எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - தமிழ் - வகுப்புகள் 1, 2, 3 - ஆசிரியர் கையேடு (Ennum Ezhuthum - Term 2 - Tamil - Classes 1, 2, 3 - Teacher's Handbook)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
எண்ணும் எழுத்தும் - பருவம் 2 - தமிழ் - வகுப்புகள் 1, 2, 3 - ஆசிரியர் கையேடு (Ennum Ezhuthum - Term 2 - Tamil - Classes 1, 2, 3 - Teacher's Handbook)...
>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
டிசம்பர் - 2023 துறைத் தேர்வில் இருந்து தமிழ்நாடு அரசு அலுவலக நடைமுறை தேர்வு (DOM/ TOM) முறையில் மாற்றம் - கொள்குறி வகை வினாக்கள் முற்றிலும் நீக்கப்பட்டு 100% descriptive வகை வினாக்கள் மட்டுமே இடம்பெறும் என அறிவிப்பு (Change in Tamil Nadu Government Office Manual Examination (DOM/ TOM) from departmental examination December - 2023 - Multiple Choice type questions will be completely removed and only 100% descriptive type questions will be announced)...
>>> Click Here to Download Notification...
அக்டோபர் 2023 மாத நாட்காட்டி - பள்ளிக் கல்வித் துறை வெளியீடு (October 2023 Monthly Calendar - School Education Department Released)...
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்:துறவறவியல்
அதிகாரம் : தவம்
குறள் :269
விளக்கம்:
தவத்தால் வரும் வலிமையைப் பெற்றவரால் எமனையும் வெல்ல முடியும்.
_பசி வந்தால் பத்தும் பறந்திடும்._
இரண்டொழுக்க பண்புகள் :
1.நான் செல்பேசியை தேவைக்கு மட்டுமே பயன்படுத்துவேன்.
மாணவனுக்குச் சிறந்த பாடப்புத்தகம் அவனுடைய ஆசிரியரே. மகாத்மா காந்தி
பொது அறிவு :
1.வாடகை கார்கள்(டாக்ஸி) அதிகம் உள்ள நகரம்?
விடை: மெக்சிகோ
2. இந்திய தேசியக்கொடியை வடிவமைத்தவர்?
விடை: பிங்கல வெங்கையா
English words & meanings :
1. Approbate (அப்ராபேட்) - அதிகார பூர்வமாக ஏற்றுக்கொள்.
2. Decline (டிக்லைன்) - சரிவு.
வெந்தயம் வயிற்றில் ஏற்படும் அலர்ஜி,குடல் அலர்ஜி, குடல் அல்சர் போன்றவற்றை தடுப்பதோடு இரத்தத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது .
நீதிக்கதை
குரங்கின் அறிவு
ஒரு நதியில் முதலை தன் துணைவியாருடன் வாழ்ந்து வந்தது. நதிக்கரையோரம் ஒரு குரங்கு வாழ்ந்து வந்தது. முதலையும் குரங்கும் நண்பர்களாக வாழ்ந்து வந்தனர்
ஒரு நாள் பெண் முதலை ஆண் முதலையிடம் தன் ஆசையை தெரிவித்தது. எனக்கு ரொம்ப நாளாக குரங்கின் இதயத்தை சாப்பிடனும்னு ஆசை! தாங்களால் கொண்டுவரமுடியுமா? என கேட்டது
ஆண்முதலை யோசித்தது என்ன செய்வதென்று! திடீரென ஒரு ஆசை வந்தது, சரி நான் கொண்டுவருகிறேன் என சம்மதித்தது. நம் குரங்கு நண்பனை வீட்டிற்கு விருந்துக்கு அழைப்போம்... அவனும் வருவான் கொன்று அவன் இதயத்தை சாப்பிடு என கூடியது. பெண் முதலைக்கோ கொண்டாட்டம், சந்தோசம்...!
அடுத்த ஆண் முதலை குரங்கு நண்பனை விருந்துக்கு அழைத்தது. குரங்கும் சம்மதித்தது முதலையின் முதுகில் ஏறி அமர்ந்ததும் முதலை புறப்பட்டது.
நடு ஆற்றில் சென்றுகொண்டிருக்கும் பொது ஆண் முதலை கூறியது "இப்போ ஏன் விருந்துக்கு போறோம் ன்னு தெரியுமான்னு கேட்டது"
அப்பாவி குரங்கு விருந்துக்கு தானே ன்னு சொன்னது.
முதலை சொன்னது, அதான் இல்லை என்னோட மனைவி குரங்கின் இதயம் சாப்பிட ஆசைபட்டா, அதுக்காக தான் உன்னைகூட்டிகிட்டு போறேன் ன்னு கூறியது.
சற்று குரங்கிற்கு அதிர்ச்சியாக இருந்தது.
சற்று யோசித்த குரங்கு... அடடா என்ன நண்பா இத முன்னாடியே சொல்லகூடாதா? நேத்து நான் என இதயத்தை எடுத்து காயபோட்டேன் அது அங்கேயே இருக்கு ன்னு கூற
03.10.2023
* பச்சை நிற ஆவின் பால் விநியோகம் 50 சதவீதம் குறைப்பு: பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.
*பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்பட்டதை அடுத்து வல்லூர் அணைக்கட்டு நீர் நிரம்பி வழிந்தது.
*வண்டலூர் பூங்காவில் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சிங்கம் மான்களை வாகனத்தில் சென்று பார்க்கும் வசதி துவக்கம்.
* பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு 13 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் புறக்கணிப்பு.
*ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் மு க ஸ்டாலின் வாழ்த்து.
*ஆசிய விளையாட்டுப் போட்டி ஹாக்கியில் வங்காள தேசத்தை 12-0 என வீழ்த்தியது இந்தியா.
Today's Headlines
* 50 percent reduction in milk supply of green aavin milk: Milk Agents Association alleges.
* Vallur dam overflowed after release of surplus water in Poondi lake.
* After three years in Vandalur Park, the facility to see lions and deers by vehicle has been inaugurated.
* Boycott of Gram Sabha meeting in 13 panchayats in protest of Parantur airport.
*Chief Minister M K Stalin congratulated Tamil Nadu athletes who won medals in the Asian Games.
* India beat Bangladesh 12-0 in Asian Games Hockey.
இன்று (03.10.2023) பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் EE-Training செல்லும் ஆசிரியர்கள் TNSED Attendance App பதிவிடுவது எப்படி?
〽️முதலில் TNSED App ஐ Update செய்யாமல் இருந்தால் update செய்து கொள்ளவும்...
>>> Click Here to Update TNSED Attendance App...
🛑தொடக்கப் பள்ளிகள்:-Fully Not working
(Reason:- *Ennum Ezhuthum Training*)
🛑நடுநிலைப் பள்ளிகள்:- Partially working
🛑உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் :- Fully working
*03.10.2023 முதல் 06.10.2023 வரை தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் மட்டும்*
*1. தொடக்கப் பள்ளிகள்*
தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் *Fully Not working* என பதிவு செய்து பள்ளிக்கு வருகை புரியும் ஆசிரியர்களுக்கு *Present* எனவும் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு *Training* எனவும் பதிவு செய்ய வேண்டும்.
*2. நடுநிலைப் பள்ளிகள்*
*6,7,8 வகுப்புகள்* வருகை புரிய உள்ளதால் *Partially working* என பதிவு செய்து 6,7,8 வகுப்பு மாணவர்களுக்கு வருகை பதிவு செய்ய வேண்டும்.
பள்ளிக்கு வருகை புரியும் *இடைநிலை ஆசிரியர்களுக்கு* *Present* எனவும் பயிற்சிக்கு செல்லும் ஆசிரியர்களுக்கு *Training* எனவும் பதிவு செய்ய வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு வழக்கம் போல் வருகை பதிவு செய்ய வேண்டும்
*Logout & Login:*
தங்கள் பள்ளியில் மாணவர்கள் *புதியதாக சேர்க்கை அல்லது நீக்கம்* செய்யப்பட்டாலோ மறுநாள் காலை *வருகைபதிவு செய்வதற்கு முன்பு* TNSED Attendance செயலினை கட்டாயமாக *Logout & Login* செய்ய வேண்டும். தலைமையாசிரியர் மற்றும் வகுப்பு ஆசரியர்கள் TNSED Attendance செயலியினை *தினந்தோறும் ஒருமுறையாவது Internet உடன் Connect* செய்ய வேண்டும்.
ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் வருகையினை *(முற்பகல்/பிற்பகல்)* என இருவேளைகளில் பதிவு செய்ய வேண்டும். *தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர் விடுப்பு என்றால் TNSED Schools* செயலியில் உரிய காரணத்துடன் *பதிவு செய்த பின்பே விடுப்பு வழங்க வேண்டும்.*
மேற்கண்ட நடைமுறைகளை தவறாது பின்பற்றி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகைப் பதிவுகளை பதிவேற்றம் செய்திட வேண்டும்.
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் - மூத்த ஆசிரியர் சங்கங்களும், இன உணர்வோடுள்ள ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் - SSTA - இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் (We are boycotting the second stage of Ennum Ezhuthum training - Senior Teacher Associations and ethnic conscious teachers are requested to give their full cooperation to this struggle - SSTA)...
*இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு" "சம ஊதியம்" வழங்க கோரி கடந்த 28.09.2023 முதல் தொடர்ந்து 5-வது நாளாக அஹிம்சை வழியிலான காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை சென்னை DPI ல் நடத்தி வருகிறோம்.
*இதுவரை இந்த போராட்டத்தில் 217 ஆசிரியர்களுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டும் போராட்ட களத்திற்கு திரும்பி வருகின்றனர்.
*ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தை கூறி கால தாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால் எங்களுடைய இந்த ஒற்றை கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை நடத்த உள்ளோம். அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். பயிற்சிக்கு செல்லா ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம்.
*இதற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் உள்ள ஆசிரியர்களும் களத்தில் இல்லாமல் சூழ்நிலையால் வர முடியாத ஆசிரியர்களும் முழுவதுமான ஆதரவை அளிக்க வேண்டும்.
*இடைநிலை இனம் அழிந்து கொண்டிருப்பதை நன்கு உணர்ந்த எம்மின தோழமை மூத்த ஆசிரியர் சங்கங்களும், இன உணர்வோடுள்ள ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.
*ஜே.ராபர்ட்
மாநில பொதுச்செயலாளர்
SSTA- இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்
குழந்தைகளுக்கான உடல் பாதுகாப்பு சிக்னல் - வெளியீடு: பள்ளிக் கல்வித் துறை (Physical Safety Signal for Children - Release: Department of School Education)...
>>> கல்வி அஞ்சல் Youtube Channel-ஐ Subscribe செய்ய...
குமரிமுனை அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா ஆண்டு - அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான திருக்குறள் வினாடி வினா போட்டிகள் கேள்விகள...