கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

10 & 11std Nominal Roll - பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 18-02-2021 வரை அவகாசம் நீட்டிப்பு...

 


2020- 2021 ஆம் கல்வியாண்டிற்கான பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வுகள் - பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலை(Nominal Roll) பதிவேற்றம் செய்வதற்கும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கும் 18- 2 -2021 வியாழக்கிழமை வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 18-2- 2021 க்குள் அனைத்து பள்ளிகளும் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்புக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) Online மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்வதற்கு கட்டணம் ரூபாய்  300 செலுத்தவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.





இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

G.O. (D) No. 278, Dated : 17-12-2024 - TN Govt nominated TRB as the nodal agency for conducting SET

TRB மூலம் பேராசிரியர் தகுதித் தேர்வு (TNSET) - மூன்றாண்டுகள் நடத்துவதற்கான அரசாணை G.O. (D) No. 278, Dated : 17-12-2024 வெளியீடு TAMILNADU St...