கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம் (Home loan principal, interest and house rent can be deducted while calculating income tax - Clarification received through RTI)...

 

>>> வருமான வரி கணக்கிடும் போது வீட்டுக் கடனுக்கான அசலும், வட்டியும் மற்றும் வீட்டு வாடகைப் படியும் கழித்துக் கொள்ளலாம் - RTI மூலம் பெறப்பட்ட விளக்கம் (Home loan principal, interest and house rent can be deducted while calculating income tax - Clarification received through RTI)...


நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் - ஆசிரியர் விகிதம் எவ்வளவு? நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சகம் பதில் (What is the student-teacher ratio in schools across the country? Ministry of Education's reply in Parliament)...

 நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவர்கள் - ஆசிரியர் விகிதம் எவ்வளவு? நாடாளுமன்றத்தில் கல்வி அமைச்சகம் பதில் (What is the student-teacher ratio in schools across the country? Ministry of Education's reply in Parliament)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2023 - School Morning Prayer Activities...

 

 

 பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.02.2023 - School Morning Prayer Activities...


திருக்குறள் :



பால் :அறத்துப்பால் 


இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: அடக்கம் உடைமை


குறள் : 123

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து

ஆற்றின் அடங்கப் பெறின்.


பொருள்:

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.


பழமொழி :

Health is happiness. 


ஆரோக்கியமே ஆனந்தம். 


இரண்டொழுக்க பண்புகள் :


1. தோற்றாலும் தொடர்வேன் என்று துணிந்து செயல் பட வேண்டும்.


 2. ஏனென்றால் தோல்வி வெற்றியின் முதல் படி 


பொன்மொழி :


தூய்மையான இதயத்தைக் கொண்டிருப்பது ஒவ்வொருவரின் விருப்பமாக இருக்க வேண்டும்


பொது அறிவு :


1. உலோகங்களில் மிகவும் லேசானது எது? 


 லித்தியம் . 


 2. உலகில் அதிக பரப்பளவு உள்ள நகரம் எது? 


 லண்டன்.


English words & meanings :


ant that keeps account - account-ant. Accountant


ஆரோக்ய வாழ்வு :


பாதங்களை சரியாக பராமரிக்காததன் காரணமாகவே பாதவெடிப்பு ஏற்படுகிறது. குதிகாலில் ஏற்படுவதால் இதனை குதிகால் வெடிப்பு என்றும் கூறலாம். சருமத்தில் ஈரப்பதம் குறைவதால் விரிசல் ஏற்பட்டு பாதவெடிப்பு உண்டாகிறது. பாதவெடிப்பு தீவிரமடைந்தால் பாக்டீரியா அல்லது ஃபங்கஸ் பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.


NMMS Q


உயிருள்ள மற்றும் உயிரற்ற பண்புகளைக் கொண்டுள்ள நுண்ணுயிரிகள் எது? 


விடை: வைரஸ்கள்


பிப்ரவரி 13


உலக வானொலி நாள்


உலக வானொலி நாள் (World Radio Day) என்பது ஆண்டு தோறும் பெப்ரவரி 13 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளை ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு அமைப்பு (யுனெசுக்கோ) 2011 நவம்பர் 3 ஆம் நாள் உலக வானொலி நாளாக அறிவித்தது. வானொலி ஒலிபரப்புச் சேவையைக் கொண்டாடவும், பன்னாட்டு வானொலியாளர்களுக்கிடையே கூட்டுறவை ஏற்படுத்தவும், முடிவெடுப்பவர்களை வானொலி, மற்றும் சமூக வானொலிகள் மூலமாக தகவல்கள் பரிமாற ஊக்குவிக்கவும் இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.



கவிக்குயில் சரோஜினி அவர்களின் பிறந்தநாள்


சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா (பிப்ரவரி 13,1879, ஹைதராபாத் - மார்ச் 2,1949, லக்னோ) அவர் பாரத்திய கோகிலா  (இந்தியாவின் நைட்டிங்கேல்) என்றும் அழைக்கப்படுகிறார். இவர் ஒரு பிரபலமான சிறுமுது அறிஞர், கவிஞர், எழுத்தாளர் ,சுதந்திரப் போராளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். அவரது பிறந்த நாள் இந்தியாவில் மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.


நீதிக்கதை


நரியின் தேடுதல்


ஒரு நரி அதிகாலை எழுந்து மேற்கு நோக்கி வேட்டைக்குப் புறப்பட்டது. கிழக்கே இருந்து எழுந்த சூரிய ஒளியில் அதன் நிழல் வெகு நீளமாய் வெகு பிரமாண்டமாய்த் தெரிந்தது. நரிக்கு ஒரே குஷி... நான் ரொம்பப் பெரிய ஆளாக்கும். இவ்வளவு பெரிய எனக்குப் பசி தீர வேண்டும் என்றால் குறைந்தபட்சம் ஒரு யானை அல்லது ஒட்டகமாவது கிடைத்தால் தான் கட்டுப்படியாகும்! என்று ஊளையிட்டது.


கொஞ்சம் சின்ன விலங்குகளை ஏளனத்துடன் அலட்சியப்படுத்தியபடி தன் பசிக்குக் குறைந்தபட்சம் ஒரு யானை, யானை என்றபடி காடு முழுவதும் ஓடிக் கொண்டே இருந்தது. தேடிக் கொண்டே இருந்தது. பாவம், ஒன்றும் கிடைக்கவில்லை. மதியம் தலைக்கு மேலே உச்சியில் சூரியன் வந்தபோது நரியின் நிழல் சிறுத்து அதன் காலடியில் விழுந்திருந்தது. ஆஹா... பசியால் நாம் எவ்வளவு இளைத்துப் போய்விட்டோம்.... சிறுத்து விட்டோம் என்று வருந்தியது நரி.


இளைத்துப் போன இந்த அளவுக்கு ஒரு ஆட்டுக் குட்டியோ, கோழியோ கிடைத்தால் கூட போதுமானது என்று தேடியது. ஹூம், பயனில்லை. மாலையில் மேற்கே வந்த சூரியனால் நரியின் நிழல் நரிக்குப் பின்பாக விழுந்தது. அதனால், நரிக்குத் தன் நிழலே தெரிய வில்லை. ஆஹா.. நாம் வெகுவாக இளைத்து விட்டோம். நாம் இல்லவே இல்லை போலிருக்கிறது. ஒரு வேளை இறந்து போய் விட்டோமோ? என்று பயந்தது. பிறகு, இல்லை.. இல்லை.. நான் உயிரோடு தான் இருக்கிறேன். இந்தப் பசிக்கு ஒரு கோழிக்குஞ்சு, ஏன், ஓர் எறும்பு கிடைத்தால் கூட போதும் என்று நாக்கைத் தொங்க விட்டபடி தள்ளாடி, தள்ளாடி நடந்தது. இந்த நரியின் கற்பனை மாதிரி தான். சிலர் தங்களை வெகு பிரமாதமாக எண்ணிக்கொண்டு தங்கள் திருப்திக்கு எதை, எதையோ தேடுகின்றனர். கிடைத்த பல பரிசுகளை ஒதுக்கி விட்டு அலைகின்றனர். முடிவில் ஏதாவது கிடைக்காதா? என்று ஏங்கி வாடுகின்றனர். காலை நரி போல் கர்வத்தோடு தேடவும் வேண்டாம். மாலை நரிபோல் கவலையோடு வாடவும் வேண்டாம். இயல்பாக இருப்போம்.


இன்றைய செய்திகள்


13.02.2023


* புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டை அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி - தொல்லியல் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி.


* இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தமிழக அரசு தொடர வேண்டும்: மாநில திட்டக்குழுவின் மதிப்பீட்டு அறிக்கையில் பரிந்துரை.


* மீண்டும் செயல்பட உள்ள புதுச்சேரி துறைமுகம் - சிறிய ரக கார்கோ கப்பல் மூலம் வெள்ளோட்டம்.


* இன்னும் 2 மாதங்களில் மக்கள் தொகையில் சீனாவை இந்தியா பின்னுக்குத் தள்ளிவிடும் என ஐ.நா நிபுணர் குழு தெரிவித்துள்ளது.


* அசாமில் குழந்தை திருமணத்துக்கு எதிராக மாபெரும் போர் தொடுக்கப்பட்டிருக்கிறது. ஒரு வாரத்தில் மட்டும் 4,135 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 2,763 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


* ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த இந்தியா எந்த முயற்சி எடுத்தாலும் வரவேற்போம்: அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் கருத்து.


* மகளிர் டி20 உலக கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி.


* ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்திய வீரர் தஜீந்தர்பால் சிங் தூர் தங்க பதக்கம் வென்று உள்ளார்.


* கிளப் கால்பந்து உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ஸ்பெயின் நாட்டின் ரியல் மாட்ரிட் அணி  சாம்பியன் பட்டம் வென்றது.


Today's Headlines


* Pudukottai District Polpanaikottai Excavation Granted by the Central Government - Archaeologists are happy.


* Tamil Nadu Govt to continue Illam thedi kalvi Scheme  Recommended in State Planning Commission's Evaluation Report.


* Puducherry Port to be reactivated - pilot study will be done by small cargo ship.


* India will overtake China in terms of population in 2 months, UN expert panel has said.


* A massive war has been waged against child marriage in Assam.  4,135 cases were registered in just one week.  2,763 people have been arrested.


 * Any attempt by India to stop Russia-Ukraine war would be welcomed: US National Security Council opinion.


* Women's T20 World Cup: Australia beat New Zealand


* Indian athlete Tajinderpal Singh Dhoor has won the gold medal in the Asian Athletics Championships.


* Spain's Real Madrid won the Club Football World Cup final.


இன்றைய (13-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 


இன்றைய (13-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 13, 2023




உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்லவும். திடீர் பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம்  உண்டாகும். வர்த்தக பணிகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். நிர்வாகம் சார்ந்த துறைகளில் விவேகம் வேண்டும். ஆடம்பர பொருட்களால் நெருக்கடிகள் ஏற்படும். இரக்கம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்



அஸ்வினி : அனுசரித்து செல்லவும். 


பரணி : குழப்பம்  உண்டாகும்.


கிருத்திகை : நெருக்கடியான நாள்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 13, 2023




கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய அறிமுகம் கிடைக்கும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவு பிறக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்பம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



கிருத்திகை : ஒற்றுமை அதிகரிக்கும். 


ரோகிணி : ஆதரவு கிடைக்கும். 


மிருகசீரிஷம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 

---------------------------------------




மிதுனம்

பிப்ரவரி 13, 2023




நெருக்கமானவர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். பணிகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சமூக பணிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களால் மேன்மை உண்டாகும். கடன் சார்ந்த உதவி கிடைக்கும். பக்தி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்



மிருகசீரிஷம் : ஆதாயம் உண்டாகும். 


திருவாதிரை : தடைகள் விலகும். 


புனர்பூசம் : மேன்மை உண்டாகும். 

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 13, 2023




பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் முன்னேற்றமான சூழல் நிலவும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். கால்நடைகளின் மூலம் லாபம் மேம்படும். செல்வாக்கு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : ஆகாய நீலம்



புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள். 


பூசம் : ஈடுபாடு உண்டாகும். 


ஆயில்யம் : லாபம் மேம்படும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 13, 2023




பயணங்களில் அனுபவமும், அனுகூலமும் உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். மனை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். செய்கின்ற முயற்சிக்கு உண்டான பலன்கள் ஏற்படும். விதண்டாவாத சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பும், ஆதாயமும் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு


அதிர்ஷ்ட எண் : 1


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



மகம் : அனுகூலமான நாள்.


பூரம் : லாபம் உண்டாகும்.


உத்திரம் : ஒத்துழைப்பான நாள்.

---------------------------------------





கன்னி

பிப்ரவரி 13, 2023




உடன்பிறந்தவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார பணிகளில் வரவுகள் மேம்படும். புதிய நபர்களின் அறிமுகம்  கிடைக்கும். புதுவிதமான சூழலால் திருப்தியான மனநிலை உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்



உத்திரம் : மாற்றமான நாள்.


அஸ்தம் : திறமைகள் வெளிப்படும்.


சித்திரை : திருப்தியான நாள்.

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 13, 2023




குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். உத்தியோக பணிகளில் மேன்மை உண்டாகும். பயனற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பம் தோன்றி மறையும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நெருக்கடியான சூழ்நிலைகள் மறையும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். மனதை உறுத்திய கவலைகள் நீங்கும். கனிவு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : குழப்பம்  மறையும். 


விசாகம் : கவலைகள் நீங்கும். 

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 13, 2023




பூர்வீக சொத்துக்களின் வழியில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய நினைவுகளின் மூலம் ஒருவிதமான சோர்வு தோன்றி மறையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலையை அறிந்து செயல்படவும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். கலை சார்ந்த பணிகளில் சிந்தித்து செயல்படவும். திருப்திகரமான நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : கருநீலம்



விசாகம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும். 


அனுஷம் : பிரச்சனைகள் நீங்கும். 


கேட்டை : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




தனுசு

பிப்ரவரி 13, 2023




இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான மந்தத்தன்மை உண்டாகும். வாகனம் வாங்குவது தொடர்பான சிந்தனைகள் கைகூடும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில விஷயங்கள் காலதாமதமாகி நிறைவுபெறும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். ஓய்வு கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்



மூலம் : மந்தமான நாள்.


பூராடம் : மறதிகள் நீங்கும்.


உத்திராடம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 13, 2023




உடன்பிறந்தவர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.  விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். அரசு வழியில் எதிர்பார்த்த சில உதவிகள் எளிதில் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதலும், நெருக்கமும் அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு



உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.


திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.


அவிட்டம் : உற்சாகமான நாள்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 13, 2023




மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீட்டில் உள்ளவர்களை அனுசரித்து செல்லவும். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய முயற்சிகளுக்கு மாறுபட்ட முறையில் வியூகங்களை அமைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் கைகூடும். இணையம் தொடர்பான பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு


அதிர்ஷ்ட எண் : 2


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்



அவிட்டம் : அனுசரித்து செல்லவும். 


சதயம் : பயணங்கள் கைகூடும்.


பூரட்டாதி : ஆதாயகரமான நாள்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 13, 2023




கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். செய்கின்ற முயற்சியில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். எதிர்காலம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் மறைமுக ஆதரவு கிடைக்கும். விவேகம் வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு


அதிர்ஷ்ட எண் : 9


அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்



பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும். 


உத்திரட்டாதி : கவனம் வேண்டும்.


ரேவதி : ஆதரவு கிடைக்கும்.

---------------------------------------


மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்ட விவரங்களை TNSED Schools App - இல் பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் - இணைப்பு: User Video (Details of textbooks issued to students - Proceedings of the Joint Director of School Education to make entries in TNSED Schools App - Link: User Video)...



 

 

>>> மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்  வழங்கப்பட்ட விவரங்களை TNSED Schools App - இல் பதிவுகள் மேற்கொள்ள பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Details of textbooks issued to students - Proceedings of the Joint Director of School Education to make entries in TNSED Schools App)...



>>> மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள்  வழங்கப்பட்ட விவரங்களை TNSED Schools App - இல் பதிவுகள் மேற்கொள்ளும் வழிமுறை - காணொளி (Procedure for recording details of textbooks issued to students in TNSED Schools App - Video)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


இன்றைய (12-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...

 

 


இன்றைய (12-02-2023) ராசி பலன்கள், நட்சத்திர பலன்கள்...


மேஷம்

பிப்ரவரி 12, 2023




நண்பர்களின் வழியில் ஒற்றுமை உண்டாகும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உடனிருப்பவர்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆதாயம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம் 



அஸ்வினி : ஆர்வம் உண்டாகும்.


பரணி : அனுபவம் கிடைக்கும். 


கிருத்திகை : குழப்பம் குறையும்.

---------------------------------------




ரிஷபம்

பிப்ரவரி 12, 2023




திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அலைச்சல் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை



கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும். 


ரோகிணி : தெளிவு பிறக்கும். 


மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும். 

---------------------------------------





மிதுனம்

பிப்ரவரி 12, 2023




உறவினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் வழியில் ஆதரவு மேம்படும். பூர்வீக சொத்துக்களால் புதிய வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடம் அனுசரித்து செல்லவும். வர்த்தகப் பணிகளில் சிந்தித்து செயல்படவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அசதிகள் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்


 

மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செல்லவும். 


திருவாதிரை : வாய்ப்புகள் கிடைக்கும்.


புனர்பூசம் : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------




கடகம்

பிப்ரவரி 12, 2023




உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். சமூக பணிகளில் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கால்நடை சார்ந்த வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள்.  சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும்.  நினைத்த காரியங்களை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெண் சாம்பல்



புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


பூசம் : பயணங்கள் கைகூடும்.


ஆயில்யம் : குழப்பம் குறையும்.

---------------------------------------




சிம்மம்

பிப்ரவரி 12, 2023




சுபகாரிய முயற்சிகள் கைகூடும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். தந்தைவழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். எழுத்து தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வரவு நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 7


அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்



மகம் : முயற்சிகள் கைகூடும். 


பூரம் : ஆதரவான நாள்.


உத்திரம் : மேன்மை உண்டாகும்.

---------------------------------------




கன்னி

பிப்ரவரி 12, 2023




பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நண்பர்களின் வழியில் வரவு உண்டாகும். குடும்ப உறுப்பினர்களை பற்றிய புரிதல் மேம்படும்.  கலை சார்ந்த பணிகளில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது.  விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 5


அதிர்ஷ்ட நிறம் : வெளிர் சிவப்பு


 

உத்திரம் : வரவு உண்டாகும். 


அஸ்தம் : வித்தியாசமான நாள்.


சித்திரை : உதவிகள் கிடைக்கும். 

---------------------------------------




துலாம்

பிப்ரவரி 12, 2023




குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் ஈடேறும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை தவிர்க்கவும். உற்சாகம் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : மேற்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்



சித்திரை : மகிழ்ச்சியான நாள்.


சுவாதி : புரிதல் உண்டாகும்.


விசாகம் : கவனம் வேண்டும்.

---------------------------------------




விருச்சிகம்

பிப்ரவரி 12, 2023




உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத செலவுகள் நேரிடும். உத்தியோக மாற்ற பணிகளில் சிந்தித்து செயல்படவும். பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். வித்தியாசமான பொருட்களின் மீது ஆர்வம் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : தெற்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம் 



விசாகம் : செலவுகள் நேரிடும். 


அனுஷம் : தெளிவு கிடைக்கும். 


கேட்டை : ஆர்வம் உண்டாகும். 

---------------------------------------





தனுசு

பிப்ரவரி 12, 2023




உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். பூர்வீக சொத்துக்களால் சேமிப்பு அதிகரிக்கும். மனதில் ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். புதுவிதமான ஆசைகளும், இலக்குகளும் பிறக்கும். ஜெயம் கிடைக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 4


அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்



மூலம் : மகிழ்ச்சியான நாள்.


பூராடம் : சேமிப்பு அதிகரிக்கும்.


உத்திராடம் : இலக்குகள் பிறக்கும். 

---------------------------------------




மகரம்

பிப்ரவரி 12, 2023




மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் சார்ந்த பயணங்கள் கைகூடும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கல்வி சார்ந்த செயல்களில் ஆதாயம் ஏற்படும். மனை தொடர்பான செயல்பாடுகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 6


அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்  



உத்திராடம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 


திருவோணம் : ஆதாயம் ஏற்படும்.


அவிட்டம் : லாபம் உண்டாகும்.

---------------------------------------




கும்பம்

பிப்ரவரி 12, 2023




உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூக பணிகளில் விவேகம் வேண்டும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விளையாட்டு போட்டிகளில் ஆர்வம் ஏற்படும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். நிர்வாகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். ஆசைகள் பிறக்கும் நாள்.



அதிர்ஷ்ட திசை : வடக்கு 


அதிர்ஷ்ட எண் : 3


அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம் 



அவிட்டம் : விவேகம் வேண்டும்.


சதயம் : ஆதரவான நாள். 


பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

---------------------------------------




மீனம்

பிப்ரவரி 12, 2023




தனவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். கனிவு வேண்டிய நாள்.



அதிர்ஷ்ட திசை : கிழக்கு 


அதிர்ஷ்ட எண் : 8


அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம் 



பூரட்டாதி : அனுபவம் ஏற்படும். 


உத்திரட்டாதி : அனுசரித்து செல்லவும்.


ரேவதி : சிந்தித்து செயல்படவும். 

---------------------------------------


11-02-2023 அன்று நடைபெறவுள்ள 4 மற்றும் 5ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி - கட்டகங்கள் (Modules for CRC Training to be held on 11-02-2023 for Teachers handling Class 4 & 5)...


>>> 11-02-2023 அன்று நடைபெறவுள்ள 4 மற்றும் 5ஆம் வகுப்புகளைக் கையாளும் ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி - முதன்மை ஏதுவாளர் பயிற்சி கட்டகம் (Chief Facilitators Training Module for CRC Training to be held on 11-02-2023 for Teachers handling Class 4 & 5)...



>>> 4 மற்றும் 5ஆம் வகுப்பு - தமிழ் இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - கட்டகம் (4th & 5th Std - Tamil Bridge Course Training Module)...



>>> 4 மற்றும் 5ஆம் வகுப்பு - ஆங்கிலம் இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - கட்டகம் (4th & 5th Std - English Bridge Course Training Module)...



>>> 4 மற்றும் 5ஆம் வகுப்பு - கணக்கு இணைப்புப் பாடப் பயிற்சி நூல் - கட்டகம் (4th & 5th Std - Mathematics Bridge Course Training Module)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024

       பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 09-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால்: அறத்துப்பால். இயல்: இல்லறவியல...