கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

TETOJAC சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உள்ள சிரமங்கள் குறித்து SCERT இயக்குனர் மற்றும் இணை இயக்குனர் ஆகியோரிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள் (Requests made on behalf of TETOJAC to SCERT Director and Joint Director regarding difficulties in Ennum Ezhuthum Scheme)...

TETOJAC சார்பில் எண்ணும் எழுத்தும் திட்டத்தில் உள்ள சிரமங்கள் குறித்து SCERT இயக்குனர் திருமதி லதா அவர்களிடமும், இணை இயக்குனர் திருமதி ஸ்ரீதேவி அவர்களிடம் எடுத்துக் கூறி அதில் உள்ள சிரமங்களை குறைக்க கேட்டுக்கொண்டதன் அடிப்படையில், வாரம்தோறும் TNSED செயலியில் மதிப்பீடு செய்வது  இனி மாதத்திற்கு இருமுறை என மாற்றுவதற்கு பரிந்துரை செய்வதாகவும்,

ஒன்று முதல் மூன்று வகுப்பு மற்றும் நான்கு, ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு உரிய சி ஆர் சி கூட்டம் இனி ஒரே சனிக்கிழமையில் நடத்தவும்,

CRC பயிற்சியில் இரு ஆசிரியர்களை ஏதுவாளராக பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஒரு ஆசிரியர் பயிற்றுனர் மற்றும் ஒரு ஆசிரியர் ஏதுவாளராக பயன்படுத்த முன்னெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார். மேலும், எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு விரைவில் ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் டேப் வழங்கப்படும் என நம்பிக்கை அளித்தார். ஆசிரியர்களின் கஷ்டத்தை மிகவும் உணர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (TETOJAC) சார்பில் பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோரிடம் நடத்திய பேச்சுவார்த்தை மற்றும் கோரிக்கை கடிதம் வழங்கிய நிகழ்வுகள் (Events held by the Tamilnadu Elementary School Teachers' Organisations Joint Action Committee (TETOJAC) to the Director of School Education and the Director of Primary Education and submission of a demand letter)...

1, 2 & 3ஆம் வகுப்புகள் - அரும்பு, மொட்டு, மலர் - மாதாந்திர தேர்வுக்கான வினாத்தாள்கள் PDF வடிவில் (Standard 1, 2 & 3 - Arumbu, Mottu, Malar - Monthly Exam Question Papers in PDF Format)...

>>> 1, 2 & 3ஆம் வகுப்புகள் - அரும்பு, மொட்டு, மலர் - மாதாந்திர தேர்வுக்கான வினாத்தாள்கள் PDF வடிவில் (Standard 1, 2 & 3 - Arumbu, Mottu, Malar - Monthly Exam Question Papers in PDF Format)...

🦋 CLASS 1-3 JULY MONTH MONTHLY ASSESSMENT QUESTIONS ENABLED

🌺 1 முதல் 3-ஆம் வகுப்பிற்கு,

அலகு 3 

அலகு 4 

அலகு 5 

அலகு 6 

ஆகிய நான்கு அலகுகளுக்கும் சேர்த்து மாதாந்திர தேர்வு எழுத்துத்தேர்வாக இன்று முதல் வைத்துக் கொள்ளலாம். 

📌இதற்கான வினாத்தாள் TNSED SCHOOLS செயலியில் PDF வடிவில் வெளியிடப்பட்டுள்ளது.

📌அலகு 6 நிறைவு செய்த பிறகு நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் மாதாந்திர தேர்வு எழுத்துத் தேர்வாக வைத்துக் கொள்ளலாம்.

குறிப்பு:

இதற்கான காலக்கெடு ஏதும் இல்லை.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

TNSED Schools App New Version: 0.0.76 - Updated on 31-07-2023 - Ennum Ezhuthum Module Changes....

🛑🛑🛑🛑🛑🛑

TNSED schools App

What's is new..?

*🎯 Ennum Ezhuthum Modules Changes...

*_UPDATED ON  31 JULY 2023

*_Version: Now 0.0.76

https://play.google.com/store/apps/details?id=in.gov.tnschools.tnemis

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற அழைப்பு - செய்தி வெளியீடு எண்: 1524, நாள்: 31-07-2023 (Call for Maturity Scholarship under Girl Child Protection Scheme - Press Release No: 1524, Date: 31-07-2023)...

>>>> பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தில் முதிர்வுத்தொகை பெற அழைப்பு - செய்தி வெளியீடு எண்: 1524, நாள்: 31-07-2023 (Call for Maturity Scholarship under Girl Child Protection Scheme - Press Release No: 1524, Date: 31-07-2023)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

2023-24, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு (2023-24, Press Release Regarding Registration for Science Practical for 10th Public Examination)...

>>> 2023-24, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சிக்கு பதிவு செய்வது தொடர்பான செய்திக் குறிப்பு (2023-24, Press Release Regarding Registration for Science Practical for 10th Public Examination)...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

55 தற்காலிகப் பணியிடங்களுக்கு டிசம்பர் 2023 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization Order from July 2023 to December 2023) வெளியீடு...

>>> 55 தற்காலிகப் பணியிடங்களுக்கு டிசம்பர் 2023 வரை ஊதியம் வழங்கும் அதிகார ஆணை (Pay Authorization Order from July 2023 to December 2023) வெளியீடு...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2024

   பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: "பால் :பொருட்பால் அதிகாரம்: புல்லற...