கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
பள்ளிக் கல்வி - மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் குழுக்களை அமைத்து உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த உத்தரவு (School Education Department Deputy Secretary Letter No.16083/G.L.1(2)/2021-1, Dated:18-08-2021 - High Court of Madras recommends formation of committees in schools to prevent sexual offences against girls students - extract of information - communicated - regarding)...
பள்ளிக் கல்வி - மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க பள்ளிகளில் குழுக்களை அமைத்து உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை செயல்படுத்த உத்தரவு (School Education Department Deputy Secretary Letter No.16083/G.L.1(2)/2021-1, Dated:18-08-2021)...
High Court of Madras recommends formation of committees in schools to prevent sexual offences against girls students - extract of information - communicated - regarding...
அனைத்து பள்ளிகளிலும் 8ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு (Awareness to Girls) ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கும் Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்ய உத்தரவு...
Awareness to Girls
அனைத்து பள்ளிகளிலும் 8 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு குழந்தை திருமணம் மற்றும் பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு Incharge ஆக ஒரு ஆசிரியை வீதம் நியமனம் செய்து கீழ் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து karurc3ceo@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புமாறும் தலைமை ஆசிரியரின் கையொப்பமிட்ட copy ஐ முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.
குறிப்புகள்:
1. ஒருவர் கூட விடுபடாமல் பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியைகளையும் incharge ஆக நியமனம் செய்ய வேண்டும்.
2. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்யும் போது மாணவிகள் பயிலும் வகுப்பு incharge ஆசிரியை கற்பிக்கும் வகுப்பு எனவும் மேல் நிலை வகுப்பு , உயர் நிலை வகுப்பு, நடுநிலை வகுப்பு, தொடக்க நிலை வகுப்பு எனவும் பேதம் பிரித்து பார்க்க வேண்டியதில்லை.
3. ஒவ்வொரு 10 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியை வீதம் incharge நியமனம் செய்ய வேண்டி இருப்பினும் மாணவிகளின் எண்ணிக்கை ஆசிரியைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கணக்கிட்டு சமமாக பிரித்தல் வேண்டும்.
4.ஒரே படிவத்தில் அனைத்து மாணவிகளின் பெயர்களையும் வகுப்பு வாரியாக type செய்து incharge ஆசிரியைகளின் பெயருடன் அனுப்பவும்.
5. சந்தேகங்களுக்கு 7373003103 என்ற எண்ணில் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளரைத் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின் முதல் பக்கத்தின் மேலும் கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.
மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர்களை incharge ஆக நியமனம் செய்யக் கூடாது.
பள்ளியின் பெயர் மற்றும் முகவரியை படிவத்தின் முதல் பக்கத்தின் மேலும் கடைசி பக்கத்தின் அடியிலும் ( Top & Bottom ) type செய்து அனுப்பவும்.
நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வட்டார கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்
படிவம்👇👇
https://drive.google.com/file/d/1LrNsp0cUAbG7fxfYno1tkBBXdFFi9GDj/view?usp=drivesdk
இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...
Madurai MP S. Venkatesan's letter to change the date of Chartered Accountant exam to be held on Pongal
பொங்கல் திருநாளன்று நடத்தப்படும் Chartered Accountant தேர்வு தேதியை மாற்ற மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் கடிதம் Madurai MP S. Venkatesan's...