கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழகத்தில் 54 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்...


  54 IPS Officers Transferred in Tamilnadu...

Police Note No.SC/03/2021, Dated:17-02-2021

சிபிசிஐடி ஐ.ஜி. சங்கர், சென்னை வடக்கு மண்டல ஐ.ஜி.யாக நியமனம்.


சென்னை தெற்கு மண்டல காவல்துறை கூடுதல் ஆணையராக கண்ணன் நியமனம்.


சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையராக வித்யா ஜெயந்த் குல்கர்னி நியமனம்.


நெல்லை நகர காவல் ஆணையராக அன்பு நியமனம்.


சேலம் நகர காவல் ஆணையராக சந்தோஷ்குமார் நியமனம் -

தமிழக அரசு.

>>> Click here to Download Police Note No.SC/03/2021, Dated:17-02-2021

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் , 1973 - தமிழில்

Tamil Nadu Government Employees Conduct Rules, 1973 - Released in Tamil தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் , 1973 - தமிழில் வெளியீடு T...