கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

01-01-2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி (D.A. Hike) உயர்வுக்கான (38% லிருந்து 42%) அரசாணை வெளியீடு (Revision of rates of Dearness Allowance to Central Government employees effective from 01.01.2023)...

 01-01-2023 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட அகவிலைப்படி (D.A. Hike) உயர்வுக்கான (38% லிருந்து 42%) அரசாணை வெளியீடு (Revision of rates of Dearness Allowance to Central Government employees effective from 01.01.2023)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-04-2023 மற்றும் 23-12-2007 அன்று எழுதிய குறிப்புரைகள் (TamilNadu Chief Minister Mr. M.K.Stalin's remarks on 01-04-2023 and 23-12-2007 after visiting Thanthai Periyar's Memorial at Vaikom, Kerala)...



>>> கேரள மாநிலம் வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவகத்தைப் பார்வையிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-04-2023 மற்றும் 23-12-2007 அன்று எழுதிய குறிப்புரைகள் (TamilNadu Chief Minister Mr. M.K.Stalin's remarks on 01-04-2023 and 23-12-2007 after visiting Thanthai Periyar's Memorial at Vaikom, Kerala)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.04.2023 - School Morning Prayer Activities...

 

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 03.04.2023 - School Morning Prayer Activities...

  

திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: அழுக்காறாமை


குறள் எண் : 168

அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்

தீயுழி உய்த்து விடும்.


பொருள்:

பொறாமை எனும் தீமை ஒருவனுடைய செல்வத்தையும் சிதைத்துத் தீய வழியிலும் அவனை விட்டுவிடும்


பழமொழி :

Do in rome as the romans do.


ஊருடன் ஒத்து வாழ்.



இரண்டொழுக்க பண்புகள் :


1. பிறர் காரியங்களில் தேவை இல்லாமல் தலையிட மாட்டேன்.


 2. பிறர் மனம் நோக பேச மாட்டேன்.


பொன்மொழி :


பகைவனை அடக்குபவனைவிட ஆசைகளை அடக்குபவனே மாவீரன்.


பொது அறிவு :


1. சீக்கிய மதத்தின் தாயகம் எது? 


 பஞ்சாப்.


 2. டென்மார்க்கின் தேசிய சின்னம் எது? 


கடற்கரை.


English words & meanings :


 marigold - plant of the daisy family. noun. சாமந்தி வகை தோட்டச் செடி. செண்டு மல்லி. பெயர்ச்சொல்.


ஆரோக்ய வாழ்வு :


பால் பொருள்களான பால். யோகர்ட், சீஸ் உள்ளிட்டவற்றில் வைட்டமின் பி12 மிக அதிகமாக இருக்கின்றது.


இந்த பால் பொருள்களில் வெறும் வைட்டமின் பி12 மட்டுமின்றி கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி, பொட்டாசியம், ஜிங்க், கோலின் ஆகிய ஊட்டச்சத்துக்களும் சேர்ந்து நமக்குக் கிடைக்கும்.


கணினி யுகம்


Ctrl + (Left arrow) - Move one term to the left at a time. Ctrl + (Right arrow) - Move one term to the right at a time


நீதிக்கதை


கதை :


ஒரு தோட்டத்தில் நிறைய குரங்குகள் இருந்தன. பல வருடங்கள் அங்கேயே இருந்ததால் தோட்டக்காரனுக்கும் நண்பர்களாயிருந்தன. தோட்டக்காரன் செய்யும் காரியங்களைப் பார்த்துப் பார்த்து குரங்குகளும் அவற்றைச் செய்து விளையாடும். 




ஒருமுறை தோட்டக்காரன் பக்கத்து ஊருக்குப் போக வேண்டியிருந்தது. குரங்குகளை அழைத்து விஷயத்தைச் சொன்னான். 




குரங்குகளுக்கு சந்தோஷம். ஆனால், அவற்றுக்கு ஒரு பிரச்சனை. எந்தச் செடிக்கு எவ்வளவு தண்ணீர் ஊற்றுவது என்று தெரியவில்லை. 




அது ஒண்ணும் பெரிய பிரச்சனையில்லை. வேர் பெருசா இருந்தா நிறைய தண்ணீர் ஊத்துங்க. சின்ன வேரா இருந்துச்சுனா கொஞ்சமா, ஊத்துங்க என்று யோசனை சொன்னான். 




வெளியூர் போய் திரும்பி வந்து தோட்டத்தப் பார்த்த தோட்டக்காரனுக்கு அதிர்ச்சி. அத்தனை செடிகளும் பிடுங்கப்பட்டு காய்ந்து கிடந்தன. என்னாச்சு? என்றான் தோட்டக்காரன். 




வேர் பெருசா இருக்கா, சின்னதா இருக்கானு பார்பதற்காக செடியெல்லாம் பிடுங்கினோம் என்றன குரங்குகள். 




புத்தியில்லாதவர்களிடம் பொறுப்பை கொடுப்பது, புத்தியில்லாத செயல். 




நீதி :



அறிவில்லாதவனிடம் ஒரு செயலை ஒப்படைக்கக் கூடாது.


இன்றைய செய்திகள்


03.04. 2023


* 2022-23-ம் நிதியாண்டில் தெற்கு ரயில்வேக்கு பயணிகள் சேவை மூலம் ரூ.6345 கோடி வருவாய்.


* நிலம் அளிக்கும் விவசாயிகளுக்கு சுங்கவரியில் பங்கு - மத்திய அரசின் புதிய திட்டம்.


* ரூ.4,400 கோடியில் சென்னையில் கடல் நீரை குடிநீராக்கும் ஆலை அமைக்க ஒப்பந்தம்.


* எளிதில் கரோனா தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளவர்களுக்கு கூடுதல் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டும்: உலக சுகாதார அமைப்பு அறிவுரை.


* இன்னும் 7 ஆண்டுகளில் நானோ ரோபோ உதவியுடன் மனிதர்கள் சாகா வரம் பெறுவர் என கூகுள் நிறுவன முன்னாள் விஞ்ஞானி ரே குர்ஸ்வேல் கூறியுள்ளார்.


* இந்தியாவில் நடைபெறும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான லோகோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.


* ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி.சிந்து இறுதிப்போட்டிக்கு தகுதி.


* மியாமி ஓபன் டென்னிஸ்: பெண்கள் ஒற்றையர் பிரிவில் கிவிடோவா சாம்பியன்.


Today's Headlines


* 6345 crore revenue for Southern Railway through passenger services in the financial year 2022-23.


 * Share in customs duty for land-granting farmers - Central Govt's new scheme.


 * 4,400 crore agreement to set up sea water desalination plant in Chennai.


 * Extra booster dose should be given to people at risk of corona infection: World Health Organization advice.


*  Ray Kurzweil, a former scientist at Google, said that in 7 years, humans will be blessed with the help of nano robots.


* ICC has released the logo for the 50 Over World Cup to be held in India.


 * Spain Masters Badminton: PV Sindhu qualifies for final.


* Miami Open Tennis: Kvitova wins women's singles.

 

ஏப்ரல் 4ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை (Outpatient department of Puducherry JIPMER Hospital will not function on the occasion of Mahaveer Jayanti on 4th April, the hospital administration Announced)...

 ஏப்ரல் 4ஆம் தேதி மஹாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் வெளிப்புற நோயாகிகள் பிரிவு இயங்காது என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை (Outpatient department of Puducherry JIPMER Hospital will not function on the occasion of Mahaveer Jayanti on 4th April, the hospital administration Announced)...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இன்று ( 02.04.2023 ) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ (JACTTO GEO) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கீழ்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என தீர்மானம் (Resolutions) முடிவாற்றப்பட்டது (Today (02.04.2023) in JACTTO GEO State Coordinators Meeting and State High Level Committee Meeting held in Trichy, it was decided to conduct the following protest movements to insist on fulfilling the livelihood demands of Tamil Nadu Government Employees and Teachers)...


இன்று ( 02.04.2023 ) திருச்சியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ (JACTTO GEO) மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் மற்றும் மாநில உயர்மட்டக் குழுக் கூட்டம் ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு ஊழியர், ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கீழ்கண்ட போராட்ட இயக்கங்களை நடத்துவது என தீர்மானம் (Resolutions) முடிவாற்றப்பட்டது (Today (02.04.2023) in JACTTO GEO State Coordinators Meeting and State High Level Committee Meeting held in Trichy, it was decided to conduct the following protest movements to insist on fulfilling the livelihood demands of Tamil Nadu Government Employees and Teachers)...


*1. நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் நிரந்தர அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஒரு லட்சத்திற்கு மேல் ஊதியம் வாங்குகிறார்கள். தொகுப்பூதிய பணியாளர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை வாங்குகிறார்கள் என்று சொல்லி அவுட்சோர்சிங் நியமனங்களை முன்னெடுப்பதற்கான முன் மொழிவுகளை தமிழ்நாடு முதலமைச்சரை வைத்துக்கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் திரு பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் பேசியதைக் கண்டித்து கண்டனத் தீர்மானம் ஏகமனதாக இயற்றப்பட்டது.


*2. எதிர்வரும் ஏப்ரல் ஆறாம் தேதி அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தினை கூட்டி ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும் இயக்கத்தை சிறப்பாக நடத்துவது குறித்து திட்டமிடக்கூடிய கூட்டத்தினை நடத்துவது என்று முடிவாற்றப்பட்டது.


*3. எதிர்வரும் ஏப்ரல் 7, 8, 9 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கோரிக்கை மனுவினை வழங்குவது என்று முடிவாற்றப்பட்டது.


*4. எதிர்வரும் ஏப்ரல் 11ஆம் தேதி நமது வாழ்வாதாரக் கோரிக்கைகளை முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் சென்று கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் வகையில் கோட்டை முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவது என்றும் முடிவாற்றப்பட்டது.


ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் சார்பாக எடுக்கப்பட்ட முடிவுகளை களத்தில் தீவிரமாக அமல்படுத்தி நமது கோரிக்கைகளை வென்றெடுப்போம். 


ஒன்றுபடுவோம்! போராடுவோம்! வெற்றிபெறுவோம்!






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் வழங்கி, சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது (A monthly review meeting with District Educational Officers and Chief Educational Officers was held at the Anna Centenary Library under the chairmanship of the Minister of School Education. In this event, the Educational Officers who have given advice for educational development and performed well were honoured with certificates of appreciation)...



>>> மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுடனான மாதாந்திர ஆய்வுக் கூட்டம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்வி மேம்பாட்டிற்கான ஆலோசனைகள் வழங்கி, சிறப்பாக செயலாற்றிய கல்வி அலுவலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது (A monthly review meeting with District Educational Officers and Chief Educational Officers was held at the Anna Centenary Library under the chairmanship of the Minister of School Education. In this event, the Educational Officers who have given advice for educational development and performed well were honoured with certificates of appreciation)...


பள்ளிக்கல்வித்துறை - அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - நியமன ஒப்புதல் வழங்குதல் - தெளிவுரை அளித்தல் - பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 34116/ டி1/ இ4/ 2013, நாள்: 29-03-2023 (Department of School Education - All categories of Head Masters and Post Graduate Teachers in Government Aided Primary, Middle, High and Higher Secondary Schools - Approval of appointment - Clarification - Joint Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education No: 34116/ T1/ E4/ 2013 , Dated: 29-03-2023)...

 

>>> பள்ளிக்கல்வித்துறை - அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் - நியமன ஒப்புதல் வழங்குதல் - தெளிவுரை அளித்தல் - பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் இணைச் செயல்முறைகள் ந.க.எண்: 34116/ டி1/ இ4/ 2013, நாள்: 29-03-2023 (Department of School Education - All categories of Head Masters and Post Graduate Teachers in Government Aided Primary, Middle, High and Higher Secondary Schools - Approval of appointment - Clarification - Joint Proceedings of Commissioner of School Education and Director of Elementary Education No: 34116/ T1/ E4/ 2013 , Dated: 29-03-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Shield Ceremony for 114 Best Schools - DEE Proceedings, Dated : 08-11-2024

   மாவட்டத்திற்கு 3 பள்ளிகள் வீதம் 38 மாவட்டங்களில் 114 சிறந்த பள்ளிகளுக்கு 14-11-2024 அன்று கேடயம் வழங்கும் விழா - தொடக்கக்கல்வி இயக்குநரின...