கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தொடக்கக்கல்வித் துறை (DEE) யில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் இடம்பெறாதவை (Not included in the General Transfer Counseling currently announced in the Department of Elementary Education (DEE) is)...


தொடக்கக்கல்வித் துறை (DEE) யில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பொது மாறுதல் கலந்தாய்வில் இடம்பெறாதவை (Not included in the General Transfer Counseling currently announced in the Department of Elementary Education (DEE) is)...


1. இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்).


2. இடைநிலை ஆசிரியர் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்).


3. தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.


4. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) 


5. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு (மாவட்டம் விட்டு மாவட்டம்).


6. நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.


7. நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு.






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை 26-05-2023க்குள் தகுதியுள்ள பணியிடத்திற்கு பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 52157/டி1-இ4/ 2022, நாள்: 11-05-2023 (The Teachers working in surplus posts in Government Aided Schools should be Diplayement and posted to eligible posts by 26-05-2023 and issued an order - Proceedings of the Commissioner of School Education RC.No: 52157/D1-E4/ 2022, Date: 11-05-2023)...

 

>>> அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை 26-05-2023க்குள் தகுதியுள்ள பணியிடத்திற்கு பணிநிரவல் செய்து ஆணை வழங்கப்பட வேண்டும் - பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் ந.க.எண்: 52157/டி1-இ4/ 2022, நாள்: 11-05-2023 (The Teachers working in surplus posts in Government Aided Schools should be Diplayement and posted to eligible posts by 26-05-2023 and issued an order - Proceedings of the Commissioner of School Education RC.No: 52157/D1-E4/ 2022, Date: 11-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...


அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மே 26ஆம் தேதிக்குள் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய வேண்டும் - பள்ளிக் கல்வித்துறை உத்தரவு - Govt-aided schools to deplayement surplus teachers by 26th - School Education Department orders


பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2022-23-ம் கல்வி ஆண்டுக்கு 1.8.2022 நிலவரப்படி மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்து பள்ளிகளுக்கு 15.10.2022-க்குள் ஆணை வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


அவ்வாறு பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்ட அறிக்கையின்படி, உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை வருவாய் மாவட்டத்துக்குள் தகுதியுள்ள காலிப்பணியிடங்களில் பணிநிரவல் செய்தும், கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர்களைத் தேவையுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மாற்றுப்பணி வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.


இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், மாணவர்கள் நலன் கருதி கல்வி ஆண்டின் இடையில் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்யாமல் ஆண்டின் இறுதியில் பணிநிரவல் மேற்கொள்ளப்படும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் உபரி பணியிடத்தில் பணிபுரியும் ஆசிரியர்களை 2022-23-ம் கல்வி ஆண்டின் இடையில் பணிநிரவல் செய்வது நிறுத்தி வைக்கப்பட்டது.


தற்போது தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2023-24ஆம் கல்வி ஆண்டில் ஜூன் முதல் தேதியிலிருந்து பணிபுரியும் வகையில் உபரி ஆசிரியர்களைத் தகுதியுள்ள இடத்துக்கு மே மாதம் 26-ஆம் தேதிக்குள் பணிநிரவல் செய்து அதன் அறிக்கையை ஆணையரகத்துக்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருத்திய மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி3/ இ1/ 2023, நாள்: 11-05-2023 (Revised Transfer Counselling Schedule - TamilNadu Commissioner of School Education and Director of Elementary Education Joint Proceedings Rc.No: 21243 / C3/ E1/ 2023, Dated: 11-05-2023)...


>>> திருத்திய மாறுதல் கலந்தாய்வு அட்டவணை - தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 21243 / சி3/ இ1/ 2023, நாள்: 11-05-2023 (Revised Transfer Counselling Schedule - TamilNadu Commissioner of School Education and Director of Elementary Education Joint Proceedings Rc.No: 21243 / C3/ E1/ 2023, Dated: 11-05-2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



பள்ளிக்கல்வித்துறை- கலந்தாய்வு - திருத்தப்பட்ட செயல்முறை ஆணைகள் நாள் :11.05.23


பள்ளிக்கல்வித்துறை- கலந்தாய்வு - திருத்தப்பட்ட செயல்முறை ஆணைகள் நாள் :11.05.23


*15.05.23 - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*16.05.23 - மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*17.05.23 - முதுகலை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*18.05.23 - முதுகலை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*19.05.23 - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*20.05.23 - உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*22.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் பணி நிரவல்


*23.05.23 - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் மாறுதல்


*24.05.23 - உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி கலை,இசை, தையல்,இடைநிலை ஆசிரியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்


*25.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டத்திற்குள் மாறுதல்


*26.05.23 - பட்டதாரி ஆசிரியர் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்

மாத்தி யோசி - எந்த பிரச்சனையாக இருந்தாலும் கொஞ்சம் மாற்றி யோசித்தால் தீர்வு கிடைக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் இக்காணொளி (Maathi Yosi - This video is a good example of how any problem can be solved if you change your mind a little)...



>>> மாத்தி யோசி - எந்த பிரச்சனையாக இருந்தாலும் கொஞ்சம் மாற்றி யோசித்தால் தீர்வு கிடைக்கும் என்பதற்கு சிறந்த உதாரணம் இக்காணொளி (Maathi Yosi - This video is a good example of how any problem can be solved if you change your mind a little)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) - இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை 2023-2024 - தகவல் கையேடு (Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Nagapattinam - UnderGraduate Admission 2023-2024 - Prospectus)...



>>> தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (TNJFU) - இளநிலை பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கை 2023-2024 - தகவல் கையேடு (Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University, Nagapattinam - UnderGraduate Admission 2023-2024 - Prospectus)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு அமைச்சரவை - அமைச்சர்கள் வரிசை மற்றும் அவர்களுக்கான துறைகள் - பொதுத் (சிறப்பு) துறை அரசாணை (நிலை) எண்.302, நாள்:11.05.2023 வெளியீடு (TamilNadu Cabinet - Inter-se-Seniority of Ministers and Subjects (Departments) - Public (Special) Department G.O.(Ms) No.302, Dated:11.05.2023)...


>>> தமிழ்நாடு அமைச்சரவை - அமைச்சர்கள் வரிசை மற்றும் அவர்களுக்கான துறைகள் - பொதுத் (சிறப்பு) துறை அரசாணை (நிலை) எண்.302, நாள்:11.05.2023 வெளியீடு (TamilNadu Cabinet - Inter-se-Seniority of Ministers and Subjects (Departments) - Public (Special) Department G.O.(Ms) No.302, Dated:11.05.2023)...






>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



 TO BE PUBLISHED IN AN EXTRA-ORDINARY ISSUE OF THE TAMIL NADU GOVERNMENT GAZETTE DATED THE 11`" May, 2023  

ABSTRACT 

MINISTERS - Inter-se-Seniority of Ministers and Subjects - Orders -Issued. 

PUBLIC (SPECIALS) DEPARTMENT 

G.O.Ms.No.302, Dated:11.05.2023. 

Sobakiruthu, Chithirai -28, Tiruvallurvar Aandu-2054 

Read: 

1. G.O.Ms.No.266, Public (Special-B) Department, Dated:07.05.2021 

2. G.O.Ms.No.267, Public (Special-B) Department, Dated:07.05.2021 

3. G.O.Ms.No.382, Public (Special -B) Department, Dated :12.07.2021 

4. G.O.Ms.No. 795, Public (Special-B) Department, Dated:14.12.2022 

5. G.O.Ms.No. 796, Public (Special-B) Department, Dated:14.12.2022 

6. G.O.Ms.No.797, Public (Special-B) Department, Dated:14.12.2022 

7. G.O.Ms.No.296, Public (Special -B) Department, Dated :09.05.2023 

8. G.O.Ms.No.300, Public (Special-B) Department, Dated:11.05.2023 

9. G.O.Ms.No.301, Public (Special'B) Department, Dated:11.05.2023

ORDER: 

Consequent on the induction of the new Minister in the Council of Ministers and the allocation of subjects among the Ministers as ordered in the G.Os 8th and 9th read above, the inter-se-seniority of the Council of Ministers of Tamil Nadu and the subjects allocated to them are as below: 


தமிழ்நாட்டில் அமைச்சரவை இன்று 11.05.2023 மாற்றம் - அமைச்சர்களின் துறை மாற்றம் - செய்தி வெளியீடு எண்: 17, நாள்: 11-05-2023 (Cabinet Reshuffle in Tamil Nadu Today 11.05.2023 - Ministers Department Change - Press Release No: 17, Date: 11-05-2023)...



>>> தமிழ்நாட்டில் அமைச்சரவை இன்று 11.05.2023 மாற்றம் - அமைச்சர்களின் துறை மாற்றம் - செய்தி வெளியீடு எண்: 17, நாள்: 11-05-2023 (Cabinet Reshuffle in Tamil Nadu Today 11.05.2023 - Ministers Department Change - Press Release No: 17, Date: 11-05-2023)...


*தமிழ்நாட்டின் நிதி அமைச்சராக இருந்த மாண்புமிகு பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் அவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத் துறை ஒதுக்கீடு.


*மாண்புமிகு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசு அவர்களுக்கு நிதித்துறை அமைச்சராக ஒதுக்கீடு.


*மாண்புமிகு சாமிநாதனுக்கு அவர்களுக்கு தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கீடு.


*மாண்புமிகு மனோ தங்கராஜ் அவர்களுக்கு பால்வளத்துறை ஒதுக்கீடு.


*மாண்புமிகு டி.ஆர்.பி.ராஜா அவர்களுக்கு தொழில்துறை ஒதுக்கீடு.









>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings

+2 தேர்வுக் கட்டணம் & TML கட்டணம் செலுத்துதல் - DGE செயல்முறைகள் Payment of +2 Exam Fee & TML Fee – DGE Proceedings >>> தரவ...