இணைப்பில் தெரிவித்துள்ள காலிப்பணியிடங்களுக்கு மட்டும்) பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிகமாக ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களைக் கொண்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7500/-, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000/- மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000/- மாதத் தொகுப்பூதியத்தில் கீழ்கண்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நிரப்பிட சம்மந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.


பணி நியமனத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது...



>>> ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மேல்நிலை / உயர்நிலை / நடுநிலை / தொடக்கப்பள்ளிகளில் 19 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / 80 பட்டதாரி ஆசிரியர் / 366 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்பிட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் காலிப்பணியிட பள்ளிகள் விவரம் - ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: எ3/ 12422/ 2022, நாள்: 05-01-2023 (19 Post Graduate Teacher / 80 Graduate Teacher (B.T.Assistant) / 366 Secondary Grade Teacher Vacancies in High / Higher Secondary / Middle / Elementary Schools running under Adi Dravidar Welfare Department - Guidelines and Vacancy Details of Schools - Adi Dravidar Welfare Director Proceedings No: A3/ 12422/ 2022, Dated: 05-01-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இன்றைய (07-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (07-01-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

ஜனவரி 07, 2023



உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். முக்கியமான சில முடிவுகளை எடுப்பீர்கள். சுபகாரியங்களை முன் நின்று செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபார பணிகளில் வேலையாட்களின் ஆதரவு கிடைக்கும். மனதளவில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை பிறக்கும்.  உற்சாகம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள் 




அஸ்வினி : ஒத்துழைப்பான நாள்.


பரணி : அனுசரித்து செல்லவும்.


கிருத்திகை : ஆதரவு கிடைக்கும். 

---------------------------------------



ரிஷபம்

ஜனவரி 07, 2023



செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். தடைபட்ட வரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். உறவினர்கள் வழியில் மதிப்பு மேம்படும். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். திறமைக்கு உண்டான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றங்கள் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம் 




கிருத்திகை : தடைகள் விலகும். 


ரோகிணி : மதிப்பு மேம்படும்.


மிருகசீரிஷம் : மாற்றங்கள் பிறக்கும்.

---------------------------------------



மிதுனம்

ஜனவரி 07, 2023



பணிபுரியும் இடத்தில் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். நண்பர்கள் வழியில் விரயங்கள் உண்டாகும். சமூகப் பணிகளில் கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். புதிய நபர்களின் கருத்துக்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் தனிப்பட்ட ரகசியங்களை பகிர்வதை தவிர்க்கவும். நட்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்




மிருகசீரிஷம் : விரயங்கள் உண்டாகும்.


திருவாதிரை : பொறுமை வேண்டும்.


புனர்பூசம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

---------------------------------------



கடகம்

ஜனவரி 07, 2023



உத்தியோகம் நிமிர்த்தமான பணிகளில் பொறுப்புகள் குறையும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். மற்றவர்களைப் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு




புனர்பூசம் : நிதானம் அவசியம்.


பூசம் : பிரச்சனைகள் நீங்கும்.


ஆயில்யம் : சோர்வு உண்டாகும்.

---------------------------------------



சிம்மம்

ஜனவரி 07, 2023



வியாபாரப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குழந்தைகள் வழியில் சுபகாரியங்கள் கைகூடும். பூர்வீக சொத்துக்களின் மூலம் மேன்மை ஏற்படும். உயர்கல்வியில் சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். வர்த்தக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதை உறுத்திக் கொண்டிருந்த சில கவலைகள் விலகும். போட்டிகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்




மகம் : பிரச்சனைகள் குறையும்.


பூரம் : மேன்மையான நாள்.


உத்திரம் : கவலைகள் விலகும்.

---------------------------------------



கன்னி

ஜனவரி 07, 2023



சமூகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். நெருக்கமானவர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். பயணம் தொடர்பான செயல்பாடுகளில் ஆதாயம் உண்டாகும். எதிர்ப்புகள் விலகும் நாள்.




அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை 




உத்திரம் : ஈடுபாடு உண்டாகும். 


அஸ்தம் : கருத்து வேறுபாடுகள் குறையும். 


சித்திரை : ஆதாயம் உண்டாகும்.

---------------------------------------



துலாம்

ஜனவரி 07, 2023



கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தனவரவுகளின் மூலம் திருப்தி உண்டாகும். திறமைக்கு உண்டான அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். வழக்கு தொடர்பான விஷயங்களில் சாதகமான முடிவு உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கனிவு வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு




சித்திரை : ஒற்றுமை அதிகரிக்கும். 


சுவாதி : மதிப்பு கிடைக்கும்.


விசாகம் : சாதகமான நாள்.

---------------------------------------



விருச்சிகம்

ஜனவரி 07, 2023



எதிர்பார்த்த சில வரவுகள் காலதாமதமாக கிடைக்கும். குடும்பத்தில் சிறு சிறு ஆரோக்கியமற்ற விவாதங்கள் தோன்றி மறையும். நெருக்கடியான சூழ்நிலையால் வருத்தம் உண்டாகும். வியாபார பணிகளில் வேலையாட்களால் விரயங்கள் ஏற்படும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. பணியிடத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பொறுமை வேண்டிய நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் மஞ்சள்




விசாகம் : வரவுகள் தாமதமாகும்.


அனுஷம் : விரயங்கள் ஏற்படும். 


கேட்டை : அனுசரித்து செல்லவும்.

---------------------------------------



தனுசு

ஜனவரி 07, 2023



இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வியாபார பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். மனதில் நினைத்த சில காரியங்கள் நிறைவேறும். நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். மாற்றம் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : வெண் மஞ்சள்




மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : அறிமுகம் கிடைக்கும். 


உத்திராடம் : செல்வாக்கு உயரும்.

---------------------------------------



மகரம்

ஜனவரி 07, 2023



உடன்பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபார பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோகப் பணியில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றமான தருணங்கள் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம் 




உத்திராடம் : ஒத்துழைப்பு மேம்படும். 


திருவோணம் : முடிவு கிடைக்கும். 


அவிட்டம் : மாற்றமான நாள்.

---------------------------------------



கும்பம்

ஜனவரி 07, 2023



குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பீர்கள். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பொன் நிறம்




அவிட்டம் : செலவுகள் குறையும்.


சதயம் : அறிமுகம் ஏற்படும். 


பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.

---------------------------------------



மீனம்

ஜனவரி 07, 2023



அரசு தொடர்பான பணிகளில் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த செயல்களில் இருந்துவந்த தடைகள் விலகும். ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரப் பணிகளில் திடீர் லாபம் உண்டாகும். வீடு, மனை சார்ந்த பணிகளால் ஆதாயம் அடைவீர்கள். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்தவற்றை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உழைப்பு நிறைந்த நாள்.




அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



 

பூரட்டாதி : தடைகள் விலகும். 


உத்திரட்டாதி : லாபம் உண்டாகும். 


ரேவதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.

---------------------------------------


15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை (நிலை) எண்: 05, பள்ளிக்கல்வி (ப.க.1(1)த்துறை நாள்: 05-01-2023, மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 57358/ அ1/ இ1/ 2022, நாள்: 06-01-2023 வெளியீடு (Promotion of 15 Head Masters as District Education Officers Vide G.O. (Ms) No: 05, School Education (S.E.1(1) Department, Dated: 05-01-2023, and Proceedings of the Commissioner of School Education No.: 57358/ A1/ E1/ 2022, Dated: 06-01-2023)...


>>> 15 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாக பதவி உயர்வு அளித்து அரசாணை (நிலை) எண்: 05, பள்ளிக்கல்வி (ப.க.1(1)த்துறை நாள்: 05-01-2023, மற்றும் பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 57358/ அ1/ இ1/ 2022, நாள்: 06-01-2023 வெளியீடு (Promotion of 15 Head Masters as District Education Officers Vide G.O. (Ms) No: 05, School Education (S.E.1(1) Department, Dated: 05-01-2023, and Proceedings of the Commissioner of School Education No.: 57358/ A1/ E1/ 2022, Dated: 06-01-2023)...


01-01-2023 முதல் 34%லிருந்து 38% ஆக அகவிலைப் படி உயர்வு - அரசாணை (G.O.Ms.No.7, Dated: 06-01-2023) வெளியீடு (Increase in Dearness Allowance from 34% to 38% with effect from 01-01-2023)...

 

>>> 01-01-2023 முதல் 34%லிருந்து 38% ஆக அகவிலைப் படி உயர்வு - அரசாணை (G.O.Ms.No.7, Dated: 06-01-2023) வெளியீடு (Increase in Dearness Allowance from 34% to 38% with effect from 01-01-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) - பிப்ரவரி 2023 - மாணவர் விவரங்களை DGE Portalல் பதிவேற்றம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (National Merit cum Means Scholarship Scheme Examination (NMMS) – February 2023 – Points to note while uploading student details in DGE Portal – Letter from Director of Government Examinations) ந.க.எண். 026028 /டி(4)/2022, நாள் : 05 .01.2023...

 


>>> தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு (NMMS) - பிப்ரவரி 2023 - மாணவர் விவரங்களை DGE Portalல் பதிவேற்றம் செய்யும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விவரங்கள் - அரசுத் தேர்வுகள் இயக்குநர் கடிதம் (National Merit cum Means Scholarship Scheme Examination (NMMS) – February 2023 – Points to note while uploading student details in DGE Portal – Letter from Director of Government Examinations) ந.க.எண். 026028 /டி(4)/2022, நாள் : 05 .01.2023...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


NMMS தேர்வு

-----------------------

1) விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் 26.12.22 முதல் 20.01.23 வரை

-------------------------------

2) இணைய தளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நாள்

09.01.23 பிற்பகல் 12.00 மணி முதல் 25.01.23 மாலை 6.00 மணி வரை

------------------------------

3) தேர்வு நடைபெறும் நாள்

25.02.23

-------------------------------


தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வு (NMMS Exam) 2022-2023 விண்ணப்பப் படிவம் (Application Format)...

 


>>> தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவி தொகை திட்டத் தேர்வு (NMMS Exam) 2022-2023 விண்ணப்பப் படிவம் (Application Format)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


NMMS தேர்வு

-----------------------

1) விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் 26.12.22 முதல் 20.01.23 வரை

-------------------------------

2) இணைய தளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நாள்

09.01.23 பிற்பகல் 12.00 மணி முதல் 25.01.23 மாலை 6.00 மணி வரை

------------------------------

3) தேர்வு நடைபெறும் நாள்

25.02.23

-------------------------------


NMMS தேர்வு 2023 - பள்ளி பதிவு செயல்முறைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் (Instruction to follow for NMMS Exam 2023 - School Registration Process), (NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை ( How to Apply / Enroll the Students For NMMS Exam?) & தேர்வுப் பதிவுக் கட்டணத்தை செலுத்தும் முறை (How to pay NMMS Exam Enrolment Fees?)...

 


>>> NMMS தேர்வு 2023 - பள்ளி பதிவு செயல்முறைக்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் (Instruction to follow for NMMS Exam 2023 - School Registration Process), (NMMS தேர்வுக்கு விண்ணப்பிக்கும் முறை ( How to Apply / Enroll the Students For NMMS Exam?) & தேர்வுப் பதிவுக் கட்டணத்தை செலுத்தும் முறை (How to pay NMMS Exam Enrolment Fees?)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


NMMS தேர்வு

-----------------------

1) விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாள் 26.12.22 முதல் 20.01.23 வரை

-------------------------------

2) இணைய தளத்தின் மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டிய நாள்

09.01.23 பிற்பகல் 12.00 மணி முதல் 25.01.23 மாலை 6.00 மணி வரை

------------------------------

3) தேர்வு நடைபெறும் நாள்

25.02.23

-------------------------------


NMMS தேர்வுக்கு மாணவர்களை எவ்வாறு விண்ணப்பிப்பது / சேர்ப்பது? ( How to Apply / Enroll the Students For NMMS Exam?) 



என்எம்எம்எஸ் தேர்வுப் பதிவுக் கட்டணத்தை எவ்வாறு செலுத்துவது? (How to pay NMMS Exam Enrolment Fees?)




இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

"A Dream of Trees" Children Film Screening - January 2025 - Issuance of Guidelines - DSE Proceedings

ஜனவரி 2025 மாத சிறார் திரைப்படம் A Dream of Trees (மரங்களின் கனவு) திரையிடுதல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் January 2025 ...