கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

சிறப்பு ஊக்கத் தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறப்பு ஊக்கத் தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

2021-22ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education seeking bank account details in order to provide Special Scholarship to students in 10, 11 and 12th Standard in the academic year 2021-22) ந.க.எண்: 50422/ கே/ இ2/ 2021, நாள்: 18-04-2022...



>>> 2021-22ஆம் கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் பொருட்டு வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் (Proceedings of the Joint Director of School Education seeking bank account details in order to provide Special Scholarship to students in 10, 11 and 12th Standard in the academic year 2021-22) ந.க.எண்: 50422/ கே/ இ2/ 2021, நாள்: 18-04-2022...

பள்ளிக் கல்வி - இடைநிற்றலை தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் முழுமையான வங்கிக் கணக்கு விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு...



 பள்ளிக் கல்வி - இடைநிற்றலை தவிர்க்க வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களின் முழுமையான வங்கிக் கணக்கு விபரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே / இ2/ 2020, நாள்: 23-04-2021...


>>>  பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே / இ2/ 2020, நாள்: 23-04-2021...




பள்ளிக் கல்வி - சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2020-21 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிப் படிப்பை தொடராத 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...

 பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை - 2011-12 முதல் 2020-21 ம் கல்வி ஆண்டு வரை பள்ளிப் படிப்பை தொடராத 6 முதல் 12ம் வகுப்பு மாணவர்களின் எண்ணிக்கை விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...



பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின்(தொழிற்கல்வி) செயல்முறைகள், சென்னை-6. 


ந.க.எண்.31944/கே/இ2/2020, நாள்: 14.03.2021. 


பொருள் : 


பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகைவழங்கும்திட்டம் அரசுமற்றும் அரசு உதவிபெறம்பள்ளிகள் 10,11 மற்றும் 12 ஆம்வகுப்புமாணவமாணவியர் - இடைநிற்றலைமுற்றிலும்தவிர்த்தல் - 2011-2012 ஆம்கல்வியாண்டு முதல் 2020-2021 ஆம் ஆண்டுவரை - பள்ளிப்படிப்பை தொடராத முதல் 12 ஆம்வகுப்புமாணவர் எண்ணிக்கைவிவரம் - கோருதல் - தொடர்பாக. 


பார்வை 


1. அரசாணை(நிலை) எண்.141 பள்ளிக்கல்வி (இ1)துறை நாள். 13.09.2011 


2. சென்னை-6,பள்ளிக்கல்வி இயக்குநரின்கடிதம் ந.க.எண்.31944/கே/இ2/2020,நாள்.16.10.2020, 04.12.2020,17.02.2021. 


3. சென்னை-18,மாநிலக்கணக்காயரின்(தணிக்கை-1)கடிதம் D.O.No.Repl/60-3/SPL/2020-21/DPA(AR2019-20)/81, நாள்.25.01.2021. 


4. சென்னை-5, மாநில கொள்கை வளர்ச்சிக்குழு உறுப்பினர் செயலரின் கடிதம் எண்.2469/EE/SDPC/2020,நாள்.24.02.2021. :


 பார்வை (1)ல்கண்டுள்ள அரசாணை (நிலை) எண்.141 பள்ளிக்கல்வித் (இ1)துறை, நாள்.13.09.2011-ன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியரின் இடைநிற்றலை முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் 2011-2012 ஆம் கல்வியாண்டு முதல் அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு தொடர்ந்து செயல்முறைப்படுத்தப்பட்டு வருகிறது. 


மேற்காண் பொருள் தொடர்பாக பார்வை(3)ல் கண்டுள்ள சென்னை-18, மாநிலக் கணக்காயரின்(தணிக்கை -I) கடிதத்தில் மேற்காண் திட்டத்தின்படி 2011-2012ஆம் கல்வியாண்டு முதல் 2020-2021ஆம் கல்வியாண்டு வரை 6 முதல் 12ஆம் வகுப்புகளில் பள்ளிப்படிப்பை தொடராத இடையில் நின்ற மாணவ, மாணவியர் எண்ணிக்கை விவரங்களை வருடவாரியாக வழங்குமாறு கோரப்பட்டுள்ளது. எனவே இக்கடித்துடன் இணைத்தனுப்பப்படும் படிவத்தில் இடையில் நின்ற (Dropout)மாணவ, மாணவியரின் எண்ணிக்கை விவரங்களை பூர்த்தி செய்து 19.03.2021- க்குள் இவ்வியக்கக 'கே'பிரிவு (Email) முகவரிக்கு(ksec.tndse@nic.in) அனுப்பி விட்டு அதன் நகலினை இவ்வியக்கத்திற்கு அனுப்புமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது. 


இணை இயக்குநர்


>>> பள்ளிக்கல்வி இணைஇயக்குநரின் (தொழிற்கல்வி)  செயல்முறைகள் ந.க.எண்: 31944/கே/இ2/2020, நாள்: 14.03.2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) உத்தரவு...


 பள்ளிக் கல்வி - 2020-21ம் கல்வி ஆண்டு - இடைநிற்றலை (Drop out) முற்றிலும் தவிர்க்கும் பொருட்டு வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை (Special Incentive) - 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே/ இ2/ 2020, நாள்: 17-02-2021...

>>> பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (தொழிற்கல்வி) செயல்முறைகள் ந.க.எண்: 31944/ கே/ இ2/ 2020, நாள்: 17-02-2021 - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...


அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை – தமிழக அரசு உத்தரவு...

 தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமலபடுத்தப்பட்டது. இதனால் பொது போக்குவரத்துகளான பேருந்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறைந்த காரணத்தால் குறைந்த அளவில் பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. மேலும் முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்டவைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.

தற்போது பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு தேவையான அளவு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் பொங்கல் பண்டிகை சிறப்பு பேருந்துகளும் 24 மணிநேரமும் இயக்கப்படுகிறது. அரசு சார்பில் அனைத்து துறைகளிலும் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்களின் நலனுக்காக அயராது உழைக்கும் போக்குவரத்து கழக ஊழியர்களின் ஊக்கத்தொகையை அரசு உயர்த்தி உத்தரவு பிறப்பித்து உள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட உத்தரவின்படி, அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் நற்பணியை ஊக்கப்படுத்தும் வகையில் சாதனை ஊக்கத்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டில் 200 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் பணிபுரிந்த ஊழியர்களுக்கு ரூ.625 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தினம்தோறும் ரூ.100 - அஸ்ஸாம் அரசு முடிவு...

 அஸ்ஸாமில் பள்ளிக்கு செல்லும் மாணவிகளுக்கு தினம்தோறும் ரூ.100 ஊக்கத்தொகை வழங்க அம்மாநில அரசு முடிவு...



இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

Prolonged sitting puts heart at risk - new study warns

நீண்ட நேரம் அமர்ந்தால் இதயத்திற்கு ஆபத்து - எச்சரிக்கும் புதிய ஆய்வு Prolonged sitting puts heart at risk - new study warns