கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Contact Numbers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Contact Numbers லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மாவட்டங்கள் மற்றும் கல்வி மாவட்டங்கள் வாரியாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களின் அலைபேசி எண்கள் - District & Educational District wise All BEO's Mobile Numbers...


 மாவட்டங்கள் மற்றும் கல்வி மாவட்டங்கள் வாரியாக அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களின் அலைபேசி எண்கள் - District & Educational District wise All BEO's (Block Educational Officer) Mobile Contact Numbers...



>>> Click Here to Download...


மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு (The Tamil Nadu government has released toll-free phone numbers for repairing vehicles damaged by rain and floods)...

 மழை வெள்ளத்தால் பழுதான வாகனங்களை பழுது பார்ப்பது தொடர்பாக கட்டணமில்லா தொலைபேசி எண்களை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு (The Tamil Nadu government has released toll-free phone numbers for repairing vehicles damaged by rain and floods)...



தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி அழைப்பு மைய தொடர்பு எண் - 155340 வழங்கப்பட்டுள்ளது (Panchayat Bell call center contact number - 155340 has been provided for residents of all panchayats in Tamil Nadu to report their complaints)...

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க ஊராட்சி மணி அழைப்பு மைய தொடர்பு எண் - 155340 வழங்கப்பட்டுள்ளது (Panchayat Bell call center contact number - 155340 has been provided for residents of all panchayats in Tamil Nadu to report their complaints)...


>>> ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனரின் சுற்றறிக்கை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


 "ஊராட்சி மணி" - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் -


தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சிகளில் வசிக்கும் பொது மக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்கும் விதமாக


"ஊராட்சி மணி" அழைப்பு மைய எண் - 155340 வழங்கப்பட்டுள்ளது.


மாவட்ட அளவில் தொடர்பு அலுவலராக (Nodal Officer) மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) நியமிக்கப்பட்டுள்ளது - தகவல் தெரிவித்தல்...







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

நமது அலைபேசியில் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் (Numbers to be stored in our mobile phone)...


நமது  அலைபேசியில் சேமித்து வைத்திருக்க வேண்டிய எண்கள் (Numbers to be stored in our mobile phone)...


1. அவசர உதவி அனைத்திற்கும் - *911*


2. வங்கித் திருட்டு உதவிக்கு *9840814100*


3. மனித உரிமைகள் ஆணையம் *044-22410377*


4. மாநகரபேருந்தில *அத்துமீறல்*  *09383337639*


5. காவல்துறை SMS : *9500099100*


6. காவல்துறை மீது ஊழல் புகாருக்கு SMS : *9840983832*


7. போக்குவரத்து விதிமீறல் SMS : *98400 00103*


8. காவலர் : *100*


9. தீயணைப்புத்துறை *101*


10.போக்குவரத்து விதிமீறல் *103*


11.விபத்து : *100, 103*


12. பிணியூர்தி: Ambulance *102, 108*


13.*பெண்களுக்கான* அவசர உதவி : *1091*


14.*குழந்தைகளுக்கான* அவசர உதவி :*1098*


15. அவசரக் காலம் மற்றும் விபத்து : *1099*


16.முதியோர்களுக்கான அவசர உதவி: *1253*


17.*தேசியநெடுஞ்சாலையில்* அவசர உதவி: *1033*


18.*கடலோர பகுதி* அவசர உதவி : *1093*


19. *ரத்த வங்கி அவசர* உதவி : *1910*


20.*கண் வங்கி* அவசர உதவி : *1919*


21. விலங்குகள் பாதுகாப்பு  *044-22354959/22300666*


22. நமது அலைபேசியில் *911* என்ற எண் மட்டும் எந்த நிலையிலும் எப்போதுமே, எல்லா மாநிலம், எல்லா தேசத்திலும் இயங்கும்.


நமது அலைபேசி லாக்கில் இருந்தாலும் இந்த எண்கள் மட்டும் இயங்கும். *


*இது அனைத்திற்குமான அவசர உதவி எண்.*


23. பேருந்துகள் சரியான நேரத்திற்கு வராதது நடத்துநர் மீதி சில்லறையைக் கொடுக்காதது....


அல்லது குடித்து விட்டோ கைப்பேசி பேசிக்கொண்டோ ஓட்டுநர் பேருந்தை ஓட்டுவது போன்ற புகார்களுக்கு : *9383337639*


24. பொருட்கள் வாங்கும் கடைகளில் ஏமாற்றப்படுகிறீர்கள் என்றால் மாநில நுகர்வோர்க்கு....


Toll Free No :-


*180011400,, 94454 6474*


*72999 98002*


*72000 1800*


*044- 28592828*


25. மனரீதியாக பாதிக்கப்பட்ட,ஆதரவற்ற பெண்களைப் பாதுகாக்க:- *044 – 26530504 / 26530599*


26 வாடகைத் தாய்களாகப் போய், தரகர்களிடம் ஏமாறும் பெண்கள்– *044- 26184392 / 9171313424*


27. ரயில் பயணங்களின்போது பெண்களுக்கு ஆபத்து ஏற்பட்டால்: *044- 25353999 / 90031 61710 / 99625 00500*


28. தானியில் (ஆட்டோவில்) அளவுக்கதிகமான குழந்தைகளை ஏற்றிச்சென்றால் — *044-24749002 / 26744445*


29. சென்னைக் கல்லூரிகளில் ராக்கிங் என்றால் 95000 99100 ( SMS ).






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

திருச்சி ஆசிரியர் இல்லம் - தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் - தொடர்பு எண்கள் & முகவரி (Trichy Teacher's Home - Rs.100/- per day only as accommodation rent - Contact Numbers & Address)...

 தமிழ்நாட்டின்  மையப்பகுதியான திருச்சியில் புதியதாக ஆசிரியர் இல்லம் கட்டப்பட்டுள்ளது.


🌟 ந.க.எண்.29500/ஐ/இ3/2012.  நாள்-04.07.2017


🌟 மேற்காணும் செயல்முறைகளின் படி ஆசிரியர்கள்/ஆசிரியைகள், அலுவலகப் பணியாளர்கள் மற்றும் ஆய்வு அலுவலர்கள் குறைந்த செலவில் தங்கி பயனடைய ஏதுவாக திருச்சி மாவட்டத்தில் கீழ்க்காணும் முகவரியில் ஆசிரியர் இல்லம் புதிதாக கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது.


🌟 அறைகளில் தங்குவதற்கு வாடகையாக நாள் ஒன்றுக்கு ரூ.100/- மட்டும் வசூலிக்கப்படும் என பள்ளிக்கல்வி இணை இயக்குநர் ஆணை பிறப்பித்துள்ளார்.


🌟 முகவரி:

ஆசிரியர் இல்லம்,

பிளாக் எண்.36,

கஸ்தூரி மஹால் சாலை,

கோ.அபிஷேகபுரம்,

திருச்சிராப்பள்ளி,

(புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்),

(கேம்பியன் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி எதிர் சாலையில்).



🌟 இல்லக் காப்பாளர் தொடர்பு எண் - 9487157922.







>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...




அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தொடர்பு எண்கள், அலுவலக தொடர்பு எண்கள், மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரி (All District Chief Educational Officers contact numbers, Office contact numbers, Email and Postal address)...

 


>>> அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களின் தொடர்பு எண்கள், அலுவலக தொடர்பு எண்கள், மின்னஞ்சல் மற்றும் அஞ்சல் முகவரி (All District Chief Educational Officers contact numbers, Office contact numbers, Email and Postal address)...


படிப்பு மற்றும் வேலை காரணமாக வெளி நாடு செல்பவர்கள் 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது...

 


படிப்பு மற்றும் வேலை காரணமாக வெளிநாடு செல்பவர்கள் 2வது டோஸ்  கோவிஷீல்டு தடுப்பூசி பெற தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.. 


28 நாட்களிலேயே இரண்டாவது டோஸ் Covishield Vaccine போட்டுக்கொள்ளலாம் என மருத்துவத் துறை செயலாளர்  அண்மையில் அறிவித்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது..  


தேவையானவர்கள் இதில் இணைக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்...


>>> வெளிநாடு செல்பவர்கள் 2வது டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி பெற மையங்கள் மற்றும் அலைபேசி எண்கள்...


பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிக்க மாவட்ட வாரியாக காவல்துறை ஆய்வாளர்கள் அலைபேசி எண்கள் வெளியீடு...



கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று கல்வி கற்க முடியாத நிலை உள்ளது. எனவே, மாணவ, மாணவிகளின் நலன் கருதி இணைய வழியில் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சமயத்தில் சில பள்ளிகளின் ஆசிரியர்கள், மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதாக புகார்கள் எழுந்தன.


இதையடுத்து, மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களிலுள்ள பள்ளி மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், ஆசிரியர்களால் பாலியல் ரீதியான தொந்தரவுகளைத் தவிர்ப்பதற்காகவும், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தக்கூடிய பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், முதல்வர்களுடன் மத்திய மண்டல ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் இன்று (ஜூன் 08) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், 255 பள்ளிகளின் முதல்வர்கள், தலைமையாசிரியர்கள் பங்கேற்றனர்.


முழுவதும் பதிவு செய்ய வேண்டும்

அப்போது அவர், “முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி இணையவழி வகுப்புகள் உரிய முறைப்படுத்துதலுடன் நடைபெற வேண்டும். அனைத்து இணையவழி வகுப்புகளும் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தினரால் முழுவதுமாகப் பதிவு செய்யப்பட்டு, அவற்றினைப் பாதுகாப்பாகப் பராமரிக்க வேண்டும்.


பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்த 2 நபர்கள் மூலம் குறிப்பிட்ட இடைவெளியில் அந்தப் பதிவுகள் முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். பாலியல் தொந்தரவு தொடர்பான புகார்களை எளிதில் அளித்திடும் வகையில் காவல்துறையின் உதவி எண்களைப் பள்ளி நிர்வாகத்தினர் மாணவ, மாணவிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.


மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்படும் புகார்கள் மீது உரிய விசாரணை நடத்தி, தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.




பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்

தங்கள் பள்ளி மூலம் நடத்தப்படும் இணையவழி வகுப்புகளை எடுக்கும் ஆசிரியர்கள் கண்ணியமான முறையில் செயல்படுவதையும், மாணவ, மாணவிகள் எவ்வித அச்சமும், தயக்கமுமின்றி அவ்வகுப்புகளில் பயில்வதையும் பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட வேண்டும்.


மத்திய மண்டலத்திலுள்ள மாவட்டங்களில் செயல்படும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைக் கையாளும் பிரிவின் காவல் அதிகாரிகள், தங்களது பகுதிக்குட்பட்ட பள்ளி நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு இணையம் வழியாகப் பயிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றார்.



மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர் நியமனம்

பள்ளி மாணவ, மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு அளிப்போர் மீது புகார் தெரிவிப்பதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்காக மாவட்ட வாரியாக இன்ஸ்பெக்டர்களை நியமித்து ஐ.ஜி., வே.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.


இதன்படி திருச்சி மாவட்டத்தினர் 94981 77954 (யசோதா), புதுக்கோட்டை மாவட்டத்தினர் 94981 58812 (ரசியா சுரேஷ்), கரூர் மாவட்டத்தினர் 83000 54716 (சிவசங்கரி), பெரம்பலூர் மாவட்டத்தினர் 94981 06582 (அஜீம்), அரியலூர் மாவட்டத்தினர் 94981 57522 (சிந்துநதி), தஞ்சாவூர் மாவட்டத்தினர் 94981 07760 (கலைவாணி), திருவாரூர் மாவட்டத்தினர் 94981 62853 (ஸ்ரீபிரியா), நாகப்பட்டினம் மாவட்டத்தினர் 94981 10509 (ரேவதி), மயிலாடுதுறை மாவட்டத்தினர் 94981 57810 (சித்ரா) ஆகியோரைத் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.


தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு தொடர்பு எண் வெளியீடு : தமிழக அரசு தகவல்...

 


தமிழகத்தில் இ-பதிவு குறித்த சந்தேகங்களுக்கு 1100 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கட்டணமில்லாமல் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்பு எண்களை வெளியிட்டது தமிழக அரசு...

 கொரோனா ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண தொடர்பு எண்களை தமிழக அரசு வெளியிட்டது. விளைப்பொருட்களை விற்பனைக்கு எடுத்துச்செல்வதில் உள்ள பிரச்சனைகளை களைய நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.




>>> தமிழக அரசின் இன்றைய (20/05/2021) செய்தி வெளியீடு எண்:111 (AGRICULTURE DEPARTMENT) PDF...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

School students staged road blockade in support of suspended teacher

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவர்கள் School students staged road blockade in support of sus...