கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை - முக்கிய தகவல்கள் (Revenue and Disaster Management Department Grant Request - Important Information)...



>>> வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை மானிய கோரிக்கை - முக்கிய தகவல்கள் (Revenue and Disaster Management Department Grant Request - Important Information)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நமது அலைபேசியில் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் (Numbers to be stored in our mobile phone)...


நமது  அலைபேசியில் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் (Numbers to be stored in our mobile phone)...


1. அவசர உதவி அனைத்திற்கும் - *911*


2. வங்கித் திருட்டு உதவிக்கு *9840814100*


3. மனித உரிமைகள் ஆணையம் *044-22410377*


4. மாநகரபேருந்தில *அத்துமீறல்*  *09383337639*


5. காவல்துறை SMS : *9500099100*


6. காவல்துறை மீது ஊழல் புகாருக்கு SMS : *9840983832*


7. போக்குவரத்து விதிமீறல் SMS : *98400 00103*


8. காவலர் : *100*


9. தீயணைப்புத்துறை *101*


10.போக்குவரத்து விதிமீறல் *103*


11.விபத்து : *100, 103*


12. பிணியூர்தி: Ambulance *102, 108*


13.*பெண்களுக்கான* அவசர உதவி : *1091*


14.*குழந்தைகளுக்கான* அவசர உதவி :*1098*


15. அவசரக் காலம் மற்றும் விபத்து : *1099*


16.முதியோர்களுக்கான அவசர உதவி: *1253*


17.*தேசியநெடுஞ்சாலையில்* அவசர உதவி: *1033*


18.*கடலோர பகுதி* அவசர உதவி : *1093*


19. *ரத்த வங்கி அவசர* உதவி : *1910*


20.*கண் வங்கி* அவசர உதவி : *1919*


21. விலங்குகள் பாதுகாப்பு  *044-22354959/22300666*


22. நமது அலைபேசியில் *911* என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.


நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். *


*இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.*


23. பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது நடத்துநர் மீதி சில்லறையைக் கொடுக்காதது....


அல்லது குடித்து விட்டோ கைப்பேசி பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : *9383337639*


24. பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு....


Toll Free No :-


*180011400,, 94454 6474*


*72999 98002*


*72000 1800*


*044- 28592828*


25. மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- *044 – 26530504 / 26530599*


26 வாடகைத் தாய்களாகப் போய், தரகர்களிடம் ஏமாறும் பெண்கள்– *044- 26184392 / 9171313424*


27. ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: *044- 25353999 / 90031 61710 / 99625 00500*


28. தானியில் (ஆட்டோவில்) அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — *044-24749002 / 26744445*


29. சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 ( SMS ).






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

Probation Period Declaration, Regularisation, Maternity Leave & Extension Period - Application Formats




பணிவரன்முறை, தகுதிகாண் பருவம்,  தேர்வுநிலை / சிறப்புநிலை, மகப்பேறு மருத்துவ விடுப்பு & பணி நீட்டிப்பு கோரும் படிவங்கள்


Probation Period Declaration, Regularisation, Maternity Leave & Extension Period - Application Formats


📌 தகுதிகாண் பருவம் முடித்தற்குரிய கருத்துருப் படிவம் (Proposal Form for Completion of Probation Period Declaration)...


📌தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கான கருத்துருப் படிவம் (Proposal Form for Selection Level / Special Grade)...


📌மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்வதற்கு அனுமதி கோரும் படிவம் (Form seeking permission to Joining in Service after Maternity leave)...


📌பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் கோரும் படிவம் (Re-appointment / Extension form for teachers who are completing their service till the end of the Academic year)...


📌 பகுதி நேர (Part Time) ஆய்வியல் நிறைஞர் ( M.Phil) / முனைவர் பட்டப்படிப்பு (Ph.D.,) படித்திட துறையின் முன் அனுமதி கோரும் படிவம் (Form seeking Pre-permission from the Department for Part Time M.Phil / Ph.D)...


இணைப்புகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பிரதிகள் (Attachments and copies to be submitted)...


>>> தகுதிகாண் பருவம் முடித்தற்குரிய கருத்துருப் படிவம் (Proposal Form for Completion of Probation Period Declaration) - தேர்வு நிலை / சிறப்பு நிலைக்கான கருத்துருப் படிவம் (Proposal Form for Selection Level / Special Grade) - மகப்பேறு மருத்துவ விடுப்பு முடிந்து மீண்டும் பணியில் சேர்வதற்கு அனுமதி கோரும் படிவம் (Form seeking permission to Joining in Service after Maternity leave) - பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு கல்வியாண்டு இறுதிவரை மறு நியமனம் கோரும் படிவம் (Re-appointment / Extension form for teachers who are completing their service till the end of the Academic year) - பகுதி நேர (Part Time) ஆய்வியல் நிறைஞர் ( M.Phil) / முனைவர் பட்டப்படிப்பு (Ph.D.,) படித்திட துறையின் முன் அனுமதி கோரும் படிவம் (Form seeking Pre-permission from the Department for Part Time M.Phil / Ph.D) - படிவங்கள் - இணைப்புகள் மற்றும் சமர்ப்பிக்கப்பட வேண்டிய பிரதிகள் (Formats - Attachments and copies to be submitted)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.04.2023 - School Morning Prayer Activities...

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 12.04.2023 - School Morning Prayer Activities...


  திருக்குறள் :


பால் :அறத்துப்பால்


இயல்: இல்லறவியல்


அதிகாரம்: வெஃகாமை


குறள் எண்: 173

சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.


பொருள்:

அறவழியில் நிலையான பயனை விரும்புகிறவர் உடனடிப் பயன் கிடைக்கிறது என்பதற்காக அறவழி தவறி நடக்க மாட்டார்


பழமொழி :

Face the danger boldly than live with in fear

அஞ்சி வாழ்வதை விட ஆபத்தை எதிர்கொள்.  


இரண்டொழுக்க பண்புகள் :


1. என் முன் என்னை புகழ்ந்து பேசுபவர்களிடம் எச்சரிக்கையாக இருப்பேன்.


 2. எல்லா காரிங்களிலும் நிதானம் கைகொள்வென். அதுவே என் பலன் ஆகும்


பொன்மொழி :


வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட திட்டங்களால் அல்ல.


பொது அறிவு :


1. இந்தியாவின் வர்த்தக தலைநகராக விளங்குவது எந்த நகரம் ?


 மும்பை. 


 2. இருண்ட கண்டம் எனப்படுவது எது ? 


ஆப்பிரிக்கா.


English words & meanings :


 perspiration – the process of sweating. noun. exercise causes perspiration. வியர்வை . பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :


இதய நோய்கள், நோய்த்தொற்றுகள் மற்றும் வீக்கம் போன்ற சுகாதார நிலைமைகளை நிர்வகிப்பதோடு, உங்கள் இரத்த சர்க்கரை அளவையும் நிர்வகிக்க உதவுகிறது என்று கூறப்படுகிறது. எனவே, நீரிழிவு நோயை நிர்வகிப்பதற்கான ஒரு சிறந்த மூலிகையாக இருக்கும் கறிவேப்பிலையை மருத்துவரின் ஆலோசனை பெயரில் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.


கணினி யுகம்


F4 - Its purpose in Windows 95 to XP is to open the locate window. F5 - With the use of this key, you can refresh the contents of your windows system.


ஏப்ரல் 12


நெ. து. சுந்தரவடிவேலு 


பத்மஸ்ரீ முனைவர் நெ. து. சுந்தரவடிவேலு (நெய்யாடுபாக்கம் துரைசாமி சுந்தரவடிவேலு, Nayyadupakkam Duraiswamy Sundaravadivelu, அக்டோபர் 12, 1912 - ஏப்ரல் 12, 1993) தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின்,[3] துணைவேந்தராக இரு முறை (1969 முதல் 1972 வரையும் 1973 முதல் 1975 வரையும்) பொறுப்பு வகித்தவர். அதற்கு முன்பு தமிழ் நாடு அரசின் கல்வி ஆலோசகராகவும், பொதுக்கல்வி இயக்குநராகவும் [4] பல காலம் சிறப்பாகப் பணியாற்றினார். 1954 ஆம் ஆண்டு, சுந்தரவடிவேலு பொதுக்கல்வி இயக்குநராகப் பதவி ஏற்றார். அப்போது தமிழக முதல்வராக இருந்த காமராசருடன் இணைந்து பல திட்டங்களைச் செயல்படுத்தினார். இவற்றுள் முன்னுரிமை வகிப்பது இலவசக்கல்வி மற்றும் இலவசச் சீருடைத்திட்டங்கள் ஆகியவை ஆகும்.



நீதிக்கதை


கதை :


ராமுவும், சோமுவும் ஒரு பாலைவனத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போது தண்ணீர் தாகம் ஏற்பட்டது. 




அப்பொழுது தண்ணீர் குடிப்பதில் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. அப்பொழுது ராமு, சோமுவை அடித்துவிட்டான். சோமு அழுது கொண்டே என் நண்பன் என்னை அடித்துவிட்டான் என்று பாலைவன மணலில் எழுதிவைத்தான். 




தொடர்ந்து அதே வழியில் அவர்கள் இருவரும் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஓரிடத்தில் ஆழமான பள்ளத்தாக்கு இருந்தது. அதில் ராமு தவறி விழப்போனான். அப்பொழுது சோமு தனது உயிரையும் பொருட்படுத்தாது ராமுவை காப்பாற்றினான். 




அதைப் பார்த்த சோமு அருகில் இருந்த ஒரு பாறையில் என் நண்பண் என்னைக் காப்பாற்றினான் என்று செதுக்கி வைத்தான். 




நீதி :



ஒருவர் செய்த நன்றியை மட்டுமே மனதில் வைத்துக் கொள்ளவும்.


இன்றைய செய்திகள்


12.04. 2023


* மின் கட்டணத்தை குறைக்க வேண்டும் என தமிழக அரசுக்கு  தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கம் கோரிக்கை.


* 6 மாவட்டங்களில் ரூ.90 கோடியில் விளையாட்டு வளாகங்கள், 6 பாரா மைதானங்கள்: தமிழக அரசு அறிவிப்பு.


* தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது.


* இந்தியாவில் புதிதாக 5,676 பேருக்கு கோவிட் தொற்று உறுதி: மொத்த பாதிப்பு 37,000 -ஐ கடந்தது.


* முப்படைகளில் ஆள்தேர்வுக்கான அக்னி பாதை திட்டம் செல்லும் - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு.


* மியன்மரில் ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் பொதுமக்கள் 30 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர்.


* 2023 உலகக்கோப்பை : பாகிஸ்தான் விளையாடும் போட்டிகளை சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடத்த திட்டம்.


* ஆசிய-ஓசியானா செஸ் போட்டி: சென்னை வீரர் குகேஷ் 'சாம்பியன்'.


Today's Headlines


* The Tamil Nadu Small and Small Scale Industries Association has requested the Tamil Nadu government to reduce electricity charges.


 * 90 Crore Sports Complexes in 6 Districts, 6 Para Stadiums: Tamil Nadu Government Notification.


 * Tamil Nadu Government's Online Gambling Prohibition Act has been gazetted.


 * 5,676 new cases of Covid-19 confirmed in India: Total cases cross 37,000


* Agni Patha scheme will go ahead for recruitment in three forces - Supreme Court verdict.


 * Myanmar military airstrikes kill 30 civilians;  Many were injured.


* 2023 World Cup: Plans to host matches in Chennai and Kolkata where Pakistan will play.


* Asia-Oceania Chess Tournament: Chennai Player Gukesh 'Champion'

 

மாவட்ட கல்வி அலுவலர் (DEO) தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அறிவிப்பு (Notification of Tamil Nadu Public Service Commission for teachers who have applied for District Education Officer Exam)...


>>> மாவட்ட கல்வி அலுவலர் (DEO) தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) அறிவிப்பு (Notification of Tamil Nadu Public Service Commission for teachers who have applied for District Education Officer Exam)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

 


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் 

 விண்ணப்பதாரர்களுக்கான அறிவிப்பு

 செய்தி வெளியீடு எண்: 32 / 2023, நாள்: 11.04.2023 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட அறிவிக்கை எண். 37/2022, நாள் 14.12.2022 மாவட்ட கல்வி அலுவலர் (தொகுதி –IC பணிகள்) பதவிக்கான முதல்நிலைத் தேர்வு (Preliminary Examination) கணினிவழித் தேர்வாக(Computer Based Test) 20.04.2023 அன்று9.30 மு.ப முதல் 12.30 பி.ப வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் SSLC தேர்வு பணி மற்றும் HSC விடைத்தாள் திருத்தும் பணிக்கு நியமிக்கப்பட்டிருப்பின் அவர்கள்   தங்களுக்குரிய முதன்மை கல்வி அலுவலர் /மாவட்ட கல்வி அலுவலரிடம் மேற்படி போட்டி தேர்வுக்கு விண்ணப்பம் செய்ததற்கான உரிய ஆவணங்களைக் காண்பித்து, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து விலக்கு பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


செயலாளர்



2022-2023ஆம் கல்வியாண்டு - 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் சார்ந்த அறிவுரை வழங்குதல் - தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Academic Year 2022-2023 - Guidance on Conducting Term 3 Summative Assessment Exam for 4 and 5th Standard Students - Proceedings of Director of Elementary Education)...

 

>>> 2022-2023ஆம் கல்வியாண்டு - 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடத்துதல் சார்ந்த அறிவுரை வழங்குதல் -  தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (Academic Year 2022-2023 - Guidance on Conducting Term 3 Summative Assessment Exam for 4 and 5th Standard Students - Proceedings of Director of Elementary Education)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


4 & 5ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு மூன்றாம் பருவத் தேர்வுக்கான வினாத்தாள் மற்றும் விடைகளை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் வெளியீடு...


தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் - 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை - மூன்றாம் பருவத்தேர்வு ஆண்டு இறுதித் தேர்வு - கால அட்டவணை - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Elementary and Middle Schools - Classes 1 to 8 - Term 3 & Annual Examinations - Time Table - Proceedings of Tiruppur District Educational Officer)...

 

>>> தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் - 1 முதல் 8ஆம் வகுப்புகள் வரை - மூன்றாம் பருவத்தேர்வு ஆண்டு இறுதித் தேர்வு - கால அட்டவணை - திருப்பூர் மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் (Elementary and Middle Schools - Classes 1 to 8 - Term 3 & Annual Examinations - Time Table - Proceedings of Tiruppur District Educational Officer)...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 14-11-2024 - School Morning Prayer Activities... அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்...