கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...


 பள்ளிக் கல்வி - 2020-21ம் கல்வி ஆண்டு - இடைநிற்றலை (Drop out) முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (Special Incentive) - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே/ இ2/ 2020, நாள்: 17-02-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே/ இ2/ 2020, நாள்: 17-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தற்காப்பு கலை பயிற்றுநர், காவல்துறையிடமிருந்து குற்றமின்மை அறிக்கை (Police verification report) பெறும் வழிமுறை

  தற்காப்பு கலை பயிற்றுநர் காவல் நிலையத்திலிருந்து குற்றமின்மை அறிக்கை (Police verification report) பெற மேற்கண்ட  link ஐ பயன்படுத்திக் கொள்ள...