கல்விஅஞ்சல்தளத்திற்குள்தங்களுக்கானதகவல்களைத்தேட...

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய செய்திக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு...

 9,10,11 வகுப்பு மாணவர்களுக்கு பொதுதேர்வு மற்றும் முழுஆண்டு தேர்வு இன்றி அனைவரும் தேர்ச்சி என தமிழக முதல்வர் அறிவித்தார் 


இந்நிலையில் 9,10,11 மாணவர்கள் பள்ளிக்கு வரவேண்டாம் என ஊடகங்களில் வெளியாகிய நிலையில் .இந்த செய்திக்கு பள்ளி  கல்வி துறை மறுப்பு தெரிவித்துள்ளது.


எனவே 9,10,11 வகுப்பு மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்து பள்ளிவரவேண்டும் கால அட்டவணை படி வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வி துறை விளக்கம் தெரிவித்துள்ளது . மேலும் தேர்வு மட்டுமே ரத்து செய்யபட்டுள்ளது. மாண்வர்களுக்கான மதிப்பெண் வழங்கும் வழிகாட்டுதல் நெறிமுறை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.

இந்தசெய்தியைபகிர்ந்துகொள்ள...

மாவட்ட சுகாதார சங்கம் வேலை வாய்ப்புகள் - அறிவிப்பு வெளியீடு

    மாவட்ட சுகாதார சங்கம் வேலை வாய்ப்புகள் - அறிவிப்பு வெளியீடு District Health Society Job Notification  >>> தரவிறக்கம் செய்ய இங்க...