கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

கல்வித் துறை நலத் திட்டங்களை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் IAS அதிகாரிகள் உட்பட உயர் அலுவலர்கள் நியமனம் செய்து அரசாணை (G.O.Rt.No.546, Dated: 29-12-2023) வெளியீடு...


கல்வித் துறை நலத் திட்டங்களை கண்காணிக்க 38 மாவட்டங்களுக்கும் IAS அதிகாரிகள் உட்பட உயர் அலுவலர்கள்  நியமனம் செய்து அரசாணை (G.O.Rt.No.546, Dated: 29-12-2023) வெளியீடு - Issue of Government Order by appointing high officials including IAS officers in all 38 districts to monitor education sector welfare schemes...



>>> Click Here to Download G.O.Rt.No.546, Dated: 29-12-2023...


சொத்துவரி பெயர் மாற்ற கட்டணம் உயர்வு...

 


சொத்துவரி பெயர் மாற்ற கட்டணம் உயர்வு - Property tax name change fee increase...


வீடு வாங்கியவர்கள், அதற்கான சொத்து வரியில் பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், 20,000 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.


தமிழகத்தில், பல ஆண்டுகளாக சொத்து வரி உயர்த்தப்படாமல் இருந்தது. 2022 ஏப்ரல் 1ல் சொத்து வரி, 150 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அதன் அடிப்படையில், மற்ற கட்டணங்களும் உயர்ந்து வருகின்றன.


இதில், சொத்து வரி அடிப்படையில், வீடுகளுக்கான திடக்கழிவு மேலாண்மை கட்டணங்கள் உயர்த்தப்பட்ட நிலையில், சொத்து வரி பெயர் மாற்ற கட்டணத்தையும், உள்ளாட்சி அமைப்புகள் ஓசையின்றி உயர்த்தி வருகின்றன.


நகராட்சி, மாநகராட்சி பகுதிகளில், சொத்து வரி பெயர் மாற்ற, 500 முதல் 1,500 ரூபாய் வரை என்ற, நிலையான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த கட்டணம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.


இதுகுறித்து, நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது. சென்னை தவிர்த்து பிற மாநகராட்சிகளில், சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய, சொத்தின் மதிப்பு 5 லட்சம் ரூபாய் வரை என்றால், 1,000 ரூபாய்; 10 லட்சம் ரூபாய் வரை என்றால், 3,000 ரூபாய், 20 லட்சம் ரூபாய் வரை என்றால், 5,000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.


மேலும், சொத்தின் மதிப்பு, 50 லட்சம் ரூபாய் வரை என்றால், 10,000 ரூபாய்; ஒரு கோடி ரூபாய் என்றால், 20,000 ரூபாய் வரை கட்டணம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேல் சொத்து மதிப்பு இருந்தால், பெயர் மாற்ற ஒவ்வொரு ஒரு கோடிக்கும், 20,000 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்.


மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள், மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த கட்டணங்களை நிர்ணயிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


முறையான அறிவிப்பு எதுவும் வெளியிடாமல், உள்ளாட்சி அமைப்புகள் இந்த கட்டண உயர்வை அமல்படுத்தி வருவதால், சொத்து வரி பெயர் மாற்றத்துக்கு செல்லும் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் தேவைகளை (Pay Slip Download, eChallan Creation உள்ளிட்ட பல்வேறு சேவைகள்) எவ்வாறு பெறுவது என்பது குறித்த விவரம் வெளியீடு...



களஞ்சியம் (Kalanjiyam) இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது. IFHRMS மூலம் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் தேவைகளை (Pay Slip Download, eChallan Creation உள்ளிட்ட பல்வேறு சேவைகள்) எவ்வாறு பெறுவது என்பது குறித்த விவரம் வெளியீடு...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிநியமன வாய்ப்பு பெற்றவர்கள் - பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்புதல் - DSE செயல்முறைகள்...


கருணை அடிப்படையில் (Compassionate Ground Basis Appointment) இளநிலை உதவியாளர் பணிநியமன வாய்ப்பு பெற்றவர்கள் - பணிவரன்முறை கருத்துருக்கள் அனுப்புதல் - DSE செயல்முறைகள்...



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


தமிழ்நாட்டில் IPS அதிகாரிகளுக்கு பதவி உயர்வு...



தமிழ்நாட்டில் 7 IPS அதிகாரிகளுக்கு காவல்துறை தலைவராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது...


IPS அதிகாரிகளான வி.ஜெயஸ்ரீ, பி.சாமூண்டேஸ்வரி, எஸ்.லட்சுமி, எஸ்.ராஜேஷ்வரி, எஸ்.ராஜேந்திரன், எம்.எஸ் முத்துசாமி மற்றும் என்.எம் மயில்வாகனன் ஆகியோருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.


தமிழக ஐ.பி.எஸ். அதிகாரிகள் 19 பேருக்கு பதவி உயர்வு அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது...


இது குறித்து தமிழக உள்துறை செயலாளர் அமுதா வெளியிட்டுள்ள உத்தரவில், “ஐபிஎஸ் அதிகாரிகளான பி.ஆர். வெண்மதி, பி. அரவிந்தன், வி. விக்ரமன், சரோஜ்குமார் தாகூர், டி. மகேஷ்குமார், என். தேவராணி, இ.எஸ். உமா, ஆர். திருநாவுக்கரசு, ஆர். ஜெயந்தி, ஜி. ராமர் உள்ளிட்ட 10 பேருக்கும் டிஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது.


அதே போன்று ஐபிஎஸ் அதிகாரிகளான ஆனந்த்குமார் சோமானி, ஆர். தமிழ்ச்சந்திரன் ஆகியோருக்கு ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்படுகிறது. மேலும் ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு ஐ.ஜி. யாக பதவி உயர்வு வழங்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் "வேர்களைத் தேடி" திட்டம் துவக்கம்...

 உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளை புதுப்பிக்கும் "வேர்களைத் தேடி" திட்டம் துவக்கம்...




தானியங்கி மருந்து வழங்கும் இயந்திரம் சித்த மருத்துவமனையில் 'டாம்கால்' புதிய முயற்சி...

 மக்கள் வசதிக்காக தானியங்கி மருந்து வழங்கும் இயந்திரம் சித்த மருத்துவமனையில் 'டாம்கால்' புதிய முயற்சி...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Kalanjiam Mobile App New Version Update - Version 1.20.9 - Updated on 23-12-2024

  * KALANJIYAM APP UPDATE NEW VERSION 1.20.9 *  Kalanjiam Mobile App New App New Update  *  Version 1.20.9 *  Updated on 23/12/2024 * Whats ...