கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

புதிய பணியிடத்தில் ஊதியம் IFHRMS : HRA split calculation sheet

புதிய பணியிடத்தில் ஊதியம் IFHRMS : HRA split calculation sheet 


 நண்பர்களே வணக்கம் 🙏

இது பணி மாறுதல் காலம்..

ஜூலை மாதத்தில் புதிய பணியிடத்தில் ஊதியம் வழங்கும் போது

பழைய புதிய பணியிடத்தில் HRA/CCA split IFHRMS இல் entry மட்டும் போட்டால் அதுவாகவே split ஆகி வந்து விடும்...


Hra split calculation sheet attached.

Vijayan sir HRA split pdf attached


தகவலுக்காக.

க.செல்வக்குமார்

தலைமை ஆசிரியர்

அரசு மேல்நிலைப் பள்ளி

மோ சுப்புலாபுரம்

மதுரை மாவட்டம் 🙏

23/7/25




புதிய உச்சத்தில் தங்கத்தின் விலை



புதிய உச்சத்தில் தங்கம் 


வரலாற்றில் முதல் முறையாக சென்னையில் இன்று (23-07-2025) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.75,000-ஐ கடந்து விற்பனை.


சவரனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.75,040-க்கும் ஒரு கிராம் ரூ.9,380-க்கும் விற்பனை.


9 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் கலைஞர் - அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதிவு

 


9 ஆண்டுகளுக்கு முன்பே தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.அன்பில் மகேஷ் அவர்கள் பதிவு


9 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில்தான் இந்திய ஒன்றியத்திற்கே பாடம் புகட்டும் விதமாக தேசிய கல்விக் கொள்கையின் அபாயத்தை எடுத்துரைத்தார் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.


அவர் கொடுத்த “மதயானை” எனும் தலைப்பையும், அவரின் வழிகாட்டுதலையும் எடுத்துக்கொண்டு, கழகத் தலைவர்-மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையில் தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம். எதிர்ப்போம். ஏற்க மாட்டோம்!


சரியாக பாடம் கற்பிக்காத ஆசிரியர்களின் கல்வித்தரத்தை சோதனை செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பெறப்பட்ட புகார் - மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்



சரியாக பாடம்  கற்பிக்காத ஆசிரியர்களின்  கல்வித்தரத்தை சோதனை செய்து அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள பெறப்பட்ட புகார் - மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களின் செயல்முறைகள்


கோயம்புத்தூர் மாவட்டம் - திரு.V. ரவீந்திரன் என்பார் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாடம் சரியாக கற்பிப்பது இல்லை என்றும், அவர்களின்  கல்வித்தரத்தை சோதனை செய்து அவர்களின் மேல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அளித்த புகார் மனு சார்ந்து - கோயம்புத்தூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தொடக்கக்கல்வி) அவர்களின் செயல்முறைகள்



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2025



பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2025 : School Morning Prayer Activities



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


வாசிப்பு இயக்கம் - 1, 2 & 3ஆம் கட்ட புத்தகங்கள்



வாசிப்பு இயக்கம் - 1, 2 & 3ஆம் கட்ட புத்தகங்கள்


வாசிப்பு இயக்கம் - முதல் கட்ட, இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட புத்தகங்களின் பட்டியல்


Vaasippu Iyakkam - Reading Movement – ​​List of Books for Phase I , Phase II and Phase III



>>> தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



2430 SGTs Appointment orders issuing ceremony Invitation



புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 2430 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா  அழைப்பிதழ் (24.07.2025)


Invitation to the ceremony for issuing appointment orders to 2430 newly appointed Secondary Grade Teachers (24.07.2025)



>>> அழைப்பிதழ் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...



>>> இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா - இயக்குநரின் செயல்முறைகள் - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

2025-2026 - Conducting "Kalai Thiruvizha" competitions - Guidelines

2025-2026 ஆம் ஆண்டு - அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில்   "கலைத்திருவிழா" "Kalai Thiruvizha" போட்டிகள் நடத்துதல் ...