கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

🍁🍁🍁 தீபாவளி பண்டிகை - 4 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது - தமிழக பள்ளிக்கல்வித்துறை...

💥💥தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 4 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கிடையாது என தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

💥💥பள்ளிகள் திறக்கப்படவில்லை என்றாலும் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தப்பட்டு வரும் நிலையில், இன்று முதல் 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது.


இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

What will be the tomorrow's important announcement?

 நாளை வெளியாகவுள்ள முக்கிய அறிவிப்பு என்னவாக இருக்கும்? What will be the major announcement tomorrow? தமிழ்நாட்டில் இரும்புக் காலம் முன்னதாக...