தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தை கலைக் கல்லூரி,
தஞ்சாவூர் -613 002 .
( அரசு உதவி பெறும் கல்லூரி - பாரதிதாசன் பல்கலைக்கழகம் இணைவு பெற்றது.)
தொலைபேசி : 04362-250349
கீழ்காணும் நிரந்தர பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கவும்:
பணியிடத்தின் பெயர்
1.தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் - 3 பணியிடங்கள்
இடஒதுக்கீடு: BC - 01,BC ( Muslim ) -01 , SC -1
2. கணிதத்துறை உதவிப் பேராசிரியர் - 01
இடஒதுக்கீடு: MBC-01
ஊதியவிகிதம் : பல்கலைக்கழக மானியக் குழு விதிகளுக்கு உட்பட்டது .
பணியிடத்தின் பெயர்.
ஆய்வக உதவியாளர்- 01 இடஒதுக்கீடு: GT - 01
( S.S.L.C. கல்வித்தகுதி , வயது , ஊதிய விகிதம் : தமிழ்நாடு அரசு விதிகளுக்கு உட்பட்டது .
விண்ணப்பங்களை ( இட ஒதுக்கீடு குறிப்பிட்டு ) 24.12.2020 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பவும்.
முகவரி:
செயலாளர் , தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக் கல்லூரி , தஞ்சாவூர் - 613 002 என்ற முகவரிக்கு அனுப்பவும் .
திருமிகு ச.இராமநாதன்
14.12.2020 செயலாளர் .