கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

அரசு ஊழியர்களுக்கான சைபர் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் - செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை - இந்திய அரசு - தேசிய தகவல் மையம் (Cyber Security Guidelines For Government Employees - Do’s & Don’ts - Government of India - National Informatics Centre)...

>>> Click Here to Download Cyber Security Guidelines For Government Employees - Do’s & Don’ts - Government of India - National Informatics Centre...

மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பயிற்சி குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (School Education Department- Vocational Education-Revamped Vocational Education- Mode of Implementation for the AY 2023-24 -Internships for class 12- reg - Proceedings of the Director of School Education RC. No. 50510/PD2/S2/2021, Dated: 12.09.2023)...

Directorate of School Education  

Proceedings of the Director of School Education, Chennai - 600006. 

RC. No. 50510/PD2/S2/2021, Dated: 12.09.2023 

Sub: School Education Department- Vocational Education-Revamped Vocational Education- Mode of Implementation for the AY 2023-24 -Internships for class 12- reg 

Ref: 

1. G.0 (Ms) No: 173 School Education (SE7(1)) Department dated: 13.12.2021 2. G.O(Ms) No: 125 School Education (SE7(1)) Department dated: 15.07.2022 

As per G.O.(Ms)No: 173 dated 13.12.2021 & G.O(Ms) No: 125 dated 15.07.2022, orders were issued towards revamping the curriculum of Vocational Education in Higher Secondary schools. The objective of revamping the syllabus is to update the Syllabus with the Industry aligned contents so that the Employability of the students can be enhanced. In coordination with TNSDC, the two specific job roles (One for Class XI & the other for Class XII) prescribed by TNSDC is been incorporated in the revamped 8 VE Subjects so that each student in Vocational Education after the successful completion of the course will be getting two value added skill certificate recognised by TNSDC. The two Job roles which are prescribed by TNSDC for Class XI & XII for the Eight Revamped VE Subjects are as follows, 

>>> Click Here to Download Proceedings of the Director of School Education RC. No. 50510/PD2/S2/2021, Dated: 12.09.2023...

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை (TET is Compulsory for Promotion) என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பினை எதிர்த்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள வழக்கு எண்: 37664 - 2023 தொடர்பான விவரம் (Details related to the case number: 37664 - 2023 filed by the Tamil Nadu Teachers' Federation in the Supreme Court against the High Court's Judgment that Teacher Eligibility Test is required for promotion)...

பதவி உயர்வுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தேவை எனும் தீர்ப்பை எதிர்த்து  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடர்ந்த வழக்கு நிலவரம் குறித்து 19-09-2023 அன்று வழக்கறிஞர் திருமதி.நளினி சிதம்பரம் அவர்களை மாநிலப் பொதுச்செயலாளர் அய்யா செ.முத்துசாமி Ex.MLC அவர்கள், மாநிலப் பொருளாளர் திரு.பா.பெரியசாமி, ஆசிரியர் பேரணி நிர்வாக ஆசிரியர் திரு.வடிவேல், துணைப் பொதுச்செயலாளர் திரு.க.சாந்தகுமார் மற்றும் தலைமை நிலைய செயலாளர் திரு.கருப்பண்ணன் ஆகியோர் சந்தித்து  விவாதித்தனர்..

SMC மூலம் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் தொடர்பான தகவல்களை சரிபார்க்கவும் கூடுதல் விவரங்களைப் பெறவும் பள்ளிக் கல்வி அழைப்பு மைய (DSE Call Centre) அழைப்புகளை ஏற்க SPD செயல்முறைகள் - அழைப்பு மைய எண் வெளியீடு (Check information related to resolutions passed by SMC and get more details - SPD Proceedings for accepting School Education Call Center (DSE Call Center) calls - Release of Call Center Number)...

>>> Click Here to Download SPD Proceedings...

அழைப்பு மைய எண் (Call Centre Number) : 044-28201600

பள்ளிக் கல்வித் துறையில் இருந்து SMC கூட்ட தீர்மானங்கள் தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அழைப்பு மையம் சென்னை மையத்திலிருந்து 044 28201600 என்ற எண்ணில் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தால் அதை தலைமை ஆசிரியர்கள் ஏற்று அழைப்பிற்கு பதில் தருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

செப்டம்பர் 2023 மாத பள்ளி சிறார் திரைப்படம் - 'ஹருண்-அருண்' - தரவிறக்கம் செய்ய இணைப்பு (School Children Movie of September 2023 - 'Harun-Arun' - Download Link)...

 செப்டம்பர் 2023 மாத பள்ளி சிறார் திரைப்படம் -  'ஹருண்-அருண்'  - தரவிறக்கம் செய்ய இணைப்பு (School Children Movie of September 2023 - 'Harun-Arun' - Download Link)...

Size 1.95 GB 

Download Link:

https://ddx6ukbne05nx.cloudfront.net/dashboard

>>> ஹருண் அருண் சிறார் திரைப்படம் திரையிடுதல் - செப்டம்பர் 2023 - வழிகாட்டும் நெறிமுறைகள் வழங்குதல் - பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள், நாள்: 11-09-2023...

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் தகுதி மதிப்பெண்கள் (Weightage) நிர்ணயம் செய்தும், பணி நியமன உச்ச வயது வரம்பை ஒருமுறை மட்டும் உயர்த்தியும் அரசாணைகள் (நிலை) எண்: 146 மற்றும் 147, நாள்: 22-08-2023 வெளியீடு (G.O. (Ms) No: 146 and 147, Dated: 22-08-2023 - Fixing the weightage on the basis of the year of passing TET for the appointment of Secondary Grade Teachers / Graduate Teachers (B.T.Assistants) and raising the upper age limit only once for appointment)...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2023 - School Morning Prayer Activities...

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 15.09.2023 - School Morning Prayer Activities...

திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்:துறவறவியல்

அதிகாரம் : தவம்

குறள் :261

உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை

அற்றே தவத்திற் குரு.

விளக்கம்:

தான் பெற்ற துன்பத்தைப் பொறுத்தலும் மற்ற உயிர்களுக்குத் துன்பம் செய்யாதிருத்தலும் ஆகியவைகளே தவத்திற்கு வடிவமாகும்.

பழமொழி :

Cowards die many times before their death

வீரனுக்கு ஒரு முறை சாவு; கோழைக்கு தினந்தோறும் சாவு

இரண்டொழுக்க பண்புகள் :

1. புறங் கூறுதல் மாணவனாகிய எனக்கு தகுதி அல்ல எனவே புறங் கூற மாட்டேன்.

 2. பகிர்ந்து கொள்ளும் பழக்கத்தை இப்போது இருந்தே கடைபிடிக்க முயல்வேன்.

பொன்மொழி :

ஏழையின் சிரிப்பில்

இறைவனை காணலாம். அறிஞர் அண்ணா 

பொது அறிவு :

1. தென் இந்தியாவின் மான்செஸ்டர் எனப்படுவது?

விடை: கோயமுத்தூர்

2. சருமத்தின் மீதுள்ள நிறத்தின் காரணம்

விடை: மெலானின்

English words & meanings :

 mag·ne·to·sphere - A region surrounding a planet, star etc. Noun. Our solar system has magnetosphere around it. காந்த மண்டலம். பெயர்ச் சொல். 

ஆரோக்ய வாழ்வு : 

எள்: எள் அல்லது அதன் மூலம் தயாரிக்கப் படும் நல்லெண்ணெயை உணவில் சேர்த்து கொள்வதன் மூலம் சர்க்கரை நோயாளிகளுக்கு இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

செப்டம்பர் 15

அனைத்துலக சனநாயக நாள் 

அனைத்துலக சனநாயக நாள் செப்டெம்பர் 15 அன்று அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது. நவம்பர் 8, 2007 இல் நடந்த ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபைக் கூட்டத்தில் இது பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

சனநாயகத்தினை ஊக்குவிக்கும் முகமாகவும் அபிவிருத்தி செய்யவும், மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றிற்குரிய கௌரவத்தை கொடுக்கும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் அனுமதித்துள்ளன.

நீதிக்கதை

கெட்ட பழக்கங்களை ஆரம்பத்திலே அகற்று

ஒரு பணக்கார தொழிலதிபர் தனது மகனின் கெட்ட பழக்கங்களைக் கண்டு கவலைப்பட்டார். அவர் ஒரு வயதான ஞானியிடம் ஆலோசனை கேட்டார். முதியவர் அந்த மனிதனின் மகனைச் சந்திக்க அவரிடம் அழைத்து வரச் சொன்னார்.அவர்கள் காடுகளுக்குள் நடந்தார்கள், முதியவர் சிறுவனுக்கு ஒரு சிறிய மரக்கன்றைக் காட்டி அதை வெளியே இழுக்கச் சொன்னார். சிறுவன் அதை எளிதாகச் செய்தான், அவர்கள் நடந்தார்கள்.

முதியவர் சிறுவனிடம் ஒரு சிறிய செடியை பிடுங்கச் சொன்னார்.

சிறுவன் அதையும் கொஞ்சம் முயற்சி செய்து செய்தான்.

அவர்கள் நடந்து சென்றபோது, ​​முதியவர் சிறுவனிடம் புதரை வெளியே இழுக்கச் சொன்னார், சிறுவன் அதை செய்தான். அடுத்தது ஒரு சிறிய மரம், அதை வெளியே இழுக்க சிறுவன் மிகவும் போராட வேண்டியிருந்ததுஇறுதியாக, முதியவர் ஒரு பெரிய மரத்தை சிறுவனிடம் காட்டி, அதை வெளியே இழுக்கச் சொன்னார். பலமுறை, வெவ்வேறு வழிகளில் முயற்சித்தும் சிறுவனால் அதை வெளியே எடுக்க முடியவில்லை. முதியவர் சிறுவனைப் பார்த்து புன்னகைத்து “பழக்க வழக்கங்களும் அப்படித்தான்” என்று கூறுனார். கெட்ட பழக்க வழக்கங்களை நாம் ஆரம்பத்திலே அகற்றி விட வேண்டும், அது பெரியதாக வளர்ந்து விட்டால் நம்மால் அகற்றுவது கடினமானது.                நீதி:                    கெட்ட பழக்கங்கள் நம் அமைப்பில் குடியேறியவுடன் அவற்றை அகற்றுவது கடினம். ஆரமத்திலேயே அவற்றை அகற்றுவது நல்லது.

இன்றைய செய்திகள்

15.09.2023

*சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராக பதவி ஏற்றார் தர்மன் சண்முகரத்னம்.

* தமிழகத்தில் முதல் முறையாக மூன்று பெண்கள் அர்ச்சகர் ஆனார்கள். ஸ்ரீரங்க கோவிலில் உதவி அர்ச்சகர்களாக பயிற்சி.

* கடனை அடைத்த முப்பது நாட்களில் சொத்து பத்திரம் தராவிட்டால் நடவடிக்கை. வங்கிகள் நிதி நிறுவனங்களுக்கு ஆர்பிஐ புதிய உத்தரவு.

* தமிழகத்தில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்.

* சூறாவளியாக சுழன்றுடித்த பென் ஸ்டோக்ஸ் - மூன்றாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அபார வெற்றி.

* உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.

Today's Headlines

*Dharman Shanmugaratnam took office as the ninth President of Singapore.

 * Three women became priests for the first time in Tamil Nadu.  Trained as Assistant Priests at Sriranga Temple.

 * Action will be taken if the property bond is not provided within thirty days of payment of the loan.  RBI New Directions for Banks and Financial Institutions

 * 30 people in Tamil Nadu have Dengu. Precautionary and preventory measures in full pledge.

 * Ben Stokes spins like a whirlwind - England won the third ODI.

 *  Afghanistan Team Announced for world cup cricket.

>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024

     பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 15-11-2024 - School Morning Prayer Activities... திருக்குறள்: பால் :பொருட்பால் அதிகாரம் தீ நட்பு...